புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
21 Posts - 4%
prajai
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_m10சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 19, 2012 3:26 pm

சோ- வைகோ இரண்டாவது சந்திப்பு, ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி?’

அ.தி.மு.க. தரப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு டில்லியோடு ‘உறவுப் பாலம்’ ஏற்படுத்த முயலும் சிலர் சில முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் முதல்வருக்கு கூறியுள்ள அட்வைஸ், “உள்ளாட்சித் தேர்தல் சமாச்சாரம் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு. இது பெரிய ஜயன்ட். தனியே எதிர்கொள்ள நினைக்காதீர்கள்” என்பதுதானாம்.

அதன் அர்த்தம், கூட்டணி ஒன்றை தயார்ப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இது தொடர்பாக முதல்வருக்கும் அவர்களுக்கும் இடையே சில அலசல்கள் நடந்ததாக தெரிகிறது. கூட்டணி விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கியபோதே, விஜயகாந்த் தவிர்த்து, மற்றைய கட்சிகள் பற்றி பேசலாம்” என்றாராம் முதல்வர்.

அதன் பின்னணியில் வேறு ஒரு விஷயம் உள்ளது. அதை மற்றொரு நியூஸ் ஸ்டோரியில் பார்க்கலாம். இப்போது கூட்டணி முன்னேற்பாடு.
பா.ம.க. பல காரணங்களுக்காக அ.தி.மு.க.-வுக்கு மறைமுகமாக நேசக்கரம் நீட்டிக் கொண்டுதான் உள்ளது. அவர்களது நிலைமை அப்படி. தற்போது அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டாலும், விடாமுயற்சியுடன் கொடி அசைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

“அவர்களுடன் பேசத் தேவையில்லை. கடைசி நிமிடத்தில் கதவைத் திறந்தாலும், சுனாமிபோல வந்து சேர்வார்கள்” என்றாராம் முதல்வரின் ஆலோசகர் ஒருவர் பலத்த சிரிப்புடன்! (முதல்வருக்கும் ஆட்சிக்கும் எதிராக எதுவும் பேச வேண்டாம் என்று டாக்டர் ஐயா கட்டளை இட்டுவிட்டாராம்)
“பா.ஜ.க.-வுடனும், ம.தி.மு.க.-வுடனும் ஓரளவுக்கு இணக்கமாக இருக்கலாம்” என்பதுதான் இன்றைய தேதியில் அ.தி.மு.க.-வின் வியூகம் என்கிறார்கள்.

“வைகோவுடன் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் பிரச்னை கிளப்பாமல் இருக்க வேண்டுமே? ஆட்சிக்கு எதிராகவோ, அல்லது சங்கடம் ஏற்படுத்தும் விதத்திலோ அவரது நடவடிக்கைகள் இருந்தால், அதற்கு ஏற்றபடி நாமும் ரியாக்ட் செய்ய வேண்டியிருக்கும்” என்றாராம் முதல்வர்.
அதற்கு ஒருவிதமான ‘தேர்ட் பார்ட்டி கேரண்டி’ கொடுத்திருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகின்றது.

“வைகோ உங்களுக்கு தேவையற்ற சங்கடங்கள் எதையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு” என்பதுதான் அந்த உத்தரவாதம் என்று தெரிகிறது. இந்த உத்தரவாதம் என்ன அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்பதுதான் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மாத்திரம் தெரியும்.
அது-சசிகலா வெளியேற்றத்தின்பின், பத்திகையாளர் சோ ராமசாமி, வைகோ சந்திப்பு ஒருதடவை நடைபெற்றது. கடந்த வாரம் மற்றொரு சந்திப்பு, இருவருக்கும் பொதுவான இடம் ஒன்றில் நடந்திருப்பதை எமது சோர்ஸ் ஒருவர் உறுதிப்படுத்தினார். அவர் சார்பில் இவரைச் சந்தித்தாரா? இவர் சார்பில் அவரைச் சந்திக்கப் போகிறரரா?

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக