ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்ரடீஸின் மனநிறைவு...!

4 posters

Go down

சாக்ரடீஸின் மனநிறைவு...! Empty சாக்ரடீஸின் மனநிறைவு...!

Post by சிவா Wed Jan 18, 2012 6:27 am

தத்துவஞானி சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் சிறையிலிருந்த மற்றொரு கைதி நரம்பு இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார் சாக்ரடீஸ்.

அந்தக் கைதி இசைக்கருவியை வாசித்து முடித்தவுடன், அவரிடம், "எனக்கு இந்த இசைக் கருவியை வாசிப்பதற்குச் சொல்லிக் கொடுப்பாயா?' என்று கேட்டார்.

அந்தக் கைதிக்கு வியப்பாகப் போயிற்று.

"நாளை உங்களுக்கு மரணதண்டனையாயிற்றே! நாளை உயிரைவிடப் போகும் நீங்கள், இந்த இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?' என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ் சொன்ன பதில் -

"புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்குமே எனக்கு..!'


சாக்ரடீஸின் மனநிறைவு...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாக்ரடீஸின் மனநிறைவு...! Empty Re: சாக்ரடீஸின் மனநிறைவு...!

Post by மகா பிரபு Wed Jan 18, 2012 8:31 am

வாழ்க சாக்ரடீஸ் புகழ்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாக்ரடீஸின் மனநிறைவு...! Empty Re: சாக்ரடீஸின் மனநிறைவு...!

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 8:59 am

வாழ்வில் கற்றுக் கொள்ளாமல் நாம் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.
- சாா்லஸ்.எம்.சி.

இதை நன்கு உணா்ந்தவா் சாக்ரடிஸ்.
சாகும்போது கூட கற்றுக் கொள்ள வேண்டும் என அறிந்து வரலாற்றில் நிலையான ஓாிடத்தை இப்போது பெற்று விட்டாரே!!!


சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சாக்ரடீஸின் மனநிறைவு...! Empty Re: சாக்ரடீஸின் மனநிறைவு...!

Post by உதயசுதா Wed Jan 18, 2012 12:12 pm

சாகும்போது கூட கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்த ஞானிக்கு
நிகர் யாரும் இல்லை.


சாக்ரடீஸின் மனநிறைவு...! Uசாக்ரடீஸின் மனநிறைவு...! Dசாக்ரடீஸின் மனநிறைவு...! Aசாக்ரடீஸின் மனநிறைவு...! Yசாக்ரடீஸின் மனநிறைவு...! Aசாக்ரடீஸின் மனநிறைவு...! Sசாக்ரடீஸின் மனநிறைவு...! Uசாக்ரடீஸின் மனநிறைவு...! Dசாக்ரடீஸின் மனநிறைவு...! Hசாக்ரடீஸின் மனநிறைவு...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாக்ரடீஸின் மனநிறைவு...! Empty Re: சாக்ரடீஸின் மனநிறைவு...!

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 2:27 pm

எல்லோரும் சாக்ரடீஸையே பாராட்டகிறீா்களே.

நானும் இதே திாியில் ஒரு தத்துவம் சொன்னேன‌ே. யாராவத அதை கவனித்த பாராட்ட வெண்டம் என்று எவருக்காவது தோன்றியதா?!

என்ன செய்வது சாக்ரெடீஸிம் சாா்லஸிம் செத்தால்தான் தத்தவம் வெளி உலகுக்கு தொியும் போல தொிகிறது. சாக்ரடீஸின் மனநிறைவு...! 440806


சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550சாக்ரடீஸின் மனநிறைவு...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சாக்ரடீஸின் மனநிறைவு...! Empty Re: சாக்ரடீஸின் மனநிறைவு...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum