ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

2 posters

Go down

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Empty காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Post by இளமாறன் Tue Jan 17, 2012 10:47 pm

நெல்லை: காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொது மக்கள் குவிந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு பாபநாசம், தலையணை, அகஸ்தியர் அருவி, பாபநாசம் அணைப்பகுதி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாரு அருவி மற்றும் பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது. பாபநாசம், அம்பை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மக்கள் அருவிகளில் குளித்துவிட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை பாறைகளில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 865 வாகனங்களில் சுற்றுலா பயணிகள் பாபநாசம் மலைப் பகுதிக்கு வந்தனர்.

களக்காடு தலையணைக்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். கார்கள், வேன்கள், டூவிலர்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் பச்சையாற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்து சாப்பி்ட்டு உற்சாகத்துடன் காணும் பொங்கலை கொண்டாடினர். தலையணையில் புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் தலைமையில் வனத் துறையினரும், போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தலையணை நுழைவு வாயில் அருகே தடை செய்யப்பட்ட மது, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருகிறார்களா என கடும் சோதனை செய்யப்பட்டது. இதுபோல் களக்காடு பச்சையாறு அணை பகுதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் குற்றாலம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடியில் முயல்தீவு, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, நேரு பூங்கா, துறைமுக பீச் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். அங்கு தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் உணவருந்தி பொழுதை போக்கினர்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Empty Re: காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 10:50 pm

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழக மக்கள் மன மகிழ்ச்சிக்கு பொழுதுபோக்க ஆசைபடுகிறார்கள் என்று. தகவலுக்கு நன்றி இளமாறன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Empty Re: காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Post by இளமாறன் Wed Jan 18, 2012 12:37 am

அசுரன் wrote:இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழக மக்கள் மன மகிழ்ச்சிக்கு பொழுதுபோக்க ஆசைபடுகிறார்கள் என்று. தகவலுக்கு நன்றி இளமாறன்

குடும்பத்தோடு என்பதை பாருங்கள் ... குடும்ப ஒற்றுமை தானே முக்கியம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Empty Re: காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Post by அசுரன் Wed Jan 18, 2012 12:40 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழக மக்கள் மன மகிழ்ச்சிக்கு பொழுதுபோக்க ஆசைபடுகிறார்கள் என்று. தகவலுக்கு நன்றி இளமாறன்

குடும்பத்தோடு என்பதை பாருங்கள் ... குடும்ப ஒற்றுமை தானே முக்கியம் சிரி
அட போப்பா கொஞ்சம் ப்ரீயா இருக்க விடமாட்டேங்கிறாரு அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Empty Re: காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Post by இளமாறன் Wed Jan 18, 2012 12:51 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழக மக்கள் மன மகிழ்ச்சிக்கு பொழுதுபோக்க ஆசைபடுகிறார்கள் என்று. தகவலுக்கு நன்றி இளமாறன்

குடும்பத்தோடு என்பதை பாருங்கள் ... குடும்ப ஒற்றுமை தானே முக்கியம் சிரி
அட போப்பா கொஞ்சம் ப்ரீயா இருக்க விடமாட்டேங்கிறாரு அழுகை

பிரீயாவா எங்கே போக ஆசைபடுறீங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் Empty Re: காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அக்.,2 முதல் சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பைகளுக்குத் தடை
» குவிந்த மக்கள் - முடங்கிய ஐஆர்சிடிசி இணைய தள பக்கம்
» நெல்லை ஹோட்டலில் ரூ.2.75க்கு அன்லிமிடட் சாப்பாடு: குவிந்த மக்கள்
» வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு : சிறுவலூரில் குவிந்த கிராம மக்கள்
»  சேமிப்பு கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும் என வதந்தி: தபால் நிலையத்தில் குவிந்த மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum