புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது I_vote_lcapவிடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது I_voting_barவிடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது I_vote_rcap 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது I_vote_lcapவிடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது I_voting_barவிடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது I_vote_rcap 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:20 am

அமெரிக்காவை சேர்ந்த ஜோன் பார்நெட் என்ற பெண் பள்ளிக்கூடம் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார். இவர் விடுமுறை எடுப்பதில் பெரிய கில்லாடியாக விளங்கினார். கோடை விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழிக்க நினைத்தால் போதும் இதற்காக பல குறுக்கு வழிகளை கையாண்டு விடுமுறை பெற்று வந்தார். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக் கொள்வான் என்பதற்கு இணங்க ஒரு தடவை அவரது குட்டு அம்பலமாகி விட்டது.

அதாவது ஒருமுறை தனது குழந்தையே இறந்து விட்டதாக கூறி விடுமுறையை எடுத்து அதற்கான இறப்பு சான்றிதழையும் கொடுத்தார். ஆனால் நிர்வாகம் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்திய போது அது போலி சான்றிதழ் என்றும், 2005-ம் ஆண்டு ஒரு ஆணுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திருத்தி மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை வேலையில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. அது மட்டுமல்ல மோசடி வழக்கிலும் சிக்கி தற்போது அவர் கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்.

விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:21 am

படிக்கட்டு வழியாக காரை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்

போக்குவரத்து நெரிசல் என்பது எந்த ஒரு நாட்டிற்கும் விதிவிலக்க அல்ல போலும். சீனாவில் வாஹான் பகுதியை சேர்ந்த ஷேன் என்பவர் விலை உயர்ந்த சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். சாலையில் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. உடனே அவர் குறுக்கு வழியில் செல்ல பயணிகள் நடந்து செல்லும் படிக்கட்டு வழியாக காரை ஓட்டிச்சென்றார். இதனால் படிக்கட்டு வழியாக நடந்து சென்றவர்கள் அலறியடித்தபடி ஓரத்தில் இருந்த தடுப்பு சுவர் மீது ஏறி தப்பினர்.

வாலிபரின் இந்த திடீர் வீரதீர விளையாட்டு நடவடிக்கை பற்றிய புகார் வந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை காருடன் மடக்கி பிடித்தனர். இதற்கு அவரோ, போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் இந்த தந்திரத்தை கையாண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் அந்த விவாதத்தை ஏற்கவில்லை. அவருக்கு ரூ.85 ஆயிரத்தை அபராதமாக விதித்து பணத்தை செலுத்தி விட்டு காரை எடுத்துச் செல்லும்படி கூறி, அதை பறிமுதல் செய்து கொண்டு சென்று விட்டனர்.

விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 18, 2012 6:56 am

பயங்கர கில்லாடிகளாக இருப்பார்கள் என்று தெரிகிறது...செய்திக்கு நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 9:01 am

விடுமுறை வேண்டி யாராவது தன் குழந்தையே இறந்து விட்டது என்று பொய் சொல்வாா்களா?
மோசமான தாயாக இருப்பாள் போல தொிகிறது.

விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது 154550விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது 154550விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது 154550விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது 154550விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக