Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல்வாதிகளின் பார்வையில்...?
Page 1 of 1
அரசியல்வாதிகளின் பார்வையில்...?
சத்தியம் என்ற வார்த்தை அரசியல்வாதிகளின் பார்வையில் எப்படி படும்?
சத்தியம் என்றால் என்ன இது என்ன மொழி இது எந்த மாநிலத்தில் அல்லது எந்த நாட்டில் பேசப்படுகிறது இதுவரையிலும் இப்படி ஒரு வார்த்தையை கேள்வி பட்டதே கிடையாதே புதுசாக இருக்கிறதே ஒருவேளை எதாவது புதிய வாரியத்தின் பெயரா அப்படி என்றால் மேலிடத்தில் சொல்லி அந்த வாரிய தலைவர் பதவியை எனக்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய முடியுமா என்று அப்பாவி தனமாக கேட்பார்கள் சத்தியம் தர்மம் என்பதெல்லாம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு சொந்தமானது அவதார புருஷர்களான அரசியல் வாதிகளுக்கு சொந்தமானது அல்ல ஏனென்றால் அவர்கள் கெட்டவார்த்தையை தெரிந்து கொள்ள மாட்டார்கள்
லஞ்சம் என்பது என்ன?
நம் நாட்டின் தேசிய பறவை மயில் தேசிய விளங்கு புலி அசோக சக்கரம் நான்கு சிங்க முகம் என்பவைகள் தேசிய சின்னங்கள் தேசிய கீதம் ஜனகன மன என்பது எல்லோருக்கும் தெரியும் அரசியல்வாதிகளின் தேசிய வருவாய் என்பதற்கு பொது பெயர் என்னவென்று யாருக்காவது தெரியுமா சந்தேகமே வேண்டாம் அந்த தேசிய பெயர் தான் லஞ்சம் தண்ணீர் இல்லை என்றால் மீன் செத்துவிடும் இலை தளைகள் இல்லை என்றால் மான் செத்துவிடும் காற்று இல்லை என்றால் மனிதர்கள் செத்துவிடுவார்கள் லஞ்சம் இல்லை என்றால் அரசியல் வாதிகள் செத்துவிடுவார்கள் இஸ்லாமியர்களின் தெய்வம் அல்லா கிறிஸ்தவர்களின் தெய்வம் கர்த்தர் பெளத்தர்களின் தெய்வம் புத்தர் இந்துக்களின் தெய்வம் மும்மூர்த்தி அரசியல்வாதிகளின் தெய்வம் லஞ்சம் சாதாரண மக்களின் தெய்வங்கள் அனைத்து இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ இல்லையோ லஞ்சம் என்ற மாகா தெய்வம் உலக முழுவதும் வியாபித்து இருக்கிறது அது இல்லை என்றால் அணுவும் அசையாது அணுகுண்டும் வெடிக்காது
ஜாதி என்பது எதற்கு?
தெருவோர பிச்சைகாரனுக்கு பிச்சை எடுப்பதற்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை என்றால் அநாதை பிணத்தை தெருவில் போட்டு பிச்சை எடுப்பான் அரசியல்வாதிக்கும் அரசியல் நடத்த வேறு வழிகள் கிடைக்கவில்லை என்றால் இரண்டு வழியை தேர்ந்தெடுப்பார்கள் ஒன்று தங்களது தொண்டர்கள் யாரையாவது தீக்குளிக்க வைத்து அந்த சாவில் ஆதாயம் காண முயற்சிப்பார்கள் அடுத்தது அமைதியான பகுதியில் கலவரத்தை உண்டாக்கி குளிர்காய்வார்கள் அப்படி அமைதியை குலைக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அல்லது அதற்காக வளர்க்கும் மிருகம் தான் ஜாதி என்பது பிளாட் பாரத்தில் உட்கார்ந்து துண்டு பீடி அடிப்பவன் மந்திரியாக வேண்டுமென்றால் ஜாதி என்பது மிகவும் அவசியம் ஜாதி இட ஓதிக்கீடை மட்டும் வாங்கி தரும் கருவி அல்ல தேர்தல்களில் தொகுதிகளையும் வெற்றி பெற்றால் பதவிகளையும் வாங்கி தரும் மந்திர கோலாகும்
மதம் என்பது எதற்கு பயன்படும்?
மதம் சாமி கும்பிடவும் பூஜை புனஷ்காரங்கள் செய்து கொள்ளவும் மட்டும் பயன்பட கூடியது என்று யாராவது நினைத்தால் அவர்கள் ஐயோ பாவம் நான் தான் பெரிய தலைவர் என்னை விட்டால் இந்த நாட்டை காப்பாத்த நாதியே கிடையாது என்று யாரவது கொக்கரிக்கிறார்களா அவர்களை உங்கள் வீட்டு வாசலில் வந்து காத்து கிடக்க செய்ய வேண்டுமா? மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது ஐயா நான் இந்த மதத்தை சார்ந்தவன் நான் யாருக்கு ஒட்டு போட சொல்கிறேனோ அவர்களுக்கு தான் என் மதத்தவர்கள் ஒட்டு போடுவார்கள் நான் தான் அவர்களின் ஏகபோக பிரதிநிதி என்று மேடையில் ஏறி மைக் பிடித்து சும்மா ஒரு சவடால் பேசுங்கள் தலைவர்கள் எல்லோரும் ஆடி போய்விடுவார்கள் நாளைக்கு காலையில் நீங்கள் கண்விழித்தால் முகம் கழுவ தண்ணீர் கொடுக்க ஒரு தலைவர் பல் தேய்க்க பல் பொடி கொடுக்க ஒரு தலைவர் துடைத்து கொள்ள டவல் கொடுக்க ஒரு தலைவர் என்று போட்டி போட்டு கொண்டு உங்களை தேடி வருவார்கள் அவ்வளவு சக்தி மிகுந்தது மதம் கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ மதத்திற்கு கண்டிப்பாக சக்தி இருக்கிறது
http://www.ujiladevi.blogspot.com/2012/01/blog-post_19.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» அரசியல்வாதிகளின் பொய்
» தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!
» மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'
» அரசியல்வாதிகளின் நிலத்தை கைப்பற்றுங்கள்: ராமதாஸ்
» உதயசுதா அவர்களுக்கு
» தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!
» மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'
» அரசியல்வாதிகளின் நிலத்தை கைப்பற்றுங்கள்: ராமதாஸ்
» உதயசுதா அவர்களுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|