புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
81 Posts - 65%
heezulia

26 Posts - 21%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
eraeravi
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
273 Posts - 45%

223 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_m10தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 20, 2012 1:08 am

தமிழக அமைச்சரவையில்
4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

சென்னை, ஜன.19-

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகிய 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை கவர்னர் கே.ரோசய்யா நேற்று பிறப்பித்தார்.

இதுகுறித்து தமிழக கவர்னர் கே.ரோசய்யா நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனையின் பேரில், 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

வணிக வரி-பள்ளிக்கல்வி

அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இதுவரை கவனித்து வந்த வணிக வரிகள், பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம் ஆகிய துறைகள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர், வணிக வரிகள், பத்திரப்பதிவு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மற்றும் லஞ்சம் ஒழிப்பு ஆகிய துறைகளையும் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கவனிப்பார்.

பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாசாரம் ஆகிய துறைகள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

தொழில்கள்-வருவாய்த் துறை

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கவனித்து வந்த தொழில்கள், இரும்பு கட்டுப்பாடு, சுரங்கம், கனிமவளம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள், அமைச்சர் பி.தங்கமணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர், தொழிற்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடையளவு, கடன் நிவாரணம், சீட்டுகள், கம்பெனிகள் பதிவு ஆகிய துறைகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் அவர், வருவாய்த் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இவ்வாறு கவர்னர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக