ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

+4
இளமாறன்
அசுரன்
ந.கார்த்தி
ராஜ்அருண்
8 posters

Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by ராஜ்அருண் Wed Jan 18, 2012 5:56 pm

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் முயற்சியாக யூடியுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்களுக்கு வழங்கி உள்ளது.

இந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல்களை வீடியோவாக வாசகர்களுக்கு வழங்குகிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பையும் வழங்கு கிறது.
நம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என அறிய உதவுகிறது
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளத்திற்கு செல்ல -

https://www.youtube.com/spacelab
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by ந.கார்த்தி Wed Jan 18, 2012 7:35 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by அசுரன் Wed Jan 18, 2012 9:47 pm

rajarun wrote:
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளத்திற்கு செல்ல -

https://www.youtube.com/spacelab
எனது மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.. மிக்க நன்றி நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by இளமாறன் Wed Jan 18, 2012 10:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே youtube/school வந்து விட்டது இப்பொழுது இதுவும் வரவேற்க்க கூடியது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by கோவிந்தராஜ் Thu Jan 19, 2012 7:23 am

சூப்பருங்க நன்றி


விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  599303
விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by வின்சீலன் Thu Jan 19, 2012 10:07 am

மக்கா எங்க ஆஃபிஸ் ல யுட்யூப் எல்லாம் பிளாக் ஆகும் ஷோ யாராவது அந்த வீடியோ வ இங்க பிளகின் பண்ணுக ...பிளீஸ் சிரி


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by அதி Thu Jan 19, 2012 10:39 am

சூப்பர் சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by உமா Thu Jan 19, 2012 1:24 pm

மிகவும் அருமை.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி  Empty Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum