புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_c10பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_m10பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_c10 
30 Posts - 88%
heezulia
பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_c10பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_m10பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_c10பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_m10பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 5:17 pm


பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் C02fbbe8-1d4a-4e49-9943-fa3f1708fee8_S_secvpf

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் எரின் லாங்வொர்தி (22). புத்தாண்டை கொண்டாட ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜிம்பாப்வே சென்ற அவர் காலில் கயிற்றை கட்டிக் கொண்டு உயரத்தில் இருந்தபடி தலைகீழாக குதிக்கும் பங்கி ஜம்ப் என்ற விளையாட்டில் பங்கேற்றார்.

அங்குள்ள ஷாம்பேசி ஆற்றில் உள்ள விக்டோரியா அருவி பாலத்தின் மீது நின்றபடி 364 அடி உயரத்தில் பங்கி ஜம்ப் விளையாடினார். காலில் கயிற்றை கட்டி அவர் ஆற்றுக்குள் குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விட்டது. இதனால் அவர் ஷாம்பேசி ஆற்றுக்குள் 364 அடி ஆழத்தில் விழுந்தார்.

இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததால் அவர் இறந்திருப்பார் என நினைத்தனர். ஏனெனில் அந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன. ஆனால் யாரும் எதிர்பாராதபடி அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது உடலில் லேசான காயங்களே இருந்தன.

ஆற்றுக்குள் விழுந்த அவர் மன தைரியத்துடன் நீந்தி கரை ஏறினார். பின்னர் அவர் தென்ஆப்பிரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர் நான் உயிர் பிழைத்தது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான் என்றார்.

ஜிம்பாப்வேயில் பங்கி ஜம்ப் புகழ்பெற்றது. ஆண்டு தோறும் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதுபோன்று கயிறு அறுந்த சம்பவம் தற்போதுதான் முதன்முதலாக நடந்துள்ளது.

எனவே இனி இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜிம்பாப்வே சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

மலைமலர்



பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 10, 2012 5:19 pm

உண்மைலுமே இது ஆச்சரியமான செய்திதான் இது. இத்தனை அடி உயரத்தில் இருந்தும் பிழைத்து இருக்கிறார் என்றால் முதலில் அவரது மன தைரியத்தை பாராட்ட வேண்டும்.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Uபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Dபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Aபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Yபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Aபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Sபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Uபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Dபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் Hபங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 10, 2012 5:22 pm

மிக ஆச்சர்யமான விஷயம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 5:23 pm

இதில் முதலைகள் வேற அதிகமா இருக்குமாம் , உண்மையிலேயே இவர் பிழைச்சது அதிசயம் தான்



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 18, 2012 3:10 pm

ராஜா wrote:இதில் முதலைகள் வேற அதிகமா இருக்குமாம்

இது வேறயா... அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக