ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_m10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10 
VENKUSADAS
உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_m10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_m10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10 
VENKUSADAS
உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_m10உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

5 posters

Go down

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Empty உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

Post by சிவா Wed Sep 30, 2009 12:33 pm

உலகம் வெப்பமயமாகி வருவதை எடுத்து கூறும் வகையில், `வித்தகன்' படத்தில் ஒரு பாடல் இடம்பெறுகிறது. அந்த பாடலை, படத்தின் கதாநாயகன்-டைரக்டர் பார்த்திபனே எழுதியிருக்கிறார். பாடல் வரிகள் வருமாறு:-

``உன் சோனுல சேட்டையப்போடு...
ஊர் சோனுல ஆட்டையப்போடு...
ஓசோனுல ஓட்டையப் போடாதே...!
சாவி போட்டு பூட்டைக் கிளப்பு...
சவுண்ட் போட்டு பாட்டைக் கிளப்பு...
ஆட்டம் போட்டு சூட்டைக் கிளப்பாதே...!
சூடால சுருங்குது பூமி...
சூடாக்க `ஹாட்'டங்கள் வேணாம்...
பனியுருகி லோகமே அழியும்
விழிப்புணர்வு ஏற்பட வேணும்...
பார்த்தாலே பத்திக்கும்...
தொட்டாலே தொத்திக்கும்...
தின்னாத்தான் தித்திக்கும்...
ஜொள்ளாதடா...!
பத்திக்கும் காட்டையும்...
எத்திக்கும் காற்றையும்...
தொத்திக்கும் ஆபத்தை...
தடுப்பாயடா...!
அட...மாசு...மாசில்லா...
காத்துன்னு காது குத்தாதே...இந்த
காதல் இல்லாம மூச்சு முட்டி சாகாதே...!
இயற்கை எய்தும் முன்
இயற்கையை லவ் பண்ணுங்க!
பூமி லேக்கா..சாமி லேதுடா...!
டென்ஷன்கள் ஆயிரம்...
ட்ரீட்மெண்ட்டே போதைதான்...
சொலுஷன் பூமியில்
பிமேலடா
பிமேலும் மேலில்லை...
மேல் ஒன்றும் கீழில்லை...
எதிர்பாலின் ஈர்ப்புதான்
மெய் ஞானமே...!
ஏய்... ஆசை தோசைங்க...
சூடா சுட்டுத் தின்னுங்க-இன்ப
டேஸ்ட்டே வேணான்னா...
டோட்டல் லைப்பே வேஸ்ட்டுங்க...!
பைக்க ஓட்டுங்க...
ஹெல்மெட் மாட்டிக் கொள்ளுங்க...
சாம..பேத..தான..தண்டன்டா...!

பார்த்திபன் எழுதிய இந்த பாடலை, பிலிப் சயனோரா, சுசித்ரா ஆகிய இருவரும் பாடினார்கள். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடல் காட்சியை, சென்னை பின்னி மில்லில் ரூ.50 லட்சம் செலவில் அரங்கு அமைத்து, 5 நாட்கள் இரவில் படமாக்கினார்கள்.

டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைக்க, 30 க்கும் மேற்பட்ட நடன அழகிகள் நடனம் ஆடினார்கள். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்து வருகிறார்.


உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Empty Re: உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

Post by மீனு Wed Sep 30, 2009 12:36 pm

காத்துன்னு காது குத்தாதே...இந்த
காதல் இல்லாம மூச்சு முட்டி சாகாதே...!
இயற்கை எய்தும் முன்
இயற்கையை லவ் பண்ணுங்க!
பூமி லேக்கா..சாமி லேதுடா...!
டென்ஷன்கள் ஆயிரம்...
ட்ரீட்மெண்ட்டே போதைதான்...


சொலுஷன் பூமியில்
பிமேலடா
பிமேலும் மேலில்லை...
மேல் ஒன்றும் கீழில்லை
...


ச்சே என்ன ஒரு வரிகள்.. பாடலா இது.. ஊடலுடன் பாடல் ..
நல்லா தான் இருக்கு உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Empty Re: உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

Post by தாமு Wed Sep 30, 2009 12:50 pm

இயற்கை எய்தும் முன்
இயற்கையை லவ் பண்ணுங்க!

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! 677196 உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! 677196 உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Empty Re: உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

Post by VIJAY Wed Sep 30, 2009 12:54 pm

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Empty Re: உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

Post by Manik Wed Sep 30, 2009 3:08 pm

பார்த்திபன் கூட நல்லாதான் பாட்டு எழுதுறாரு........ இந்த காலத்தின் அவசிய பாடல் மிக்க நல்லது


நன்றி
பார்த்திபன்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகம் வெப்பமயமாதல் பற்றி  `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்! Empty Re: உலகம் வெப்பமயமாதல் பற்றி `வித்தகன்' படத்துக்காக பார்த்திபன் எழுதிய பாடல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum