புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_m10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10 
30 Posts - 83%
heezulia
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_m10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_m10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_m10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_m10அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா சிரிச்சிக்கிட்டிருக்கேன்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 3:10 pm

நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புற ம் ஏன் கவலையா இருக்கீங்க சார்?

ஏதோ தொலைந்து போகட்டும்னு ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம்.
தொடர்ந்து கதை கதையா ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கே.

ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிகிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்கேன்.
அதென்ன போலி வாழ்க்கை?
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனாம சிரிச்சிக்கிட்டிருக்கேன்!


உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?
எதுங்க?
உங்க நாலாவது பெண் மேனகாதான்.


கதாசிரியர்-(பத்திரிகை ஆசிரியரிடம்)என்னோட புது கதையைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ஆசிரியர்-ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள்..ஆனால்.ஒரு கதை ஒருத்தர் சொந்த கற்பனையா?காப்பியடித்ததா?என்று கண்டுபிடிக்க எந்தக் கருவியையும் கண்டுபிடிக்கலையே

அந்த எழுத்தாளர்க்குப் பாராட்டு விழா நடத்தறாங்களே, அவங் க எல்லாம் யாரு?
பழைய பேப்பர் வியாபாரிங்க.

நீங்க எழுதிட்டு வர்ற கிரைம் தொடர் பற்றி நீங்களே புகார் கொடுக்கனுமா? ஆச்சர்யமா இருக்கே...!
ஆமா சார், உண்மைக் கொலையாளி, யாருன்னு எனக்கே தெரியவில்லை... சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க கதையை முடிக்கனும்.

அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க
எப்படி?
இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!

உன்னோட கணவர் இப்ப எல்லாம் உப்பு சப்பில்லா கதையா எழுதறாரே..ஏன்?
அவருக்கு இரத்த அழுத்தம் இருக்கறதாலே..டாக்டர் உப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

உங்க கதையில உப்பு சப்பே இல்ல...!
எப்படி சொல்றீங்க?
நீங்க கதை எழுதியிருந்த பேப்பரை சாப்பிட்டுப் பார்த்தேன்...!

இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை
அப்படியா...! வெரிகுட்.
என் அட்ரஸை எழுதினாத்தானே...!

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 3:14 pm

நானு போலித்தனம் இல்லாமலே சிரிச்சேம்ப்பா. சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 3:24 pm

கொலவெறி wrote:நானு போலித்தனம் இல்லாமலே சிரிச்சேம்ப்பா. சூப்பருங்க
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 24, 2012 3:32 pm

சிப்பு வருது சிப்பு வருது



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 3:34 pm

நன்று பானு நான் நிஜமாகவே சிரித்தேன் மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 3:39 pm

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 24, 2012 5:13 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 1357389அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 59010615அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Images3ijfஅவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 7:31 pm

உங்க கதையில உப்பு சப்பே இல்ல...!
எப்படி சொல்றீங்க?
நீங்க கதை எழுதியிருந்த பேப்பரை சாப்பிட்டுப் பார்த்தேன்...!

இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை
அப்படியா...! வெரிகுட்.
என் அட்ரஸை எழுதினாத்தானே...!

நல்ல ஜோக் அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 678642



அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 154550அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 154550அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 154550அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 154550அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனமா   சிரிச்சிக்கிட்டிருக்கேன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக