ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Poll_c10விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Poll_m10விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

+6
பாலாஜி
இளமாறன்
உதயசுதா
சார்லஸ் mc
மகா பிரபு
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:26 pm

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"


***************************************************

எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல"

"ஏன்.. என்ன பிராப்ளம்?"

"அதுக்கு ஏதோ 'டிவி'ன்னு ஒண்ணு வேணுமாம்ல..."



***************************************************


"ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"

"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"



***************************************************

டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?
மெகா சீரியல் மாதிரி. ..

புரியலையே ?

இழுத்துக்கிட்டே இருக்கு.

***************************************************

உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.


உட்கார முடியாத தரை எது?புளியோதரை.


எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.


மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!சென்டரல் ஜெயிலில் இருந்து.


உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு?பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by மகா பிரபு Wed Jan 18, 2012 4:27 pm

அனைத்தும் அருமை. சிப்பு வருது சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:37 pm

மகா பிரபு wrote:அனைத்தும் அருமை. சிப்பு வருது சிப்பு வருது
நன்றி அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 4:47 pm

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"

சூப்பருங்க
நல்ல விவசாயி. வௌங்கிரும்... அய்யோ, நான் இல்லை


விவசாயம் பண்ணறது தப்பா சார்?" 154550விவசாயம் பண்ணறது தப்பா சார்?" 154550விவசாயம் பண்ணறது தப்பா சார்?" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விவசாயம் பண்ணறது தப்பா சார்?" 154550விவசாயம் பண்ணறது தப்பா சார்?" 154550விவசாயம் பண்ணறது தப்பா சார்?" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:49 pm

சார்லஸ் mc wrote:விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"

சூப்பருங்க
நல்ல விவசாயி. வௌங்கிரும்... அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by உதயசுதா Wed Jan 18, 2012 4:50 pm

எல்லாமே நல்லா இருக்கு பானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Uவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Dவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Aவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Yவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Aவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Sவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Uவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Dவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" Hவிவசாயம் பண்ணறது தப்பா சார்?" A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by இளமாறன் Wed Jan 18, 2012 4:53 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நல்ல விவசாயி கடலை பயிரிடுங்க தவறே இல்லை பைத்தியம் பைத்தியம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:57 pm

உதயசுதா wrote:எல்லாமே நல்லா இருக்கு பானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாலி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:58 pm

இளமாறன் wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நல்ல விவசாயி கடலை பயிரிடுங்க தவறே இல்லை பைத்தியம் பைத்தியம்
நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by பாலாஜி Wed Jan 18, 2012 5:00 pm

எல்லாமே நல்லா இருக்கு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?" Empty Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum