புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 5 of 39 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 9:23 pm

[quote=இன்றைய கேள்விகள்:

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?

நான் சார்ந்த துறை மற்றும் தொழில் ரீதியான சோதனை...என் மீது எந்தக் கலங்கமும் இல்லையென்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது
என்றாலும் நான் இன்னும் போராடுகிறேன் அதிலிருந்து மீள...
இதற்குமேல் வெளிப்படையாகப் பேச இது தருணமில்லை...

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?

தனிமனிதன் ஒவ்வொருவனும் தன் வறுமையை ஒழிக்கப் போராடினாலே போதும்...தன்னாலே தாய்நாட்டின் வறுமை வற்றிவிடும்.எந்த ஒரு புரட்சியாகட்டும் பொது காரியமாகட்டும்
தனிமனித மனதின் ஒரு சிறுபொறி என்பதே என் ஆழமான கருத்து.

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

தங்கம்-மண் இரண்டிலும் செய்யும் முதலீட்டில் எப்போதும் சேதாரம்
குறைவு.அதீத லாபத்தில் குறையலாம்.ஆனால் முதலுக்கு எப்போதும்
மோசமில்லை.

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

இன்றைய காலங்களில் பயணத்திலிருப்போரிடம் பணம் கேட்டு கெஞ்சி
அழுது நடிக்கும் அசிங்கமான மோசடி ஒரு தொழில்போல் பெருகி வருகிறது.”பசியா?...வா சாப்பிடு”...என்பேன்.”பஸ்சுக்குக் காசு பற்றாக்குறையா...வா நானே டிக்கெட் எடுத்துத் தருகிறேன்...”என்பேன்.இரண்டையும் செய்ய முயன்றால் எதிராளி எஸ்கேப்.

5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

நம்ம அம்மா சாப்பாடு அத்துணை ருசி என்பது அவனுக்கும் தெரிந்துவிட்டதா!...
அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.விட்டிருக்கிறேன்.

[/quote]

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 9:29 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். என்னை நம்பாதவர்களை பற்றி நான் கவலை படுவதில்லை
மகிழ்ச்சி

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

** சூப்பருங்க

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
தெரியவில்லையே
அநியாயம்

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
நான் தரமாட்டேன்
ஜாலி

5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
நான் தான் பல முறை சாப்பிட்டு உள்ளேன்
அய்யோ, நான் இல்லை
உடனடி பதில்களுக்கு மிக்க நன்றி மகாபிரபு...

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 9:33 pm

RaRa3275 wrote:[quote=இன்றைய கேள்விகள்:

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?

நான் சார்ந்த துறை மற்றும் தொழில் ரீதியான சோதனை...என் மீது எந்தக் கங்கமும் இல்லையென்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது
என்றாலும் நான் இன்னும் போராடுகிறேன் அதிலிருந்து மீள...
இதற்குமேல் வெளிப்படையாகப் பேச இது தருணமில்லை...

விரைவில் மீள எனது வேன்டுதல்கள் ராரா

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?

தனிமனிதன் ஒவ்வொருவனும் தன் வறுமையை ஒழிக்கப் போராடினாலே போதும்...தன்னாலே தாய்நாட்டின் வறுமை வற்றிவிடும்.எந்த ஒரு புரட்சியாகட்டும் பொது காரியமாகட்டும்
தனிமனித மனதின் ஒரு சிறுபொறி என்பதே என் ஆழமான கருத்து.

சரியாக சொன்னீர்கள்! எல்லாரும் அரசாங்கம் செய்யும் என்று அன்னாந்து பார்த்துக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்க மாட்டேங்குது

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

தங்கம்-மண் இரண்டிலும் செய்யும் முதலீட்டில் எப்போதும் சேதாரம்
குறைவு.அதீத லாபத்தில் குறையலாம்.ஆனால் முதலுக்கு எப்போதும்
மோசமில்லை.

தங்கம் அதிகம் சேமித்தால் திருட்டு பயம் இருக்குமே?

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

இன்றைய காலங்களில் பயணத்திலிருப்போரிடம் பணம் கேட்டு கெஞ்சி
அழுது நடிக்கும் அசிங்கமான மோசடி ஒரு தொழில்போல் பெருகி வருகிறது.”பசியா?...வா சாப்பிடு”...என்பேன்.”பஸ்சுக்குக் காசு பற்றாக்குறையா...வா நானே டிக்கெட் எடுத்துத் தருகிறேன்...”என்பேன்.இரண்டையும் செய்ய முயன்றால் எதிராளி எஸ்கேப்.

நானும் உங்களை போல் தான் நண்பரே!

5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

நம்ம அம்மா சாப்பாடு அத்துணை ருசி என்பது அவனுக்கும் தெரிந்துவிட்டதா!...
அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.விட்டிருக்கிறேன்.

அப்போ நானும் ஒரு கை எடுத்துக்கவா? புன்னகை

[/quote] பதில்கள் அனைத்தும் மிகவம் அருமை ராரா. பாராட்டுகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 9:35 pm

இன்றைய கேள்விகள் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ராரா :idea: ஆனால் எந்த பால் போட்டாலும் முதல் ஆளாய் அடிச்சிடுறீங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 9:46 pm

அசுரன் wrote:இன்றைய கேள்விகள் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ராரா :idea: ஆனால் எந்த பால் போட்டாலும் முதல் ஆளாய் அடிச்சிடுறீங்க

கேள்விகளில் கொஞ்சம் கடினத்தன்மை இருக்கிறது...ஆனால் அபூர்வமான கருத்துக்களும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் அசுரன் அவர்களே...(நல்ல) அசுர(ன்) முயற்சி...அதில் ஐயமில்லை...
மகிழ்ச்சி

வேண்டாம்னு விலகி நிற்கறோம்...விளையாடத் தெரியாம இல்ல...
பேட்ட எடுத்தா பிச்சிடுவோம்ல...(பேட்ட இல்ல)...
எப்பூடி?...
ஜாலி

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 9:49 pm

என் பிரச்சனைகளிலிருந்து கண்டிப்பாக மீள்வேன்...பின்வாங்கும் பேச்சே இல்லை...உங்கள் வேண்டுதல்களுக்கு நன்றி அசுரன் அவர்களே...

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 18, 2012 9:51 pm

RaRa3275 wrote:
என் பிரச்சனைகளிலிருந்து கண்டிப்பாக மீள்வேன்...பின்வாங்கும் பேச்சே இல்லை...உங்கள் வேண்டுதல்களுக்கு நன்றி அசுரன் அவர்களே...

உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் வெல்லும் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 9:52 pm

RaRa3275 wrote:
அசுரன் wrote:இன்றைய கேள்விகள் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ராரா :idea: ஆனால் எந்த பால் போட்டாலும் முதல் ஆளாய் அடிச்சிடுறீங்க

கேள்விகளில் கொஞ்சம் கடினத்தன்மை இருக்கிறது...ஆனால் அபூர்வமான கருத்துக்களும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் அசுரன் அவர்களே...(நல்ல) அசுர(ன்) முயற்சி...அதில் ஐயமில்லை...
மகிழ்ச்சி

வேண்டாம்னு விலகி நிற்கறோம்...விளையாடத் தெரியாம இல்ல...
பேட்ட எடுத்தா பிச்சிடுவோம்ல...(பேட்ட இல்ல)...
எப்பூடி?...
ஜாலி
மிக்க நன்றி ராரா..... (சின்ன புள்ளைய இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது அய்யோ, நான் இல்லை )

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 10:11 pm

இன்றைய கேள்விகள்:

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
இதை மீண்டும் நினைவு கூா்ந்தால் சில தா்மசங்கடங்கள் சில பேருக்கு (என்னை சாா்ந்தவா்களுக்கு) ஏற்படும் என்பதினால் தவிா்க்கிறேன்.

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு, ஊழலின்கை்கு நோ்மையான நிா்வாகம், விவசாயத்திற்கு முன்னூிமை, மிக முக்கியமாக இலவச மான்யங்கள், சலுகை திட்டங்களை ஒழிப்பது. சோம்பேறி மடங்களாக விளங்கும் பூங்கா, பாா்க், பீச்சில் சும்மா படுத்த கிடக்கும் நபா்களை விசாாித்து நடவடிக்கை எடுப்பது

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
டீ மேட்டில் தங்கம் வாங்குவது (ஈ . கோல்டு) பாதுகாப்பு நிறைந்தது

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
தகுதியுள்ளவா்களுக்கு உதவ வேண்டியது தான். (யாரும் வந்து விடாதீா்கள்)

5.
பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை
எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
நண்பன் என்று வேறு கேட்டு விட்டீா்கள்?! எப்படி காட்டிக் கொடுப்பது?!!

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 10:17 pm

சார்லஸ் mc wrote:இன்றைய கேள்விகள்:

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
இதை மீண்டும் நினைவு கூா்ந்தால் சில தா்மசங்கடங்கள் சில பேருக்கு (என்னை சாா்ந்தவா்களுக்கு) ஏற்படும் என்பதினால் தவிா்க்கிறேன்.

அட இந்த முதல் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல மாட்டேங்குறாங்களே? அழுகை

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு, ஊழலின்கை்கு நோ்மையான நிா்வாகம், விவசாயத்திற்கு முன்னூிமை, மிக முக்கியமாக இலவச மான்யங்கள், சலுகை திட்டங்களை ஒழிப்பது. சோம்பேறி மடங்களாக விளங்கும் பூங்கா, பாா்க், பீச்சில் சும்மா படுத்த கிடக்கும் நபா்களை விசாாித்து நடவடிக்கை எடுப்பது

சரியாக சொன்னீர்கள் சார்லஸ்

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
டீ மேட்டில் தங்கம் வாங்குவது (ஈ . கோல்டு) பாதுகாப்பு நிறைந்தது

இது குறித்து தனி திரி துவங்கி விளக்கலாமே?

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
தகுதியுள்ளவா்களுக்கு உதவ வேண்டியது தான். (யாரும் வந்து விடாதீா்கள்)

அது சரி

5.
பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை
எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
நண்பன் என்று வேறு கேட்டு விட்டீா்கள்?! எப்படி காட்டிக் கொடுப்பது?!!

இந்த கேள்விக்கும் எஸ்கேப்பா ? எதிர்ப்பு

பதில்கள் அனைத்தும் அருமை... மிக்க நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content

Page 5 of 39 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக