ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by சிவா Wed Sep 30, 2009 11:58 am

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Today10

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான அமெரிக்கன் சமோயா தீவில் கடலுக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 புள்ளிகளாக பதிவானது.

இதையடுத்து நியூசிலாந்து நாட்டுக்கும் பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பசிபிக் கடலில் உள்ள சமோயா மற்றும் அமெரிக்கன் சமோயா தீவை சுனாமி தாக்கியது. கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின.

இதில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது. அமெரிக்கன் சமோயா தீவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்க விமான படைக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.


நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by தாமு Wed Sep 30, 2009 12:15 pm

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி 67637 நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி 67637 நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி 67637 நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by மீனு Wed Sep 30, 2009 12:26 pm

அட கடவுளே..இயற்கைக்கும் என்ன கோபமோ ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by kirupairajah Wed Sep 30, 2009 12:29 pm

இங்கும் காலை முதல் சரியான காற்று வீசுகிறது, என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை


நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by மீனு Wed Sep 30, 2009 12:32 pm

கிருபை கவனம்.. எதுக்கும் ஈகரை டெய்லி வாங்க..நீங்க ஈகரை வரலை என்றதும் நாம பயந்து விடுவோம்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by தாமு Wed Sep 30, 2009 12:37 pm

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Pathivu

இயற்க்கை அன்னையே தயவு செய்து இந்த மாதிரி உங்க கோபத்தை காட்டாதிரிகள்... நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி 440806

பிலீஸ்.... நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by kirupairajah Wed Sep 30, 2009 12:38 pm

மீனு wrote:கிருபை கவனம்.. எதுக்கும் ஈகரை டெய்லி வாங்க..நீங்க ஈகரை வரலை என்றதும் நாம பயந்து விடுவோம்..

நன்றி மீனு, மீனுக்கு எல்லாமே அத்துப்படி, மீனு ஒன்றுக்கும் பயப்பிடாது என்பது உறுதியான செய்தி


நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by மீனு Wed Sep 30, 2009 12:41 pm

தாமு நீங்க இவளவு அழகா..உங்க சின்ன வயசு பிக் அருமையா இருக்கு ..


கிருபை ..மீனுவுக்கு பயம் என்பது கம்மி தான் ஒத்துகிறேன்.. ஆனா உயிர் எவளவு பெரிய விஷயம் என்பது மீனுவுக்கு தான் தெரியும்.. நான் ஜோக் ஆக சொல்லல கிருபை நிஜம்மா நிஜ அக்கறையுடன் தான் சொன்னேன்..
எப்பவும் ஜோக் ஆக பேசுபவங்க தங்கள் நிஜ வாழ்வில் எப்படி இருந்தாங்க என்று நிறைய தெரிந்து வைத்து இருப்பீங்க..என நம்புகிறேன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by தாமு Wed Sep 30, 2009 12:43 pm

தாமு நீங்க இவளவு அழகா.. உங்க சின்ன வயசு பிக் அருமையா இருக்கு ..

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Icon_smile
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by kirupairajah Wed Sep 30, 2009 12:48 pm

மீனு wrote:தாமு நீங்க இவளவு அழகா..உங்க சின்ன வயசு பிக் அருமையா இருக்கு ..


கிருபை ..மீனுவுக்கு பயம் என்பது கம்மி தான் ஒத்துகிறேன்.. ஆனா உயிர் எவளவு பெரிய விஷயம் என்பது மீனுவுக்கு தான் தெரியும்.. நான் ஜோக் ஆக சொல்லல கிருபை நிஜம்மா நிஜ அக்கறையுடன் தான் சொன்னேன்..
எப்பவும் ஜோக் ஆக பேசுபவங்க தங்கள் நிஜ வாழ்வில் எப்படி இருந்தாங்க என்று நிறைய தெரிந்து வைத்து இருப்பீங்க..என நம்புகிறேன்..

மீனுவைப்பற்றி தெரியாதா என்ன? மீனு என்ன சொல்லுது என்பது நன்றாவே விளங்குகிறது


நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி Empty Re: நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது
» ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
» பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
» ஜப்பான், தைவானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8-ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum