புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
137 Posts - 79%
heezulia
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
3 Posts - 2%
Pampu
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
302 Posts - 78%
heezulia
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_m10இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Jan 2012 - 7:42

சென்னை, ஜன. 17: ""விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு'' என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு, மக்களின் வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார்.

இன்றளவும் இந்தத் தடை அமலில் இருக்கிறது.

ஆனால் மக்களின் ""ஆசை'' என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திரைப்படம் பார்க்க, திரையரங்கம் போகும் அவசியமில்லாமல் போய், தொலைக்காட்சிகளிலேயே பல முறை பாடல் காட்சிகளைப் பார்க்க முடிவதால், இந்தக் கேள்விக்கு எந்தவொரு நபரும் மிக எளிதாக பதிலைக் கூறிவிட முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர்.

எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும்.

மூணு சீட்டு குலுக்குபவர்களை சிறு நகரங்களில் திரையரங்குகளின் வெளியே பார்த்திருக்கலாம். அதைப் போலவே, இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

ஒரு கோடி ரூபாய் வென்றிடலாம் என்ற புதிய அறிவிப்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்போது வந்து கொண்டிருக்கிறது.

இதற்குப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம். ஆக, ஏழு நாள்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டும் வருமானம் ரூ.7 கோடி.

10 லட்சம் பேர் என்றால்தான் மேற்படி கணக்கு. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தினம் ஒரு கோடி எஸ்.எம்.எஸ். வரை வரும் என்கிறார்கள் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலர்கள். அப்படியானால் கோடிகள் இன்னும் அதிகமாகும்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நடிகருக்கு பெரிய அளவில் சம்பளம் தருகிறார்களாம்.

இப்படி தமிழர்களின் பணம் சுரண்டப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சொந்த வருமானம் வந்தால் போதும் என்றாகிவிட்டது.

டி.வி. சேனல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் நடத்தப்படும் இந்தப் பல கோடி ரூபாய் மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் "கட்டணம் இல்லாத எஸ்.எம்.எஸ்.' சேவை மூலம் நேயர்களை பங்கேற்கச் செய்யலாமே எனும் கேள்விக்குப் பதில் சொல்வார் இல்லை.

காகித லாட்டரியை ஒழித்தபோது லாட்டரி முதலாளிகள் கவலைப்பட்டார்கள். குடும்பத் தலைவிகள் மகிழ்ந்தார்கள். இந்த 'காட்சிக் கொள்ளையைத்' தடுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- கே.எம்.சந்திரசேகரன்

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 18 Jan 2012 - 10:39

ஆட்சியாளா்களின் ஆசீா்வாதம் இல்லாமலா இது இன்று வரை வெற்றி கரமாக நடந்து கொண்டிருக்கும்.
அரசியல் பத்திாிக்கைகள் மணல் கொள்ளையை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும். இதை கண்டு கொள்ளாது.
ஐயா அரசியல் நோக்கா்களே!. இதை சற்று கவனியுங்கள். மக்களை பகலிலேயே கொள்ளையடிக்கும் இக்கும்பலை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்ட காண்பிக்க முன் வாருங்கள்.
ஈட்சியாளா்களே ஆளுக்கொரு சேனல் வைத்து இதை அரங்கேற்றி வருவதனால் ஆதரவு கொடுக்கிறாா்களோ? என்னவோ?
யாா் கண்டது?
என்னமோ நடக்குது? மா்மமா இருக்குது?
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 230655

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed 18 Jan 2012 - 16:16

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?
புதன்கிழமை, 18 ஜனவரி 2012 11:52

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Sms-1

சென்னை, ஜன. 17: "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு'' என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு, மக்களின் வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார்.

இன்றளவும் இந்தத் தடை அமலில் இருக்கிறது.

ஆனால் மக்களின் "ஆசை'' என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திரைப்படம் பார்க்க, திரையரங்கம் போகும் அவசியமில்லாமல் போய், தொலைக்காட்சிகளிலேயே பல முறை பாடல் காட்சிகளைப் பார்க்க முடிவதால், இந்தக் கேள்விக்கு எந்தவொரு நபரும் மிக எளிதாக பதிலைக் கூறிவிட முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர்.

எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும்.

மூணு சீட்டு குலுக்குபவர்களை சிறு நகரங்களில் திரையரங்குகளின் வெளியே பார்த்திருக்கலாம். அதைப் போலவே, இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், "அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்."

ஒரு கோடி ரூபாய் வென்றிடலாம் என்ற புதிய அறிவிப்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்போது வந்து கொண்டிருக்கிறது.

இதற்குப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம். ஆக, ஏழு நாள்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டும் வருமானம் ரூ.7 கோடி.

10 லட்சம் பேர் என்றால்தான் மேற்படி கணக்கு. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தினம் ஒரு கோடி எஸ்.எம்.எஸ். வரை வரும் என்கிறார்கள் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலர்கள். அப்படியானால் கோடிகள் இன்னும் அதிகமாகும்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நடிகருக்கு பெரிய அளவில் சம்பளம் தருகிறார்களாம்.

இப்படி தமிழர்களின் பணம் சுரண்டப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சொந்த வருமானம் வந்தால் போதும் என்றாகிவிட்டது.

டி.வி. சேனல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் நடத்தப்படும் இந்தப் பல கோடி ரூபாய் மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் "கட்டணம் இல்லாத எஸ்.எம்.எஸ்." சேவை மூலம் நேயர்களை பங்கேற்கச் செய்யலாமே எனும் கேள்விக்குப் பதில் சொல்வார் இல்லை.

காகித லாட்டரியை ஒழித்தபோது லாட்டரி முதலாளிகள் கவலைப்பட்டார்கள். குடும்பத் தலைவிகள் மகிழ்ந்தார்கள். இந்த 'காட்சிக் கொள்ளையைத்' தடுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி : தினமணி

தகவல் பகிர்வு - http://tamilleader.in

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 18 Jan 2012 - 16:47

இது ஏற்கனவே இருக்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக