Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வரப்போற தேர்தல்ல . . ."
+2
M.Jagadeesan
கவினா
6 posters
Page 1 of 1
"வரப்போற தேர்தல்ல . . ."
வெள்ளை வேஷ்டிகள் சரசரக்க
வீடு வீடாய்
ஏறி இறங்கியது அந்த கூட்டம்.
"வரப்போற தேர்தல்ல . . ."
என்று தொடங்கும்
வழக்கமான விண்ணப்பங்கள்.
வாக்குறுதிகளை அள்ளிவீசி
வலைக்குள்ளே சிக்கவைத்தார்கள்
சில ஓட்டுப்பறவைகளை.
விதவிதமாய்
வேட்பாளர் வீசிய தூண்டிலில்
மாட்டிகொண்டன நிறைய ஓட்டு மீன்கள்.
வேட்பாளர்
நம்ம சாதிதானென்று தெரிந்ததும்
தானாகவே
வந்து சிக்கி கொண்டன
சில சாதி மிருகங்கள்.
ஒரு நூறு ரூபாய் நோட்டை
இறுதி உபசரிப்பாய்
ஏற்றுக் கொண்டன
சில பலியாடுகள்.
சொந்தகாரனென்று சொல்லியே
சுட்டு வீழ்த்தினார்கள்
நிறைய ஓட்டு மான்களை.
இப்படியே
ஒவ்வொன்றாய்
சுட்டும்
கொன்றும்
வீழ்த்தியயும்
சிறை வைத்தும் . . .
அதுசரி
பெயர் கூட
பொருத்தமாய் தானே
வைத்திருக்கிறார்கள்
ஓட்டு வேட்டையென்று.
வீடு வீடாய்
ஏறி இறங்கியது அந்த கூட்டம்.
"வரப்போற தேர்தல்ல . . ."
என்று தொடங்கும்
வழக்கமான விண்ணப்பங்கள்.
வாக்குறுதிகளை அள்ளிவீசி
வலைக்குள்ளே சிக்கவைத்தார்கள்
சில ஓட்டுப்பறவைகளை.
விதவிதமாய்
வேட்பாளர் வீசிய தூண்டிலில்
மாட்டிகொண்டன நிறைய ஓட்டு மீன்கள்.
வேட்பாளர்
நம்ம சாதிதானென்று தெரிந்ததும்
தானாகவே
வந்து சிக்கி கொண்டன
சில சாதி மிருகங்கள்.
ஒரு நூறு ரூபாய் நோட்டை
இறுதி உபசரிப்பாய்
ஏற்றுக் கொண்டன
சில பலியாடுகள்.
சொந்தகாரனென்று சொல்லியே
சுட்டு வீழ்த்தினார்கள்
நிறைய ஓட்டு மான்களை.
இப்படியே
ஒவ்வொன்றாய்
சுட்டும்
கொன்றும்
வீழ்த்தியயும்
சிறை வைத்தும் . . .
அதுசரி
பெயர் கூட
பொருத்தமாய் தானே
வைத்திருக்கிறார்கள்
ஓட்டு வேட்டையென்று.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா- இளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
Re: "வரப்போற தேர்தல்ல . . ."
இறுதியாகத் தப்பிப் பிழைத்த
...தன்மான முள்ள சிங்கங்களை
இலவசம் என்னும் குண்டுகளால்
...அடித்து மூச்சை நிறுத்த
ஜனநாயகம் செத்து விழுந்தது
...இறுதி யாத்திரை நடத்த
புதிய சர்வாதிகாரம் பொறுப்பேற்க
...ஐந்து ஆண்டுகளுக்கு அமைதி !
...தன்மான முள்ள சிங்கங்களை
இலவசம் என்னும் குண்டுகளால்
...அடித்து மூச்சை நிறுத்த
ஜனநாயகம் செத்து விழுந்தது
...இறுதி யாத்திரை நடத்த
புதிய சர்வாதிகாரம் பொறுப்பேற்க
...ஐந்து ஆண்டுகளுக்கு அமைதி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: "வரப்போற தேர்தல்ல . . ."
காலத்தே வந்துள்ளது . அருமை .
பலியாடு ஆவது மக்களுக்கு புதிது அல்ல .
எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் ,
மிக மோசத்தை தவிர்க்கிறோம் என்பதே அவர்கள் வியாக்கியானம் .
ரமணியன்
பலியாடு ஆவது மக்களுக்கு புதிது அல்ல .
எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் ,
மிக மோசத்தை தவிர்க்கிறோம் என்பதே அவர்கள் வியாக்கியானம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: "வரப்போற தேர்தல்ல . . ."
ஜனநாயகத்தை பணநா(ய)கம் வெல்லுது....வேண்டாம் இனி எந்நாயகமும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum