புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெந்நீர் ஊற்றியதால் சென்னை அய்யப்ப பக்தர் சாவு
Page 1 of 1 •
சபரிமலை சென்ற சென்னை அய்யப்ப பக்தர்மீது வெந்நீர் ஊற்றியதால் அவர் உடல் வெந்து இறந்தார். அவரது இறுதிச்சடங்கிற்கு வந்தவர்கள் திருவேற்காட்டில் இருந்த கேரள நிதி நிறுவனம் மீது தாக்குதல் நடத்தினர்.
உடல் வெந்தது
சென்னை திருவேற்காட்டை அடுத்த கோலடி திருவேங்கட நகரில் வசித்தவர் சாந்தவேல் (வயது 39). பிளம்பர் மற்றும் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா (32) என்ற மனைவியும், தாட்சாயணா (12), சஞ்சனா (9) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். சாந்தவேல் கடந்த 6-ந் தேதி அய்யப்பனை தரிசிக்க கேரளா சென்றார்.
பம்பையில் குளித்துவிட்டு அருகில் இருந்த டீக் கடையில் அவர் டீ குடித்தபோது அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறில் டீக்கடைக்காரர் அவர்மீது வெந்நீரை ஊற்றியதால் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சாந்தவேல் ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்து அவர்கள் அங்கு சென்று சாந்தவேலை கடந்த 13-ந் தேதி சென்னை கொண்டுவந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தவேல் நேற்று முன்தினம் இறந்தார். பிரேத பரிசோதனைக்குப்பிறகு நேற்று அவரது வீட்டுக்கு சாந்தவேலின் உடல் கொண்டுவரப்பட்டது.
நிதி நிறுவனம் மீது தாக்குதல்
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி உள்பட ஆவடி, அம்பத்தூர் பகுதியிலிருந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 20 பேர் நேற்று மதியம் சாந்தவேலின் வீட்டுக்கு வந்தனர். அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் சிலர் திருவேற்காடு பஜாரில் சன்னதி தெருவில் உள்ள கேரள நிதி நிறுவனத்தினுள் நுழைந்து அங்கிருந்த டேபிள், சேர், கம்ப்ïட்டர், பீரோ, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
அப்போது அலுவலகத்திலிருந்த நிர்வாகி காந்தி மற்றும் அலுவலக ஊழியர்கள் 3 பேரும் பயத்தில் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் அய்யப்பன், திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆவடி நகர ஒருங்கிணைப்பாளர் முகிலன், அம்பத்தூர் நகர ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்டோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|