புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_c10எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_m10எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_c10 
61 Posts - 48%
heezulia

36 Posts - 28%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

176 Posts - 41%

172 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_c10எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_m10எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_c10எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_m10எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 2:26 pm

எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல்

பிஜிங், காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு மூலம் அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும், சீனாவின் ராணுவ பலத்தைப் பார்த்து இந்தியா அச்சப்படத் தேவையில்லை என்றும் சீன அமைச்சர் ஹுஷென்கயூ கூறினார்.

சீனாவின் 60வது நிறுவன நாள் அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது. இதையட்டி, ராணுவ பலத்தை காட்ட நவீன அணு ஆயுதங்கள், மற்றும் ஏவுகணைகளுடன் பிஜிங்கில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.இதையட்டி சீன வெளியுறவுத் துறையில் ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்கும் துணை வெளியுறவு அமைச்சர் ஹுஷென்கயூ பிஜிங்கில் சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சீனா ஒரு பரந்த நாடு. எங்கள் மக்கள் தொகை 1.3 பில்லியன். எனவே எங்களது பாதுகாப்புக்காக சில புதிய வகை ஆயுதங்களை வைத்துள்ளோம். எங்களது தேசிய ராணுவக் கொள்கை வெளிப்படையானது. 52 வகையான புதிய ஆயுதங்களை அக்டோபர் 1ம் தேதி பார்வைக்கு வைப்போம். மரபு ரீதியிலான அணு ஆயுதங்கள், அணு ஏவுகணைகள், ஜெட் விமானங்கள், ரேடார் கருவிகள், தரையில் இருந்து விண்ணில் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் போன்றவை ராணுவ அணிவகுப்பில் இடம் பெறும்.

இதைப் பார்த்து இந்தியா உட்பட எந்த அண்டை நாடும் அச்சப்படத் தேவையில்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கை அதிகரித்துள்ளது. வரலாற்றில் விடப்பட்டுள்ள சில பிரச்னைகளுக்கு இரு தரப்பிலும் நட்பு ரீதியில் பேச்சு நடத்தி பரஸ்பர ஒத்துழைப்புடன் தீர்வு காண்போம். சீனாவில் ஆயுதங்கள் மிகவும் அதி நவீனமானவை அல்ல. விமானம் தாங்கி கப்பல் கூட எங்களிடம் கிடையாது.

பத்தாண்டுகளுக்கு முந்தைய இந்தியா-சீனா உறவை நினைத்துப் பார்ப்பது கஷ்டம் தான். ஆனால், இன்று இரு நாடுகளும் கூட்டாக போர் பயிற்சி செய்யலாம். இந்தியாவைத் தவிர எல்லா அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு கண்டு விட்டோம். வரலாற்றால் விடப்பட்ட இந்த எல்லைப் பிரச்னையை ஒரே இரவில் தீர்த்து விட முடியாது. ஆனால், இதற்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதற்கான பாதையை வரலாறு காட்டுகிறது என்றார்.

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து சீன அமைச்சர் பதிலளித்தபோது, பாகிஸ்தான் நிருபர் குறுக்கிட்டு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சீனா உதவுமா? என்று கேட்டார்.
இதற்கு சீன அமைச்சர் ஹூ பதில் அளிக்கையில், காஷ்மீர் பிரச்னையில் சீனா மத்தியஸ்தம் செய்யாது. காஷ்மீர் இரு தரப்பு பிரச்னை. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு அடிப்படையில் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். ஒரு நட்பு நாடு என்ற முறையில் எங்களது இரு அண்டை நாடுகளிடையே பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவோம். இதற்காக சீனா ஆக்கப்பூர்வமாக பணியாற்ற முடிந்தாலும் மகிழ்ச்சி தான் என்றார்.

எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 2:31 pm

என்ன இப்படி சப் என்று ஆகிவிட்டதே எங்கள் ராணுவ பலத்தை பார்த்து இந்தியா பயப்பட தேவையில்லை - சீனா ஆறுதல் 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக