ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

+3
சிவா
ராஜா
ராஜ்அருண்
7 posters

Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by ராஜ்அருண் Wed Jan 18, 2012 1:14 pm

சர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில் கணினி பயன்பாட்டிற்கு இயங்குதளத்தின் அவசியம் பற்றி அனைவருமே அறிந்திருப்பார்கள்.
ஆரம்பத்தில் மைக்ரோசொஃப்ட் மற்றும் அப்பிள் ஆகிய நிறுவனங்களே இயங்குதள உருவாக்கத்தில் முன்னனியில் இருந்தன. ஆனால் இப்போது லினக்ஸ் அவற்றை ஓரம் தள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

அப்படிப்பட்ட இயங்குதளத்தை சாதாரணமாக யாராலும் வடிவமைத்துவிடமுடியாது. கணினி மொழிகளில் அதீத புலமைத்துவமும், கடின உழைப்பும் வேண்டும். அவ்வாறு அல்லாமல் எங்களைபோன்ற சாதாரண கணினி அறிவுள்ளவர்கள் கூட இயங்குதளத்தை வடிவமைக்கக்கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்
அதற்கும் இப்போது வழிபிறந்துவிட்டது. ஆம் ஓர் இணையத்தளம் இலகுவாக உங்களை வழிநடத்திச்சென்று உங்கள் விருப்பம்போல் இயங்குதளத்தை வடிவமைக்க உதவுகிறது.
இதற்கு சாதாரண கணினி அறிவு இருந்தாலே போதுமானது. இந்த தளம் செல்ல http://susestudio.com/
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by ராஜா Wed Jan 18, 2012 1:17 pm

அருமையான தகவல் , விரைவில் நானும் எனக்கென ஒரு இயங்குதளத்தை வடிவமைக்க போகிறேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by சிவா Wed Jan 18, 2012 1:24 pm

Eegarai OS தயார். சிரி


இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by ராஜா Wed Jan 18, 2012 1:26 pm

சிவா wrote:Eegarai OS தயார். சிரி
அதற்குல்லா அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by சிவா Wed Jan 18, 2012 1:32 pm

ராஜா wrote:
சிவா wrote:Eegarai OS தயார். சிரி
அதற்குல்லா அதிர்ச்சி
நாங்களெல்லாம் எப்பொழுதுமே கொஞ்சம் அட்வான்ஸ் டைப்! ஜாலி


இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by சசி குமார் Wed Jan 18, 2012 5:24 pm

நல்லது அண்ணா


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by செல்ல கணேஷ் Wed Jan 18, 2012 9:46 pm

தோழமைக்கு,
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது. நன்றி !


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by கோவிந்தராஜ் Thu Jan 19, 2012 7:37 am

சூப்பருங்க நன்றி
போய்பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன் !


இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? 599303
இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by சாந்தன் Thu Jan 19, 2012 8:40 am

எப்போது ஈகரையின் முதல் ஓ எஸ் வெளியீடு தலைவர்களே ....
நாங்க முதல் வாடிக்கையாளர்களாக இருப்போம் தல....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா?? Empty Re: இயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum