புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
25 Posts - 38%
heezulia
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
2 Posts - 3%
prajai
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_m10தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 17, 2012 1:04 pm

தூக்கம் கம்மியானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல்

தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் 17-sleep1-300

நள்ளிரவில் தூங்கி
அதிகாலையில் கண்விழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படியெனில்
உங்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம்
என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் ஆறு மணி நேரத்திற்கும்
குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால்
உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளதாக
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

6 மணி நேர தூக்கம் அவசியம்

இரவில்
தாமதமாக தூங்குவதும், அதே சமயம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற
எண்ணத்தில் அதிகாலையில் எழுவதும் இன்றைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து
வரும் பழக்கமாக உள்ளது. உடற்பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும்
இளைஞர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை. ஏழு மணி நேரம் மிக
நல்லது.முடியாவிட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.
இல்லாவிட்டால் அதுவே ஆபத்தை அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7
லட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது
நிரூபணமாகியுள்ளது.

உடலோடு ஒட்டிய டைம்பாம்

”பின்
தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் ‘டைம்பாம்’ க்கு சமம்
என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் 6 மணி நேரத்திற்கும்
குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு
மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 விழுக்காடு
அதிகமாக உள்ளது. மேலும் ‘ஸ்ட்ரோக்’கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களை
காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாக உள்ளது” என்று தெரியவந்துள்ளதாக வார்விக்
பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐந்து மணி
நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்த
டயப்ஸிட்டி (diabetes and obesity) – என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும்
மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைவான தூக்கம் ஆபத்து

லண்டனில்
சமீபத்தில் மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. அதில் தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக
உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை,
டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன்
எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை
சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்.

முதல்முதலாக
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில்
அனுமதிக்கப்பட்ட 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர்,குறைவான நேரம்
தூங்குபவர்களாகவும்,அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவுமே
இருப்பது தெரியவந்துள்ளது” என்கிறார் இருதய சிகிச்சை நிபுணரான மேத்தா. எனவே
சரியான தூக்கமே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 17, 2012 1:08 pm

தகவலுக்கு நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:15 pm

கம்மி - இது தமிழா?

தூக்கம் குறைவானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2012 1:31 pm

சிவா wrote:கம்மி - இது தமிழா?
இது டமில் பாஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக