புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _ Poll_c10டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _ Poll_m10டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _ Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _ Poll_c10டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _ Poll_m10டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _ Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுவிட்டரில் நபி தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி எழுத்தாளர்: நாட்டை விட்டுத் தப்பியோட்டம் _

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Feb 11, 2012 11:22 am

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் தான் தூக்கிலிடப்படலாம் என்ற அச்சத்தில் நாட்டை விட்டு த்தப்பியோடியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஹம்சா கஷ்காரி (23) என்ற இளம் எழுத்தாளர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி தனது டுவிட்டரில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் தனது டுவிட்களை பதிவு செய்து சில மணி நேரத்திலேயே இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

ஒரு நாளுக்குள் இதற்கு சுமார் 300,000 பின்னூட்டல்கள் கிடைத்தன.

இவர் புனித இஸ்லாம் மதத்தினை அவமதித்தாகவும், தனது மதத்திற்கே துரோகம் செய்துள்ளதாகவும் இவரின் கருத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

இதனையடுத்து உடனே தனது டுவிட்களை அழித்த ஹம்சா கஷ்காரி தன்னை மனிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் இவரது டுவிட் படு வேகமாக இணையத்தில் பரவத்தொடங்கியது.

இதேநேரம் இணையத்தினை விட வேகமாக செயற்பட்ட சிலர் இவரது வீட்டு விலாசத்தினை 'யூடியூப்பில்' காணொளி வடிவில் பதிவேற்றி விட்டனர்.

இதனால் இவரது நிலைமை மேலும் மோசமாகியது.

இவருக்குக் கட்டாயம் மரண தண்டனை வழங்கும்படி அந்நாட்டு மன்னருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் அடிப்படைவாதிகள் சிலர்.

இந்நிலையில் அந்நாட்டு மன்னர் கஷ்காரியை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஹம்சா தற்போது தென்கிழக்காசிய நாடொன்றிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இவரின் ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை எந்தப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கக் கூடாது என உயர்மட்டத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவ்விடயம் இணைய உலகில் காட்டுத் தீ போல பரவி வருகின்றது.

நெதர்லாந்துப் பத்திரிகையொன்று கடந்த 2005 ஆம் ஆண்டு நபிகள் நாயகத்தின் புகைப்படத்தினை வெளியிட்டபோது எவ்வாறான எதிர்ப்புக் கிளம்பியதோ அத்தகையதோர் எதிர்ப்பலையே இன்று அங்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சவூதியில் இதற்குமுன்னரும் இத்தகைய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள போதிலும் அவை இந்தளவு தூரத்திற்கு வேகமாகப் பரவவில்லையென்பதுடன் சர்ச்சையையும் கிளப்பவில்லை.

ஆனால் சமூக வலையமைப்புகளின் விஸ்தீரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் செய்திகள் சென்றடையும் வேகம் மிக அதிகமாக உள்ளது.

சமூக வலையமைப்புகளே மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக ஏற்பட்ட புரட்சிக்கு வழிவகுத்தன.

இன்று ஹம்சா நாட்டை விட்டுத் தப்பியோடவும் இதுவே காரணமாகவுள்ளது.

எனவே சமூக இணையத்தளங்களில் பகிரும் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அனைவருக்கும் நல்லது
வீரகேசரி இணையம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 11, 2012 1:23 pm

தூக்கம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 11, 2012 1:52 pm

என்ன செய்தினு போடவே இல்லையே சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 11, 2012 5:58 pm

அப்ப சுவுதியில் பேச்சுரிமை எழுத்துரிமை சுதந்திரம் கிடையாத..! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 11, 2012 6:21 pm

அருண் wrote:அப்ப சுவுதியில் பேச்சுரிமை எழுத்துரிமை சுதந்திரம் கிடையாத..! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
நபியை பற்றி வேறுவிதமாக திரித்து சொல்லி இருப்பார்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 11, 2012 6:39 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக