புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
101 Posts - 69%
heezulia
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
1 Post - 1%
sram_1977
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
1 Post - 1%
nahoor
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
155 Posts - 75%
heezulia
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
1 Post - 0%
nahoor
ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_m10ஒரு அதிசய கணவன் - மனைவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அதிசய கணவன் - மனைவி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:34 pm

அவர்களுக்கு இடையில் எப்பொழுதும் சண்டையே வருவது இல்லை.
இது எப்படியோ பிரபலமாகி, ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர்களைப் பேட்டி காண வந்தார்.


"உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"



"மிகவும் சுலபம். சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் நான் முடிவெடுப்பேன். பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார்"


"அப்படியா, சின்ன விஷயங்களென்றால், என்னென்ன?"


"எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும், மாதச் செலவுகள், வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா, இதெல்லாம் சின்ன விஷயங்கள். இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள். நான் ஒன்றுமே சொல்வதில்லை"
"அப்படியா, பெரிய விஷயங்களென்றால், என்னென்ன?"



"அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா, பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா என்பதெல்லாம் பெரிய விஷயங்கள். இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்"

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 3:37 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
நா வேலை செய்யட்டுமா வேணாவா. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
முடியல. நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 3:40 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருமை அருமை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:42 pm

உமா wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
நா வேலை செய்யட்டுமா வேணாவா. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
முடியல. நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
உன் பின்னூட்டம் தான் எனக்கு தாங்கமுடியாத அளவு சிரிப்புண்டாக்கி விட்டது .. முடியல உமா இன்னும் சிரிச்சிக்கிட்டே தான் இருக்கேன். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:43 pm

பிஜிராமன் wrote:சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருமை அருமை
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 3:45 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
நா வேலை செய்யட்டுமா வேணாவா. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
முடியல. நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
உன் பின்னூட்டம் தான் எனக்கு தாங்கமுடியாத அளவு சிரிப்புண்டாக்கி விட்டது .. முடியல உமா இன்னும் சிரிச்சிக்கிட்டே தான் இருக்கேன். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எப்படியோ சிரிச்சா சரி தான். அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 15, 2011 3:51 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு அதிசய கணவன் - மனைவி 1357389ஒரு அதிசய கணவன் - மனைவி 59010615ஒரு அதிசய கணவன் - மனைவி Images3ijfஒரு அதிசய கணவன் - மனைவி Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 3:54 pm

இதெல்லாம் ரூம் போட்டு யோசிபாங்க போல சூப்பருங்க



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:44 pm

ரேவதி wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிபாங்க போல சூப்பருங்க
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 4:46 pm

சூப்பர் ஐடியா !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதை எல்லா கணவன் மனைவியும் கடைபிடித்தால்
நல்லது ---- கணவனுக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக