புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Poll_c10இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Poll_m10இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Poll_c10இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Poll_m10இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....?

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 1:34 pm

இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Manrock

ஒரு துறவியிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களிருவரும் தாங்கள் பாவம் செய்தவர்கள் என்றும் அதற்குப் பிராயசித்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர்.

துறவி இருவரையும் செய்த குற்றங்களை விவரமாகக் கூறும்படி கேட்டார்.

முதலாமவன், “சுவாமி! என்னுடைய ஆத்திரபுத்தியினால் என் நண்பன் ஒருவன் இறக்கக் காரணமாகி விட்டேன். என் மனசாட்சி என்னைத் துன்புறுத்துகிறது. அந்தச் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று சொல்லி அழுதான்.

இரண்டாமவன், “நான் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை. சிறிய சிறிய குற்றங்களாகப் பல செய்திருக்கிறேன். அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை.” என்றான்.

துறவி சிறிது நேரம் யோசனை செய்தார்.முதலாமவனைப் பார்த்து, “உன்னால் சுமக்கக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய கல்லாகப் பார்த்துத் தூக்கிக் கொண்டு வா” என்றார்.

இரண்டாமவனைப் பார்த்து, “ஒரு கோணிப்பை எடுத்துக் கொள். சிறிய சிறிய கற்களாகப் பொறுக்கி எடுத்துக் கோணிப் பையில் போட்டுக் கொண்டு வா” என்று கூறினார்.

இருவரும் துறவி கூறியபடியே செய்தனர்.

துறவி முதலாமவனைப் பார்த்து, “நீ எடுத்து வந்த கல்லை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வா” என்றார்.

முதலாமவன் அப்படியே செய்தான்.

பிறகு இரண்டாமவனைப் பார்த்து, “நீ கொண்டு வந்த கற்களை எங்கெங்கு எடுத்தாயோ, அங்கேயே போட்டுவிட்டு வா” என்றார்.

இரண்டாமவன் விழித்தான். தான் பொறுக்கி எடுத்த இடங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்றும் கூறினான்.

“அன்பர்களே! பாவங்கள் இந்தக் கற்களைப் போன்ற்வையே. பெரும்பாவம் செய்தவன் மனம் பெரிய கல்லைப் போலவே அழுத்திக் கொண்டே இருக்கும். அவன் அதை உணர்ந்து, நினைத்து வருந்தும் போது, அந்தப் பாவத்தை மன்னித்து விட முடியும். எண்ணற்ற சிறிய சிறிய பாவங்களைச் செய்தவன், தான் என்ன பாவம் செய்தோம் என்பதையே எண்ணிப் பார்க்க முடியாமல், அவற்றை நினைத்து வருந்தவும் முடியாதவனாக இருப்பதால் அவன் எப்போதும் பாவியாக இருக்கிறான்.

“பாவம் சிறியதானாலும், பெரியதானாலும் அது பாவமே. அதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டால் ஆண்டவன் மன்னிப்பார்” என்றார் துறவி.

நன்றி முத்துக்கமலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2012 2:40 pm

இது எப்படி ஒப்புக்கொள்வது.
பாவத்தில் சிறியது பெரியது என்றெல்லாம் இருக்கா என்ன..
தெரிந்தே செய்யும் எல்லா தப்புமே பாவம் தான்.
இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 440806
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 2:50 pm

உமா wrote:இது எப்படி ஒப்புக்கொள்வது.
பாவத்தில் சிறியது பெரியது என்றெல்லாம் இருக்கா என்ன..
தெரிந்தே செய்யும் எல்லா தப்புமே பாவம் தான்.
இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 440806
நன்றி
ஆளையே காணோம் அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2012 4:00 pm

அதிக வேலை. இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:02 pm

உமா wrote:அதிக வேலை. இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 440806
சோகம் ரிட்டர்ன் ஃபைல் பண்ணுறீயா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2012 4:05 pm

இல்லை...நான் அட்மின் .... அக்கௌட்ஸ் இல்லை. இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 755837

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:12 pm

உமா wrote:இல்லை...நான் அட்மின் .... அக்கௌட்ஸ் இல்லை. இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 755837
அப்படியா சரி உமா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 4:14 pm

நல்ல கதை...ரஜினி சார் சொல்லும் கதை வகை இது...நல்ல பகிர்வு... மகிழ்ச்சி

இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? 224747944

இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Rஇன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Aஇன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Emptyஇன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Rஇன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:15 pm

RaRa3275 wrote:நல்ல கதை...ரஜினி சார் சொல்லும் கதை வகை இது...நல்ல பகிர்வு... மகிழ்ச்சி
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 4:47 pm

“பாவம் சிறியதானாலும், பெரியதானாலும் அது பாவமே. அதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டால் ஆண்டவன் மன்னிப்பார்” என்றார் துறவி.

நல்ல கதை சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் ஒரு கதை (18/01/12 பானு) பாவம் மன்னிக்கப்படுமா ....? Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக