ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters

Page 4 of 39 Previous  1, 2, 3, 4, 5 ... 21 ... 39  Next

Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue 17 Jan 2012 - 22:21

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

Last edited by அசுரன் on Thu 9 Aug 2012 - 21:31; edited 21 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 21:44

RaRa3275 wrote:
முகம்மது ஃபரீத் wrote:
அசுரன் wrote:
கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

எனது தமிழ் ஆசிரியர் நான் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் அவர் பெயர் கருப்பையா நாங்கள் அவரை ஐயா என்றுதான் கூறுவோம் ஒருநாள் கவிதை போட்டிக்கு பெயர் கொடுக்க சென்ற போது அங்கு அவர் இல்லை அதனால் மற்ற ஆசிரியரிடம் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டேன் அவ்வளவுதான் அவருக்கு பட்டென கோபம் வந்துவிட்டது எனக்கு ஒன்னும் புரிய வில்லை சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது நான் அவரை மரியாதை இல்லாமல் கூறிவிட்டேன் என்று அதாவது தமிழ் ஆசிரியரின் பெயர் கருப்பையா நான் ஒன்றும் யோசிக்காமல் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டுவிட்டேன் (எப்பவுமே நான் அவரை,அவருடன் பேசும்போது கருப்பையா ஐயா என்று கூப்பிட மாட்டேன் வெறும் ஐயா என்றுதான் கூப்பிடுவேன்) இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் வரை சென்று என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்த என் நண்பர்களுக்கும் அன்று சரியான அடி மறக்க முடியாத சம்பவம்....இதில் என்ன வருத்தம் என்றால் நான் உண்மையாகவே அவரே மரியாதை இல்லாமல் கூரவேன்றும் என்ற எண்ணத்துடன் கூறவில்லை)

[color=#006600]நெகிழ்ச்சி

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

மனசுக்குள்ளயே அழுதிருக்கேன்

[color=#CC0000]நிஜமானது

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

அப்படி ஒன்றும் இல்லை ஆனால் என்னிடம் பணம் இருக்கின்றது என்று நினைத்து நிறைய தடவை கடைல போய் எதாவது வாங்கிவிடுவேன் அப்பறமா காசில்லை என்று தெரிந்தவுடன் வழக்கம் போல அவமானம் தான் இதனை போல் எத்தனையோ தடவை நடந்திருகின்றது

[color=#000000]நிஜமானது

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

5ம் வகுப்ப முதல் கல்லூரி வரை யாபகம் உண்டு

[color=#009900]குதூகலம்

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

நெய் சோறு கோழி கிரேவி

[color=#CC0000]கொழுப்புக் கொண்டாட்டம்

முகமது பரீத் உங்கள் முதல் கேள்விக்கான பதில் மிகவும் வருத்தமாக இருந்தது.. நீங்கள் அறியாமல் செய்ததை ஆசிரியர்கள் பெரிய மனதுடன் ஏற்காதது தவறு.....

பதில்களுக்கு நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 21:51

bala871 wrote:அசுரன் ஸார், நீங்கள் மட்டும் தலைப்பை "அசுரத்தனமான கேள்விகள் - பதில் அளிக்க வாங்க!" இவ்வாறு கொடுக்கலாமா?. உங்களுக்கு ஒரு
நியாயம் எனக்கு ஒரு நியாயமா?இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நண்பரே திரிக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். அப்புறம் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு தெரியல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 22:23

இன்றைய கேள்விகள்:

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by கே. பாலா Wed 18 Jan 2012 - 22:26

அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by மகா பிரபு Wed 18 Jan 2012 - 22:29

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
எனக்கு மது பழக்கம் கிடையாது. ஆனால் அதை என் ஊர்காரர்கள் நம்பாமல், வேண்டுமென்றே என்னிடம் நீயும் குடிப்பாய் தானே என கேட்பார்கள். நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். என்னை நம்பாதவர்களை பற்றி நான் கவலை படுவதில்லை

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
தெரியவில்லையே

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
நான் தரமாட்டேன்

5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
நான் தான் பல முறை சாப்பிட்டு உள்ளேன்

Last edited by மகா பிரபு on Wed 18 Jan 2012 - 22:35; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 22:34

கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 22:35

மகா பிரபு wrote:1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். என்னை நம்பாதவர்களை பற்றி நான் கவலை படுவதில்லை

2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
தெரியவில்லையே

4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
நான் தரமாட்டேன்

5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
நான் தான் பல முறை சாப்பிட்டு உள்ளேன்
உடனடி பதில்களுக்கு மிக்க நன்றி மகாபிரபு...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by மகா பிரபு Wed 18 Jan 2012 - 22:36

அசுரன் wrote:
கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார் புன்னகை
தனி திரி துவன்காவிட்டாலும் தலைப்பை மட்டுமாவது மாற்றலாமே சார்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by கே. பாலா Wed 18 Jan 2012 - 22:38

அசுரன் wrote:
கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார் புன்னகை
நிறைய பின்னூட்டங்கள் வரும் தலைப்பு என்பதால் தொடர்ந்து பதிவிட நினைப்பவர் ..கேள்விகளை தேட வேண்டும் என்பதால் சொன்னேன் !...சிக்கல் வராது என்றுதான் நினைக்கிறேன் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 22:39

கே. பாலா wrote:
அசுரன் wrote:
கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார் புன்னகை
நிறைய பின்னூட்டங்கள் வரும் தலைப்பு என்பதால் தொடர்ந்து பதிவிட நினைப்பவர் ..கேள்விகளை தேட வேண்டும் என்பதால் சொன்னேன் !...சிக்கல் வராது என்றுதான் நினைக்கிறேன் !
பாலா, தங்கள் ஆலோசனைப்படி இனி அடுத்த கட்ட கேள்விகள் தனித்திரியில் கேட்கிறேன்....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 4 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 39 Previous  1, 2, 3, 4, 5 ... 21 ... 39  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum