புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_c10ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_m10ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_c10 
30 Posts - 88%
heezulia
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_c10ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_m10ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_c10ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_m10ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 18, 2012 5:19 pm

லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் தேவாலயக் கண்ணாடியில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தேவாலயத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் வீடியோவைப் போட்டுப் பார்த்தபோது அதில் தேவாலயக் கண்ணாடி ஒன்றில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.

உடனே அந்த வீடியோவை ஆவிகள் குறித்து ஆய்வு செய்யும் எழுத்தாளர் மைக்கேல் கோஹனுக்கு அனுப்பி வைத்தனர். தான் பார்த்ததிலேயே இது தான் மிகவும் தெளிவான ஆவி உருவம் என்று மைக்கேல் தெரிவித்துள்ளார். ஆவிகள் தங்கள் வாழ்வில் மிகவும் பரிட்சயமான இடங்களில் தான் தோன்றும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை மைக்கேலும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

டயானாவின் தாயார் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஸ்காட்லாந்தில் தான் கழித்தார். கடந்த 2004ம் ஆண்டு அவர் ஸ்காட்லாந்தில் தான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 5:22 pm

நல்லா பீதியை (வதந்தியை )கெளப்புறாங்க அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2012 5:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 18, 2012 5:32 pm

ஓ சைனா காரன் சொன்ன விஷயமா இது. அப்ப நிச்சயம் போலியா தான் இருக்கும்



ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Uஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Dஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Aஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Yஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Aஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Sஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Uஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Dஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Hஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2012 5:39 pm

உதயசுதா wrote:ஓ சைனா காரன் சொன்ன விஷயமா இது. அப்ப நிச்சயம் போலியா தான் இருக்கும்

சைனா மொபைல் மாதிரி...கொஞ்ச நேரம் பேசினாலே காது சூடாகும். ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 9:12 pm

சைனா பீஸ் சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 10:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 10:15 pm

ஒரு டுபாக்கூா் செய்திக்கு இத்தனை பின்னூட்டங்களா? ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 230655



ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 154550ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 154550ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 154550ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 154550ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 19, 2012 9:25 am

அந்த வீடியோ லிங்க் இருந்தால் யாராவது பதிவிடுகள் நாமளும் அந்த பேய பார்க்கலாம் ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 1357389ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! 59010615ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Images3ijfஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! Images4px
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 19, 2012 9:27 am

கேசவன் wrote:அந்த வீடியோ லிங்க் இருந்தால் யாராவது பதிவிடுகள் நாமளும் அந்த பேய பார்க்கலாம் ஜாலி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக