ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்

3 posters

Go down

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள் Empty அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்

Post by பிரசன்னா Thu Jan 19, 2012 3:21 pm

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்

அக்கா தங்கை ரெண்டு பேரில் யார் புலி, யார் புளியோதரை என்கிற நிரூபிக்கிற நேரம்வந்துவிட்டது. தங்கை சவுந்தர்யா புலி வேக பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும்போது அமைதியாக தன் குழந்தைக்கு தாலாட்டு பாடிக் கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா.

இப்போது சவுந்தர்யாவை எங்கே என்றே காணோம். (சுல்தான் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்) ஐஸ்வர்யாவின் மேளம்தான் ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆர்ப்பாட்டமான கொலவெறியோடு...

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள் Aishwarya_dhanush02
ஐஸ்வர்யா இயக்கிக் கொண்டிருக்கும் 3 படத்தின் பாடல்களுக்கு உள்ளூரில் ஊறுகாய் வியாபாரிகள் கூட கண்டனம் தெரிவித்து விட்டார்கள். ஆனால், மும்பை மற்றும் வெளிநாட்டில் இப்பாடலை ஜீராவில் ஊற வைத்து செமத்தியாக மென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இந்த பாடலில் விழுந்தவர்தான் ஆறடி உயர அமிதாப்பின் செல்ல மகன் அபிஷேக் பச்சன். ஐஸ்வர்யாவை மும்பைக்கே வரவழைத்து கதை கேட்டாராம். தான் இயக்கிக் கொண்டிருக்கும் 3 படத்தின் கதையை அபிஷேக் பச்சனுக்கு சொல்லியிருக்கிறார் இவரும்.

இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாம். நீங்களே இயக்குங்கள். ஆனால் ஒரு கண்டிஷன், இந்த கொலவெறி பாட்டு அந்த இந்தி ரீமேக்கிலும் இருக்கணும் என்றாராம் அவர். ஒரே படம், அதுவும் இன்னும் வெளிவரக்கூட இல்லை. அதற்குள் மும்பை ஏரியாவில் இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் வரவேற்பு வளைவு, தமிழ்சினிமாக்காரர்களை அதிர்ச்சியோடு கவனிக்க வைத்திருக்கிறது.

தெரிஞ்சு அடிச்சா தாளம். தெரியாமல் அடிச்சா கிழிஞ்சுதுடா மேளம்...

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்


Last edited by பிரசன்னா on Thu Jan 19, 2012 4:24 pm; edited 1 time in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள் Empty Re: அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்

Post by உமா Thu Jan 19, 2012 3:36 pm

நல்ல யோகம் தான் ... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள் Empty Re: அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்

Post by பது Thu Jan 19, 2012 3:39 pm

மகிழ்ச்சி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள் Empty Re: அபிஷேக்பச்சன் கால்ஷீட் இந்திக்கு போகும் ரஜினி மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum