ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

+6
உமா
அசுரன்
பாலாஜி
மகா பிரபு
வின்சீலன்
இளமாறன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by இளமாறன் Thu Jan 19, 2012 12:18 pm

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

வடகொரியாவில் சமீபத்தில் மரணம் அடைந்த அதிபர் 2வது கிம் ஜோங் மறைவின்போது இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும், இறுதி சடங்கில் கலந்து கொண்டபோது வாய்விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அவர்கள் தொழிலாளர் வேலைவாய்ப்பு முகாமில் 6 மாதம் உழைக்க வேண்டும். 2வது கிம் ஜோங்கின் தந்தை கிம் 2வது சுங் 1994ம் ஆண்டு மறைந்தபோதும் இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by வின்சீலன் Thu Jan 19, 2012 12:51 pm

இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

பாருங்களே எந்த அளவுக்கு வெட்டியா இருகாணுக... அநியாயம்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by மகா பிரபு Thu Jan 19, 2012 1:04 pm

அட பாவிகளா? என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by பாலாஜி Thu Jan 19, 2012 1:25 pm

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by அசுரன் Thu Jan 19, 2012 1:28 pm

வை.பாலாஜி wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஒருவேளை தண்டனை கொடுத்தால் தான் அவங்க மனசுல வாழுவாரோ என்னவோ? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by மகா பிரபு Thu Jan 19, 2012 2:15 pm

வை.பாலாஜி wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இறந்தவர்களுக்கு இறப்பு மட்டுமே பிரச்சனை
உயிரோடு இருப்பவர்களுக்கு எல்லாமே பிரச்சனை. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by உமா Thu Jan 19, 2012 3:47 pm

வை.பாலாஜி wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 4:02 pm

வின்சீலன் wrote:இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

பாருங்களே எந்த அளவுக்கு வெட்டியா இருகாணுக... அநியாயம்

ஹா ஹா ஹா.....மிக அருமையாக கூறிவிட்டீர்கள். நானும் இடையே தான் யோசித்தேன்.........எல்லாரோட வாயையும் எப்படி பார்த்து புள்ளி விபவ்ராம் சேர்த்து......சாமியோவ்...........ஒரு வேல மக்கள் தொகை கம்மியோ....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by முஹைதீன் Thu Jan 19, 2012 5:58 pm

பாருங்களே எந்த அளவுக்கு வெட்டியா இருகாணுக..
இதுவொரு வேலைனு அதிகாரிகள்? மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? 56667
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by மகா பிரபு Thu Jan 19, 2012 8:11 pm

செத்தும் கெடுத்தான் சிவந்தியப்பன் கதைதான் நியாபகம் வருது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை? Empty Re: மன்னர் இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» மன்னர் வேடத்தில் சூர்யா
» பதுங்க போன மன்னர் பிதுங்கிட்டாரே…!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum