புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
"" இயற்கையைத் தவிர, என்னை யாராலும் சாய்க்க முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., படுதோல்விகளைச் சந்தித்துள்ளது. பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.க.,வை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. என்னை, வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இயற்கையைத் தவிர என்னை யாராலும் சாய்க்க முடியாது. தீயசக்தி என்று ஜெலலிதா என்னைக் குறிப்பிடுகிறார். அவருக்கு, ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., ஆகியோர் என்னைப் பெருமைப்படுத்திக் கூறியவற்றை நினைவு கூறுகிறேன். எனவே, என்னைப் பற்றி ஜெயலலிதா கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
"என் குடும்பம், என் மனைவி, என் மக்கள்' என்று சுயநலமியாக நான் உள்ளேன் என, ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், "எனக்கு எல்லாமே என் உடற்பிறவா தோழிதான்' என, கூறிவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல.
தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரண்டு நாள்கள் காரில் சென்று ஆறுதல் கூறினேன். ஆனால், ஜெயலலிதாவைப் போல ஹெலிகாப்டரில் பயணம் செய்து, பத்தரை நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துத் திரும்பவில்லை. நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு, 6,654 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் முதல் கட்டமாக, 757 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார் என, புதிய அறிவிப்புகள் போல் செய்திகளை வெளியிடுகின்றனர். இத்திட்டம், தி.மு.க., ஆட்சியின் போதே, உலக வங்கி நிதியுதவியடன், 1,414 கோடி ரூபாயில் நகராட்சிகளின் அடிப்படை வசதித் திட்டங்கள் என, செயல்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நிதி நிலை அறிக்கையில் தான் திட்டங்கள் அறிவிக்கப்படும். பின்னர், அதற்கு அரசு ஆணைகள் வெளியிடப்படும். இந்நிலையில், ஏற்கனவே, அறிவித்த திட்டங்களை, புதிய திட்டங்கள் போல கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் குடிசைகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் அறிவித்து பணிகளும் தொடங்கப்பட்டன. இப்போது, அத்திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என அறிவித்து, 60 ஆயிரம் வீடுகள், இந்த நிதியாண்டி ல் கட்டப்படும் என கூறினர். ஆனால், ஏழு வீடுகளைத் தான் கட்டியுள்ளனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
dinamalar

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கனிமொழி உங்கள சாச்சுப்புட்டாங்களே தலைவரே - மறந்துட்டீங்களா?
இல்ல சாஞ்சவன திரும்பவும் சாய்க்க முடியாதுன்னு சொல்ல வாரீகளா?
இல்ல சாஞ்சவன திரும்பவும் சாய்க்க முடியாதுன்னு சொல்ல வாரீகளா?
உங்களால் தமிழன் சாய்ந்து கீழே விழுந்துவிட்டான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இளமாறன் wrote:கர்வம் ஓவரா இருக்கே .. இந்த வயதிலே இது எல்லாம் தேவை தானா
சாதனை செய்தவா்கள் சற்று கா்வம் படத்தானே செய்வாா்கள் நண்பரே.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமாமா தமிழ்நாட்டுக்கு இவர் செய்த சாதனை அளப்பரியது சார்லஸ்.சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:கர்வம் ஓவரா இருக்கே .. இந்த வயதிலே இது எல்லாம் தேவை தானா
சாதனை செய்தவா்கள் சற்று கா்வம் படத்தானே செய்வாா்கள் நண்பரே.
அது மட்டுமா உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் நடந்த போரை நிறுத்தியவர்.இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்து இருக்கார் இல்ல.நாங்க மறந்துட்டோம். என்ன பண்றது சார்லஸ். அவரு செய்த சாதனைகள் ஒன்றா இரண்டா நினைவில் வைக்க.
- GuestGuest
என்னங்க பிரபு நகைசுவை பகுதியில் போட வேண்டியதை இங்கே போட்டு விட்டீர்களே ..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நானும் கருணாவை ரொம்ப நம்பியவன்... அவரை ரொம்ப பிடிக்கும்... எனது அப்பாவிற்கு அவரை அளவுக்கு அதிகமாக பிடிக்கும், இறந்தால் அவர் மீது தி.மு.க கொடி போற்ற வேன்டும் என்று கேட்டவர். ஆனால் கடந்த ஆட்சியின் போது தி.மு.க தமிழக மக்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதே சமயம் நிறைய எடுத்திருக்கிறது. ஏனோ அவரை எனக்கு இந்த முறை பிடிக்கவில்லை... இனி அவர் ஆட்சி அதிகாரத்தில் அல்லது எந்த அதிகாரத்திலும் இருக்கக்கூடாது. இன்று நாம் கட்டண சேனல்களை காசு கொடுத்து பார்க்க காரணமான அவர்கள் வாழ்க..
இந்த கிழட்டு நரியின் தொல்லையை இன்னும் தமிழக மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளதே! எப்பத்தான் இவர்... (வாயை மூடுவாரோன்னு சொல்ல வந்தேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2