ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் குஞ்சுகள்

+4
இளமாறன்
அசுரன்
கார்த்திக்.எம்.ஆர்
ரா.ரா3275
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரயில் குஞ்சுகள் Empty ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 6:51 pm




தெரிந்துகொண்டேன்
அந்த ரயிலடி வந்ததும்
ரயில் பயணம்-ஒரு
ரகசிய சுகமென்று

ஓர் இருக்கையில் அமர்ந்து
எதிர் இருக்கையில்
இருகால் நீட்டி
தொங்கும் படுக்கையில்
தூங்காமல் தூங்கி
ஜன்னலில் கைவைத்து
சாயாமல் சாய்ந்து
இப்படியும் அப்படியும்
ஆடாமல் ஆடி
அடடா!
அது ஓர் ஆனந்த சுகம்!

அர்த்தம் விளங்கும்
ஆனந்த சுகம் இருக்கட்டும்
ரயில் பயணம்-ஒரு
ரகசிய சுகம்
அதெப்படி?

ரயில் பயணத்தின்
ரகசியம் உடைத்தவர்களே!
சொல்லுங்கள்...
இந்தக் கேள்விக்கு
என்ன பதில்?

எதிரெதிர் இருக்கைகளை
இணைத்து
முகம் பார்த்து அமர்ந்தீர்களே
அதுவா?

உன் சுடிதாருக்குள் புகுந்ததால்
சூடாய் வெளிவந்ததே தென்றல்
அதுவா?

உன் சிவந்த உதடுகளை-நீ
சுழித்துச் சிரிக்க
சுளுக்கிக் கொண்டதே அவனுக்கு
அதுவா?

உன்
சந்தனக் குங்கும அழகு
ஆணிவேர்வரை அசைத்ததே அவனை
அதுவா?

உன் கணுக்கால் கொலுசு
அவன் பாதத்தை ஸ்பரிஷித்ததே
அதுவா?

காமத்தை வழித்துவிட்டுக்
காதலை நிரப்பிக் கொண்டனவே
உங்கள் கண்கள்
அதுவா?

பேசாமல் பேசும்
ஒப்பந்தத்தை
உறுதி செய்தீர்களே
அதுவா?

அவனுக்கு நீ
மலை காட்டி மகிழ்ந்தாயே
அதுவா?

இடையில் எதிர்ப்பட்டதே
அந்த நதி-
அதனிரு கரைகளிலிருக்கும்
தாவரதேசங்கள்
உங்களுக்குத் தலைவணங்கினவே
அதுவா?

இந்தப் பயணநெருக்கம்
இறவாமல் இருக்கவேண்டுமென
இறைஞ்சினீர்களே
அதுவா?

இந்த முப்பது நிமிடப்
பயணத்தில்
நீங்கள் உங்கள்
மூலம் உணர்ந்தீர்களே
அதுவா?

“எது
அந்த ரகசிய சுகம்?”
இப்படி கேட்கும் உலகம்

சொல்லிவிடாதீர்கள்
ஜோடிப் புறாக்களே!
நீங்கள் சொல்லாமல்
போனால்தான்-அதன்
அர்த்தம் அடர்த்திகொள்ளும்!

(சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபொழுது
WEST COAST விரைவு ரயிலில் காட்பாடியில் ஏறி ஜோலார்பேட்டையில்
இறங்கியவர்கள் அந்த ஜோடிப்புறாக்கள்)



Last edited by RaRa3275 on Wed Jan 18, 2012 7:52 pm; edited 1 time in total


ரயில் குஞ்சுகள் 224747944

ரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் Aரயில் குஞ்சுகள் Emptyரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by கார்த்திக்.எம்.ஆர் Wed Jan 18, 2012 7:10 pm

அருமையான கவிதை அண்ணா.. புன்னகை
ஒரு காதல் பயணம்.. புன்னகை
முப்பது நிமிடத்தில் முடியும் பயணத்தில்
முடிவில்லா ஒரு உறவு சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 7:25 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமையான கவிதை அண்ணா.. புன்னகை
ஒரு காதல் பயணம்.. புன்னகை
முப்பது நிமிடத்தில் முடியும் பயணத்தில்
முடிவில்லா ஒரு உறவு சூப்பருங்க


நன்றி தம்பி கார்த்திக்... நன்றி


ரயில் குஞ்சுகள் 224747944

ரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் Aரயில் குஞ்சுகள் Emptyரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 9:32 pm

அந்த ஜோடிப்புறாக்கள் எங்கிருந்தாலும் அதே சந்தோஷத்தோடு இருக்க என் வாழ்த்துகள்


ரயில் குஞ்சுகள் 224747944

ரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் Aரயில் குஞ்சுகள் Emptyரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by அசுரன் Wed Jan 18, 2012 10:25 pm

அடேய்ங்கப்பா 30 தே நிமிடத்தில் ஒரு செட்டு ஜோடி புறாக்கள் ரெடியாயிடுச்சி... அற்புதமான கவிதை வரிகள் ராரா... பாராட்டுகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 10:30 pm

அசுரன் wrote:அடேய்ங்கப்பா 30 தே நிமிடத்தில் ஒரு செட்டு ஜோடி புறாக்கள் ரெடியாயிடுச்சி... அற்புதமான கவிதை வரிகள் ராரா... பாராட்டுகள்.
அவர்கள் பயண நேரமே 30 நிமிடம்தான்...நான் பார்த்ததும் அவ்வளவுதான்...அந்த அன்னியோன்யம் என்னை ஈர்த்தது...
நன்றி அசுரன் அவர்களே...


ரயில் குஞ்சுகள் 224747944

ரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் Aரயில் குஞ்சுகள் Emptyரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by இளமாறன் Wed Jan 18, 2012 10:51 pm

அழகான கவிதை அன்பு மலர்

அந்த இயற்க்கை காற்று கூட சுடுகிறதே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரயில் குஞ்சுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 10:54 pm

இளமாறன் wrote:அழகான கவிதை அன்பு மலர்

அந்த இயற்க்கை காற்று கூட சுடுகிறதே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றி இளமாறன் அவர்களே...
காதல் என்றால் காற்றும் சூடாகும்தானே?...


ரயில் குஞ்சுகள் 224747944

ரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் Aரயில் குஞ்சுகள் Emptyரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by இளமாறன் Wed Jan 18, 2012 10:59 pm

RaRa3275 wrote:
இளமாறன் wrote:அழகான கவிதை அன்பு மலர்

அந்த இயற்க்கை காற்று கூட சுடுகிறதே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றி இளமாறன் அவர்களே...
காதல் என்றால் காற்றும் சூடாகும்தானே?...

உங்கள் பொறாமை கொண்ட மனது தென்றலை சுட வைத்து விட்டதோ சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரயில் குஞ்சுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 11:07 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:அழகான கவிதை அன்பு மலர்

அந்த இயற்க்கை காற்று கூட சுடுகிறதே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றி இளமாறன் அவர்களே...
காதல் என்றால் காற்றும் சூடாகும்தானே?...

உங்கள் பொறாமை கொண்ட மனது தென்றலை சுட வைத்து விட்டதோ சிரி

ஹாஹா...பொறாமையா?...எனக்கா?...
ஆமா...லைட்ட்ட்டா...
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


ரயில் குஞ்சுகள் 224747944

ரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் Aரயில் குஞ்சுகள் Emptyரயில் குஞ்சுகள் Rரயில் குஞ்சுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரயில் குஞ்சுகள் Empty Re: ரயில் குஞ்சுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum