ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

+4
ராஜா
சதாசிவம்
சார்லஸ் mc
சிவா
8 posters

Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by சிவா Wed Jan 18, 2012 7:07 am


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ஹோசன்னா பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படத்தை இந்தியில் ஏ.கே. திவானா தா என்ற பெயரில் கவுதமே இயக்குகிறார்.

பிப்ரவரி 17-ல் ரிலீசாகிறது. ஹோசன்னா பாடலை இந்தி படத்திலும் ஏ.ஆர். ரகுமான் சேர்த்துள்ளார். இப்பாடலுக்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குரிய வார்த்தையாகும். அதனை காதல் பாடலில் இடம் பெறச்செய்தது கண்டிக்கத்தக்கது.

இதற்காக ஏ.ஆர். ரகுமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாடலில் இருந்து ஹோசன்னா வார்த்தையையும் நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு அறிவித்து உள்ளது.

நக்கீரன்



ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 8:55 am

சினிமாகாரங்களுக்கு வேற வ‌ேலையே இல்ல. இப்படி ஏதாவது ஏதாவது ஒரு மதத்தை சீண்டி விட்டு வளம்பரம் த‌ேடி காசு பாா்ப்பதே வ‌ேலையாகி விட்டது. யாா் மனங்கள் புண்படுகிறது? எவருக்கு பாதிப்புகள் வரும் என்பதெல்லாம் சிந்தித்து பாா்ப்பதில்லை. அவா்களுக்கு த‌ேவை விளம்பரம், வியாபாரம்.
இப்படி தவறான பாதையில் செல்வோருக்கு கடுமையான தண்டனை ‌வழங்கினால்தான் மீண்டும் இப்படிப்பட்ட தவறுகள் செய்யாமல் நிறுத்துவாா்கள்.
பிணந்தின்னி கழுகுகள்.


ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 154550ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 154550ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 154550ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 154550ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by சதாசிவம் Wed Jan 18, 2012 10:19 am

இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற அனைத்து மதங்களிலும் கூறும் வார்த்தைகளை வைத்து சினிமா பாடல்கள் பல இருக்கிறது, தமிழ் நாட்டில் இருந்தவர்கள் என்ன செய்தனர். இவர்களின் எதிர்ப்பு தான் விளம்பரத்தை ஏறுபடுத்துகிறது. இப்படி ஒரு பாடலை தடை செய்ய வேண்டும் என்றால், கோவில்களில் காதல் டூயட் பாடுவதை தடைசெய்ய வேண்டும். கோவில் திருவிழா காட்சியில் காதல் செய்வதை தடை செய்ய வேண்டும். சினிமாக்காரன் புண்ணியத்தில் தான் பல கோவில்களை நாம் பார்க்கிறோம். இளசுகள் கோவில், சர்ச்க்கு போவது கடவுளை கும்பிட மட்டுமா ? நாம் இங்கு காதல் செய்யலாம், ஆனால் சினிமாக்காரன் செய்யக்கூடாது என்பது எப்படி சரியாகும்.

தமிழ் சினிமாவில் உள்ள பாடல்கள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று என்றாவது நாம் சண்டையோ, சர்ச்சையோ ஏற்படுத்தி இருக்கோமா?



சதாசிவம்
ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by ராஜா Wed Jan 18, 2012 10:45 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by உதயசுதா Wed Jan 18, 2012 12:09 pm

அடபோங்கப்பா இதெல்லாம் படத்துக்கு ஒரு இலவச விளம்பரம்


ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Uஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Dஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Aஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Yஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Aஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Sஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Uஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Dஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Hஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by நேரு Wed Jan 18, 2012 2:59 pm

உதயசுதா wrote:அடபோங்கப்பா இதெல்லாம் படத்துக்கு ஒரு இலவச விளம்பரம்
ஆமோதித்தல் ஆமோதித்தல்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பது Wed Jan 18, 2012 4:58 pm

என்ன கொடுமை சார் இது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by அசுரன் Wed Jan 18, 2012 9:21 pm

சதாசிவம் wrote:இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற அனைத்து மதங்களிலும் கூறும் வார்த்தைகளை வைத்து சினிமா பாடல்கள் பல இருக்கிறது, தமிழ் நாட்டில் இருந்தவர்கள் என்ன செய்தனர். இவர்களின் எதிர்ப்பு தான் விளம்பரத்தை ஏறுபடுத்துகிறது. இப்படி ஒரு பாடலை தடை செய்ய வேண்டும் என்றால், கோவில்களில் காதல் டூயட் பாடுவதை தடைசெய்ய வேண்டும். கோவில் திருவிழா காட்சியில் காதல் செய்வதை தடை செய்ய வேண்டும். சினிமாக்காரன் புண்ணியத்தில் தான் பல கோவில்களை நாம் பார்க்கிறோம். இளசுகள் கோவில், சர்ச்க்கு போவது கடவுளை கும்பிட மட்டுமா ? நாம் இங்கு காதல் செய்யலாம், ஆனால் சினிமாக்காரன் செய்யக்கூடாது என்பது எப்படி சரியாகும்.

தமிழ் சினிமாவில் உள்ள பாடல்கள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று என்றாவது நாம் சண்டையோ, சர்ச்சையோ ஏற்படுத்தி இருக்கோமா?

கடைசி வரிகள் மிகவும் அருமை சதாசிவம் சார்.... என்றைக்காவது நாம இதை கேட்டிருக்கோமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹோசன்னா  - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம் Empty Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum