புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_m10இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 1:20 pm

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூடடினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடா லென்று கீழே வண்டியோடு சாய்நதாள்.

எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது மூப்பில் தளர்ந்த உடலால் இதெல்லாம் சாத்தியமா? நல்லவேளை தெருவில் போன யாரோ வண்டியையும் அவளையும் தூக்கி விட்டனர்.கைத்தாங்கலாய் கமலாம்பாள் உள்ளே அழைத்துச் சென்றாள். முகத்தை துடைத்துவிட்டு தண்ணீர் தந்து ஆசுவாசப் படுத்தினாள் சீதா சற்று தெளிவானாள். நல்லவேளை தோளில் தொங்கிய ஹண்ட்பேக் டேபிள மேல்வைக்கப்பட்டிருந்தது. எடுத்து செல்லை உசுப்பி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி ஒருமணி நேரம் பர்மிசன் கேட்டாள்.

பேசி முடித்ததும் கமலாம்பாள் காப்பியை நீட்டினாள் நிமிர்ந்து வாங்கிய போது சுவரில் தெரிந்த போட்டோ அவளை அதிர வைத்தது.

“இது யாரும்மா?” கீதா கேட்டாள்.

“இது எம் பையன் விஷ்ணு. அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்லே வேலை பாத்துண்டிருந்தான். என்ன பொல்லாத காலமோ கம்பெனில கட்டச் சொல்லிக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய பேங்க்ல கட்டினானாம் ஆனா அவா கம்பெனிக் கணக்குலே வரவு வர்லேன்னு சஸ்பெண்ட் பண்ணீட்டா. ஒரு வாரமாச்சு பாவம் பைத்தியமா அலையறான்.”

“விஷ்ணுவை எனக்கு நல்லாத்தெரியும் அப்படிபட்ட ஆளுஇல்லை. எங்கயோ தவறு நடந்திருக்கு. அவர் பணம் கட்டினது எங்க பேங்க்லதான் இவ்வளவு சீரியஸாகும்ணு நினைக்கலை நீங்க கவலைப்படாதீங்க. உடனே இந்தப் பிரச்சனையைக் கவனிக்கறேன்.”

“எப்படியோ தாயி அந்தக் கடவுள் தான் உன்னை அனுப்பிச்சிருக்கார்.நிச்சயம் ஒரு வழி பொறக்கும்.”

கீதா கிளம்பினாள்.

பேங்க் மும்முரத்திலிருந்தது. கீதா தன் சீட்டில் அமர்ந்தவுடன் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்க்கு போன் செய்தாள்.கம்பெனி முதலாளிதான் பேசினார்.

பணம் காணாமல் போன தேதியும் தொகையும் கணக்கு எண்ணையும் கேட்டுக் குறித்துக் கொணடாள்.

அடுத்து அதே தொகை, அதே தேதியில் வேறு யாருக்காவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கம்ப்யூட்டரின் பற்களை பதம் பார்த்தாள்.

அடுத்தசில நிமிடங்களில் அது உண்மையைக் கக்கி விட்டது. அம்பாள் இஞசினீரிங்ஸ் என்ற கம்பெனிக்கு அதே தொகை அதே தேதியில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனியை அழைத்துக் கேட்டதில் அவர்கள் அந்த தேதியில் வேறு தொகைதான் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். விஷயம் இதுதான் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண் 1300023 ஆனால் அம்பாள் இஞசினியரிங்ஸ் கணக்கு எண் 1300032. பிங்கரிங் மிஸ்டேக். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து ட்ரன்ஸ்பர் என்டரி போடச் சொல்லி உத்திரவிட்டாள். பணம் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மீண்டும் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியை அழைத்தாள்.

“சார் உங்க கணக்கில பணம் வரவுவச்சாச்சு. பாவம் சார் விஷ்ணு நல்ல மனுசன் இதில அவரோட தப்பு எதுவுமில்லே ரொம்ப புவர்பேமலி அவர் அம்மாவப் பார்த்தேன். முகத்தில மூக்குத்தி தவிர வேற எதுவுமில்ல இவுங்களா திருடியிருப்பாங்க.”

“சாரிம்மா இவ்வளவுதூரம் நீங்களே சொல்லும் போது நா மறுப்பேனா இதோ இப்பவே சஸ்பென்சன் ஆர்டரை கேன்சல் பண்றேன்.” என்றார் அவர்.

அடுத்த அரைமணிக்குப் பின் விஷ்ணு நன்றி சொல்ல கீதாவின் அறைக்கு வெளியே காத்திருந்தார்.


பாரதி தேவராஜ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 14, 2012 1:59 pm

அடடா,,,மிகவும் ஸ்வாரஸ்யமான கதை...இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் இருந்தால் யாருக்குமே எந்த துன்பமும் நேராது....
பதறாமல் அனைத்தையுமே ஆராய்ந்து அலசி பார்க்கும் குணம் எல்லோரிடமும் இருந்து விட்டால் அனைவருக்குமே நல்லது.

சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 2:19 pm

உமா wrote:அடடா,,,மிகவும் ஸ்வாரஸ்யமான கதை...இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் இருந்தால் யாருக்குமே எந்த துன்பமும் நேராது....
பதறாமல் அனைத்தையுமே ஆராய்ந்து அலசி பார்க்கும் குணம் எல்லோரிடமும் இருந்து விட்டால் அனைவருக்குமே நல்லது.

சூப்பருங்க

ஆமோதித்தல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jan 14, 2012 2:31 pm

குட் ஸ்டோரி.. சூப்பருங்க சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Aஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Sஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Hஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Rஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Aஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Fஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Blank
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 14, 2012 2:40 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? 1357389இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? 59010615இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Images3ijfஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 3:06 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:குட் ஸ்டோரி.. சூப்பருங்க சூப்பருங்க
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 3:06 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 14, 2012 6:23 pm

நல்ல கதை. இது மாதிரியும் சில பேர் பொறுப்புணர்வோடு வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்



இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Uஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Dஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Aஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Yஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Aஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Sஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Uஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Dஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Hஇன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 7:00 pm

நல்ல கதை அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (14/01/12 பானு) எங்கே நடந்த தவறு? Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 12:49 pm

நன்றி நன்றி சுதா , இளா அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக