ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Poll_c10Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Poll_m10Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

+2
சிவா
செல்ல கணேஷ்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by செல்ல கணேஷ் Tue Jan 17, 2012 9:43 pm

First topic message reminder :

தோழமைகளுக்கு,
அன்பிற்குரிய ஈகரை நண்பர்களே நான் smart phone samsung 2.3 (gingerbread) வாங்க முடிவு செய்துள்ளேன்
என்னால் ஈகரை தளத்தில் பதிவிட முடியுமா?

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா Wed Jan 18, 2012 12:58 pm

ராஜா wrote:தல , நல்ல கைபேசி ஒன்று சொல்லுங்கள் .... (அநேகமாக இந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உள்துறையில் அனுமதி வாங்கிடலாம்ன்னு நினைக்கிறேன்)

இப்பொழுது உள்ள அலைபேசிகளில் என்னுடைய தேர்வும், நான் பயன்படுத்துவதும் galaxy s2 தான். அற்புதமாக உள்ளது.

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா Wed Jan 18, 2012 1:14 pm

rajarun wrote:அண்ணா மோட்டரோலா டெஃபி பிளஸ் பாருங்கள் ,சிறந்த பேட்டரி ,வாட்டர் ப்ரூஃப் ,ஸ்கிராட்ச் ப்ரூஃப் உள்ளது ,மேலும் அண்ட்ராய்ட் upgrade செய்யவும் முடியும்
நன்றி அருண்

- IP67 certified - dust and water proof (up to 1m for 30 mins)
- Stand-by Up to 384 h
- Talk time Up to 7 h 10 min
இதெல்லாம் உண்மையா .... அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா Wed Jan 18, 2012 1:15 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள அலைபேசிகளில் என்னுடைய தேர்வும், நான் பயன்படுத்துவதும் galaxy s2 தான். அற்புதமாக உள்ளது.
மிக்க நன்றி தல.... அடுத்த வாரம் முதல் தேடுதலை தொடங்கணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜ்அருண் Wed Jan 18, 2012 1:21 pm

ராஜா wrote:
rajarun wrote:அண்ணா மோட்டரோலா டெஃபி பிளஸ் பாருங்கள் ,சிறந்த பேட்டரி ,வாட்டர் ப்ரூஃப் ,ஸ்கிராட்ச் ப்ரூஃப் உள்ளது ,மேலும் அண்ட்ராய்ட் upgrade செய்யவும் முடியும்
நன்றி அருண்

- IP67 certified - dust and water proof (up to 1m for 30 mins)
- Stand-by Up to 384 h
- Talk time Up to 7 h 10 min
இதெல்லாம் உண்மையா .... அதிர்ச்சி

ஆம் அண்ணா
https://www.youtube.com/watch?v=3NMv3lvlRtg

இந்த வீடியோ பாருங்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா Wed Jan 18, 2012 1:48 pm

rajarun wrote:ஆம் அண்ணா https://www.youtube.com/watch?v=3NMv3lvlRtg இந்த வீடியோ பாருங்கள்
வாவ்.சூப்பர் ....... இந்த phone முன்னாடியே வந்திருந்தா சிவாவும் பாலாஜியும் நிறைய கைப்பேசியை வேஸ்ட் ஆக்கியிருக்க மாட்டார்கள் , இவர்கள் இருவரும் அடிக்கடி தண்ணியில் ஃபோன்ஐ போடுவார்கள்.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா Wed Jan 18, 2012 1:58 pm

ராஜா wrote:
rajarun wrote:ஆம் அண்ணா https://www.youtube.com/watch?v=3NMv3lvlRtg இந்த வீடியோ பாருங்கள்
வாவ்.சூப்பர் ....... இந்த phone முன்னாடியே வந்திருந்தா சிவாவும் பாலாஜியும் நிறைய கைப்பேசியை வேஸ்ட் ஆக்கியிருக்க மாட்டார்கள் , இவர்கள் இருவரும் அடிக்கடி தண்ணியில் ஃபோன்ஐ போடுவார்கள்.....

அது தண்ணியில போடுறது இல்ல தல. தண்ணியடிச்சுட்டு Drop test செய்து பார்ப்பார் நம் பாலாஜி!

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா Wed Jan 18, 2012 2:12 pm

சிவா wrote:அது தண்ணியில போடுறது இல்ல தல. தண்ணியடிச்சுட்டு Drop test செய்து பார்ப்பார் நம் பாலாஜி!
இது அவருக்கு தெரியுமா .... சிரி சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா Wed Jan 18, 2012 2:13 pm

ராஜா wrote:
சிவா wrote:அது தண்ணியில போடுறது இல்ல தல. தண்ணியடிச்சுட்டு Drop test செய்து பார்ப்பார் நம் பாலாஜி!
இது அவருக்கு தெரியுமா .... சிரி சிரி சிரி சிரி

தெரியாது, ஏன்னா.. காலையில் எழுந்து என் போனை எவண்டா எடுத்தது என்று தேடுவார்! சிரி சிரி

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா Wed Jan 18, 2012 2:18 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:அது தண்ணியில போடுறது இல்ல தல. தண்ணியடிச்சுட்டு Drop test செய்து பார்ப்பார் நம் பாலாஜி!
இது அவருக்கு தெரியுமா .... சிரி சிரி சிரி சிரி
தெரியாது, ஏன்னா.. காலையில் எழுந்து என் போனை எவண்டா எடுத்தது என்று தேடுவார்! சிரி சிரி
ஐயோ .... ஐயோ என்னால சிரிப்பா அடக்க முடியல சிரி சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by விஸ்வாஜீ Sat Oct 19, 2013 5:35 pm

Micromax A54 மாடல் பயன்படுத்துகிறேன்.
அதில் ஈகரையை பார்க்க முடியவில்லை, தமிழில் வேறு தளமும்
வரவில்லை, உதவுங்கள் தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? - Page 2 Empty Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஈகரை உறுபினர்கள் தங்களின் அணைத்து பதிவுகளையும் பார்க்க முடியுமா
» pdf, ppt, doc மற்றும் நான் ரசித்த பாடல்கள் மற்றும் படங்களை வலைப்பூவில் பதிவிட உதவி தேவை - கோவிராசன்
» லேப் டாப் மூலம் சி.டி.மேல் லேபில் பதிவிட முடியுமா நண்பர்களே.
» android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??
» காணொளி மற்றும் புகைப்படம் பதிவிட உதவி தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum