ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

4 posters

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by அசுரன் Wed Jan 18, 2012 12:01 am

1.படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Funny-Sniper-cat-picture

நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திரியில் படம் பதிந்துகொள்ளலாம். ஆனால் ஒருநாளைக்கு ஒரு படம் தான் பதியவேன்டும்... மேலும் படங்களுக்கு எண் வரிசை தரவேன்டும்.


Last edited by அசுரன் on Wed Jan 18, 2012 12:24 am; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 12:04 am

சுடலாம்னு பாக்கறேன். ஒரு பய சிக்க மாட்டேங்குறானே


படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by அசுரன் Wed Jan 18, 2012 12:05 am

சார்லஸ் mc wrote:சுடலாம்னு பாக்கறேன். ஒரு பய சிக்க மாட்டேங்குறானே
அதான் சிக்கிட்டீங்களே! சிரிப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by சிவா Wed Jan 18, 2012 12:06 am

என் படத்தை வைத்துக் காமெடி செய்யும் அசுரன் இந்த வழியாகத்தான் வருவார் என்று புலனாய்வுத்துறை தகவல் தந்தது, ஆனால் இன்னும் அவர் வரவில்லையே? எவ்வளவு நேரமானாலும் சரி, ஒரு வழி செய்யாமல் இந்த இடத்தை விட்டுச் செல்வதில்லை.


படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by சார்லஸ் mc Wed Jan 18, 2012 12:09 am

சிவா wrote:என் படத்தை வைத்துக் காமெடி செய்யும் அசுரன் இந்த வழியாகத்தான் வருவார் என்று புலனாய்வுத்துறை தகவல் தந்தது, ஆனால் இன்னும் அவர் வரவில்லையே? எவ்வளவு நேரமானாலும் சரி, ஒரு வழி செய்யாமல் இந்த இடத்தை விட்டுச் செல்வதில்லை.

அந்த பய புள்ள யாரென தொிந்து விட்டது.
பூனையும் யாரென தொிந்து விட்டது.
எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
சாட்சி சொல்ல நான் வரல சாமியோவ்.... அய்யோ, நான் இல்லை


படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by அசுரன் Wed Jan 18, 2012 12:11 am

சார்லஸ் mc wrote:
சிவா wrote:என் படத்தை வைத்துக் காமெடி செய்யும் அசுரன் இந்த வழியாகத்தான் வருவார் என்று புலனாய்வுத்துறை தகவல் தந்தது, ஆனால் இன்னும் அவர் வரவில்லையே? எவ்வளவு நேரமானாலும் சரி, ஒரு வழி செய்யாமல் இந்த இடத்தை விட்டுச் செல்வதில்லை.

அந்த பய புள்ள யாரென தொிந்து விட்டது.
பூனையும் யாரென தொிந்து விட்டது.
எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
சாட்சி சொல்ல நான் வரல சாமியோவ்.... அய்யோ, நான் இல்லை
எவ்வளவு வேகமாக ஓடினாலும் ஸ்நைப்பர் சாட்ல மாட்டாம போக மாட்டீங்க சாரே! ஜாலி இருவருக்கும் மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 12:27 am

ஹலோ...எல்லாரும் ஒண்ணு தெரிஞ்சுக்கங்க...உங்க போலீஸ்கிட்ட இருக்குறது பொம்ம துப்பாக்கிதான்...ஆனா இது இது இது...
அட போங்கப்பா...இதுவும் பொம்ம துப்பாக்கிதான்...
போலீஸ கிண்டல் பண்றதுனா ஒரே குஜால்தான் உங்களுக்கு...


படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III 224747944

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Rபடம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Emptyபடம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Rபடம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by அசுரன் Wed Jan 18, 2012 12:33 am

RaRa3275 wrote:ஹலோ...எல்லாரும் ஒண்ணு தெரிஞ்சுக்கங்க...உங்க போலீஸ்கிட்ட இருக்குறது பொம்ம துப்பாக்கிதான்...ஆனா இது இது இது...
அட போங்கப்பா...இதுவும் பொம்ம துப்பாக்கிதான்...
போலீஸ கிண்டல் பண்றதுனா ஒரே குஜால்தான் உங்களுக்கு...
ஆஹா படுக்கபோற நேரத்துல இந்த பூனை தான் இம்சை கொடுக்குதுன்னா இவரு வேற கலாய்க்கிறாரே (விடு எஸ்கேப்) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum