புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
181 Posts - 77%
heezulia
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
10 Posts - 4%
prajai
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
1 Post - 0%
Guna.D
டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_m10டிரைவர்களுக்கு மிளகாய் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரைவர்களுக்கு மிளகாய்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:01 pm

பஸ், காரில் போகும் போது தூங்கினால் களைப்பின்றி எளிதாக போய்ச் சேரலாம். அதுவே டிரைவர்கள் தூங்கினால்...மொத்தமாக போய்ச் சேர வேண்டியது தான். சீனாவில் சில காலமாக இதே நிலை தான். பஸ், கார் டிரைவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தூங்குவதை விட வண்டி ஓட்டும்போது அதிகளவில் தூங்குவதால், விபத்துகள் அதிகரிப்பதைப் பார்த்து டென்ஷனான போலீசார் சூப்பர் முடிவை எடுத்துள்ளனர்.

அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை மையங்கள் அனைத்திலும் மூட்டை மூட்டையாக மிளகு மற்றும் மிளகாய் இறக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மற்றும் அதிகாலையில் வண்டி ஓட்டும் டிரைவர்களை மடக்கும் போலீசார், "எழ்துக்கு என்ன்னைப் புடிழ்ச்சிங்க" என தூக்க கலக்கத்தில் உளறும் டிரைவர்களின் வாயில் மிளகாய் அல்லது மிளகை திணித்து விடுகின்றனர்.

மிளகாய்/மிளகை கடிக்கும் டிரைவர்களுக்கு தூக்கம் வராது..சுறுசுறுப்புடன் வண்டி ஓட்டுவார்கள் என்பது போலீசாரின் நம்பிக்கை. அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. இப்போதெல்லாம் தூக்க கலக்கம் இருந்தாலும், சோதனைச் சாவடிகளை நெருங்கும் போது டிரைவர்களுக்கு உடம்பில் தானாகவே சுறுசுறுப்பு பிறந்து விடுகிறது. எல்லாம் மிளகாய் மகிமை!

நம்மூரில் இதே முறை கொண்டுவரப்பட்டால்... மிளகாய் கொடுக்கும் போலீசாரிடம், "மிளகாய் மட்டும் கொடுத்தா எப்படி... பழைய சோறும் சேர்த்து கொடுத்தா சாப்பிட்டு போய்ருவோம்ல" என்று டிரைவர்கள் கலாய்த்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 4:05 pm

டிரைவர்களுக்கு மிளகாய் 224747944 டிரைவர்களுக்கு மிளகாய் 2825183110

டிரைவா்கள் உங்களை திட்டிதீா்க்கப் போகிறாா்கள்?!
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



டிரைவர்களுக்கு மிளகாய் 154550டிரைவர்களுக்கு மிளகாய் 154550டிரைவர்களுக்கு மிளகாய் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டிரைவர்களுக்கு மிளகாய் 154550டிரைவர்களுக்கு மிளகாய் 154550டிரைவர்களுக்கு மிளகாய் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 4:06 pm

சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது



டிரைவர்களுக்கு மிளகாய் 224747944

டிரைவர்களுக்கு மிளகாய் Rடிரைவர்களுக்கு மிளகாய் Aடிரைவர்களுக்கு மிளகாய் Emptyடிரைவர்களுக்கு மிளகாய் Rடிரைவர்களுக்கு மிளகாய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2012 4:07 pm

என்ன கொடுமை இது ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நம்ம ஊர்ல இப்படி சட்டம் போட்டா மனைவி கொஞ்சம் அதிகமா கேட்டு வாங்குங்க மிளகாய்ய..சமையலுக்கு உதவும்ன்னு சொல்வாங்க... டிரைவர்களுக்கு மிளகாய் 755837




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Jan 18, 2012 4:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:13 pm

சார்லஸ் mc wrote:டிரைவர்களுக்கு மிளகாய் 224747944 டிரைவர்களுக்கு மிளகாய் 2825183110

டிரைவா்கள் உங்களை திட்டிதீா்க்கப் போகிறாா்கள்?!
இதென்ன வம்பா இருக்கு அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 4:22 pm

உமா wrote:என்ன கொடுமை இது ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நம்ம ஊர்ல இப்படி சட்டம் போட்டா மனைவி கொஞ்சம் அதிகமா கேட்டு வாங்குங்க மிளகாய்ய..சமையலுக்கு உதவும்ன்னு சொல்வாங்க... டிரைவர்களுக்கு மிளகாய் 755837
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக