Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமியின் நடனம்
+2
இளமாறன்
ரா.ரா3275
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூமியின் நடனம்
‘பூகம்பத்தால் அழிவு’
‘பூகம்பத்தால் சேதம்’
-நாளிதழின் நாக்கு நவின்றது
‘பூகம்பம்’-பொருள் என்ன?
அகராதிகளை அர்த்தம் கேட்டேன்:
“பூமியின் மேற்பரப்பில்
எதிர்பாரா
ஓர் வன்முறை நிகழ்வு”
அசிங்கப்படுத்தின அகராதிகள்
‘பூகம்பம்’-பொருளென்ன?
பூகம்பம்-
இயற்கையின்
இருதய விஸ்தரிப்பால்
ஏற்படும்
ரகசிய மாற்றம்!
ஓரிரு வேளை
அசதி தீர-
பூமி விடும் கொட்டாவி அது!
“பூகம்பமாம்”
மனிதர்கள் நடுங்குகிறார்கள்
மனங்களின் பயம்
முகங்களில் வழிகிறது
ஏன்?
“அவர் அஞ்சாதப் பொருளில்லை
அவனியிலே”
நன்றி பாரதி நன்றி!
கட்சிக்குள் பூகம்பம்
தலைமை கவிழ்கிறது
மொட்டுக்குள் பூகம்பம்
மூடிய இதழ்கள்
முடிச்சவிழ்கிறது
மூளைக்குள் பூகம்பம்
முடிவுகள் சுரக்கிறது
இருளுக்குள் பூகம்பம்
இரவுகள் வெளுக்கிறது
இரத்தத்தில் பூகம்பம்
யுத்தம் விழிக்கிறது
எதிர்ப்பை அழிக்கிறது
இருதயத்தில் பூகம்பம்
இலக்கியம் குளிக்கிறது
மனசுக்குள் பூகம்பம்
அதன் கன்னித்திரைக்
கிழிந்து
காதல் வழிகிறது
மண்ணுக்குள் பூகம்பம்
பூமி கிழிகிறது
பெண்ணுக்குள் பூகம்பம்
பிரபஞ்சம் பிறக்கிறது
ஆகவே-
அர்த்தம் கொள்வீர்:
பூகம்பம் பூகம்பம்
அது
பூமியின் நடனம்!
பூகம்பம் அழிவன்று
அது
ஓர் புரட்சி!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூமியின் நடனம்
நல்ல கவிதை மொழியில் ஒரு இனிய ஆராய்ச்சி
வாழ்த்துக்கள் ரா ரா
ஆனால்
வாழ்த்துக்கள் ரா ரா
ஆனால்
இது ....மனசுக்குள் பூகம்பம்
அதன் கன்னித்திரைக்
கிழிந்து
காதல் வழிகிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பூமியின் நடனம்
பூகம்பத்திற்கு இவ்வளவு அழகிய அர்த்தமா? ஆச்சர்யபட வைக்கிறது உங்கள் கவிதை... பாராட்டுகள் ராரா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூமியின் நடனம்
///பூகம்பம் பூகம்பம்
அது
பூமியின் நடனம்!
பூகம்பம் அழிவன்று
அது
ஓர் புரட்சி!///
நல்ல சிந்தனை ரரா!
அது
பூமியின் நடனம்!
பூகம்பம் அழிவன்று
அது
ஓர் புரட்சி!///
நல்ல சிந்தனை ரரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூமியின் நடனம்
இளமாறன் wrote:நல்ல கவிதை மொழியில் ஒரு இனிய ஆராய்ச்சி
வாழ்த்துக்கள் ரா ரா
ஆனால்இது ....மனசுக்குள் பூகம்பம்
அதன் கன்னித்திரைக்
கிழிந்து
காதல் வழிகிறது
ராத்திாியானால் ராரா3275 ஒரு மாதிாியாகி விடுகிறாா் நேற்று போல...
கவிதை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பூமியின் நடனம்
இளமாறன் wrote:நல்ல கவிதை மொழியில் ஒரு இனிய ஆராய்ச்சி
வாழ்த்துக்கள் ரா ரா
ஆனால்இது ....மனசுக்குள் பூகம்பம்
அதன் கன்னித்திரைக்
கிழிந்து
காதல் வழிகிறது
இது...’அது’ இல்லை இளமாறன் அவர்களே...
நன்றி..
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூமியின் நடனம்
சிவா wrote:///பூகம்பம் பூகம்பம்
அது
பூமியின் நடனம்!
பூகம்பம் அழிவன்று
அது
ஓர் புரட்சி!///
நல்ல சிந்தனை ரரா!
நன்றி சிவா சார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூமியின் நடனம்
எல்லாம் நம் தாய்த்தமிழ்ப் போட்ட எச்சில் பிச்சை அசுரன் அவர்களே...அசுரன் wrote:பூகம்பத்திற்கு இவ்வளவு அழகிய அர்த்தமா? ஆச்சர்யபட வைக்கிறது உங்கள் கவிதை... பாராட்டுகள் ராரா
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூமியின் நடனம்
சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:நல்ல கவிதை மொழியில் ஒரு இனிய ஆராய்ச்சி
வாழ்த்துக்கள் ரா ரா
ஆனால்இது ....மனசுக்குள் பூகம்பம்
அதன் கன்னித்திரைக்
கிழிந்து
காதல் வழிகிறது
ராத்திாியானால் ராரா3275 ஒரு மாதிாியாகி விடுகிறாா் நேற்று போல...
கவிதை
ஒரு மாதிரியாகிறேன் என்று சொல்லமுடியாது...புது மாதிரி என்று வேண்டுமானால் சொல்லலாம் சார்லஸ் அவர்களே...
பாராட்டுக்கும் நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூமியின் நடனம்
RaRa3275 wrote:
நன்றி சிவா சார்...
சாரெல்லாம் வேண்டாம், சிவா என்றே அழைக்கலாமே ரரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பூமியின் கவிதைகள்.
» பூமியின் நிறம்.
» நமது பூமியின் கதை
» பூமியின் சிதறல்....!!
» பூமியின் ஆழம் எவ்வளவு?
» பூமியின் நிறம்.
» நமது பூமியின் கதை
» பூமியின் சிதறல்....!!
» பூமியின் ஆழம் எவ்வளவு?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|