ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

+6
அசுரன்
ரா.ரா3275
ந.கார்த்தி
இளமாறன்
பது
பிரசன்னா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by பிரசன்னா Wed Jan 18, 2012 1:54 pm

First topic message reminder :

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

இந்தியில் ஆமிர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் வந்தபோதே அதைப் பார்த்தேன். ஆனால், அதன் ரீமேக்கில் நடிக்கப் போகிறேன் என்று கனவுகூட கண்டதில்லை. இதில் நடிக்க கேட்டபோது நடிக்கலாமா? வேண்டாமா? என்று இரண்டு மனதுடன் இருந்தேன். ஷங்கர் இயக்குகிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன்.

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 1326800967801

இருவரும் இதுபற்றி பேசினோம். அப்போது, ‘கதை விஷயத்தில் தலையிட்டு மாறுதல் செய்யக்கூடாது’ என்று முடிவு செய்துகொண்டோம். தமிழுக்கு ஏற்ற வகையில் வசனம், பாடல், நேட்டிவிட்டியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்து கொண்டோம். ஷங்கர் எனக்கு முழுசுதந்திரம் அளித்தார். ‘ஆமிர்கான் நடிப்பை அப்படியே செய்தேனா?’ என்கிறார்கள். எனது பாடிலேங்குவேஜ்படிதான் நடித்தேன். ஆனால் குறிப்பிட்ட சில காட்சிகளில் ஆமிர்கான் செய்ததுபோலவே இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அப்படியே நடித்தேன்.

‘நண்பன்’ படத்தில் நடித்ததால் எனது பாணியை மாற்றிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பிரண்ட்ஸ், காவலன் என மாறுபட்ட கதைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மாறுபட்ட இதுபோன்ற படங்களை ஷங்கர், கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பொருத்தமான இயக்குனர்களுடன் செய்கிறேன்.

மாறுபட்ட கதைகளில்தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதுபோன்ற கதைகள் எப்போதோ ஒருமுறைதான் வருகிறது. எனவேதான் 4 சண்டை, 4 பாடல் போன்ற மினிமம் கேரன்ட்டி தரும் பார்முலா படங்களில் நடிக்க வேண்டி உள்ளது. ‘என் மனைவி படத்தை பார்த்து, ‘எனது திரையுலக வாழ்வில் சிறந்த படம்’ என்றார். பட புரோமோஷனுக்காக போய்விட்டு வீட்டுக்கு திரும்பி காரில் வந்து இறங்கியபோது எனது மகன் ஓடிவந்து என் முன் நின்று படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா செய்ததுபோல் தனது பேன்ட்டை அவிழ்த்து ‘தலைவா நீங்க ரொம்ப கிரேட்’ என்று செய்தான். அது என்னை நெகிழ வைத்தது. அதை பெரிய பாராட்டாக எடுத்துக்கொண்டேன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by இளமாறன் Wed Jan 18, 2012 9:41 pm

இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by அசுரன் Wed Jan 18, 2012 9:44 pm

இளமாறன் wrote:இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சரியாக சொன்னீர்கள் இளமாறன்... இவர் தனது மகனை இவரோட ரூட்டுல கொண்டுவர பார்க்குற விசயம் நமக்கு தெரியாதா என்ன? (இவரு அப்பா இவரை கொண்டுவந்த மாதிரி) சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by சிவா Wed Jan 18, 2012 9:47 pm

இளமாறன் wrote:இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த பயனுள்ள கலாச்சாரத்தை இவர் மகனும் கற்றுக் கொண்டுவிட்டாராம். பெருமையடித்துக் கொள்கிறார். என்ன கொடுமை சார் இது


விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by இளமாறன் Wed Jan 18, 2012 9:51 pm

சிவா wrote:
இளமாறன் wrote:இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த பயனுள்ள கலாச்சாரத்தை இவர் மகனும் கற்றுக் கொண்டுவிட்டாராம். பெருமையடித்துக் கொள்கிறார். என்ன கொடுமை சார் இது
அவரை விரும்பும் அறிவில்லாத ரசிகர்கள் என்ன செய்வார்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by வின்சீலன் Thu Jan 19, 2012 10:27 am

இங்க எதிர்க்கட்சி காரங்க நிரயா இருங்காங்க நம்ப அடுத நியூஸ்
போவோம் எதிர்ப்பு


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by அதி Thu Jan 19, 2012 10:35 am

இளமாறன் wrote:எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது சிரி

சிப்பு வருது பாவம் இதுக்கு மேல அவரும் என்ன தான் செய்வாரு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 7:40 pm

பொதுவாக இது கேவலமாக தோன்றினாலும், நண்பர்களுக்கு மத்தியில் இது, சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது அவர்கள் மகிழ்கிறார்கள். ஹோஸ்டல் களில் நடக்கும் கூத்துக்களில் இது மிகவும் சாதாரண ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது.

எங்கே ஹிந்தி யில் பச்சை குத்துவதைப் போல இதிலும் பச்சை குத்தும் காட்சி அமைக்கப் பட்டு விடுமோ என்று அஞ்சிக்கொண்டே சென்றேன். நல்ல வேலையாக அந்த காட்சி படமாக்கப் படாததை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால், படம் மிக அருமையான படம். நண்பர்களுக்கு கிடைத்த விருந்து நல்லொதொரு மருந்து.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் - Page 2 Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum