ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters

Page 30 of 39 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 34 ... 39  Next

Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 10:45 pm

அருமையாக விடையளித்து உள்ளீர்கள் அண்ணா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by சிவா Wed Feb 01, 2012 10:46 pm

பிஜிராமன் wrote:அருமையாக விடையளித்து உள்ளீர்கள் அண்ணா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நம்ம வாத்தியார் பாஸ் மார்க் போடுவார் தானே! சோகம்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 10:49 pm

சிவா wrote:
பிஜிராமன் wrote:அருமையாக விடையளித்து உள்ளீர்கள் அண்ணா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நம்ம வாத்தியார் பாஸ் மார்க் போடுவார் தானே! சோகம்

அவரு போடலைனாலும், நாமலே பொட்டுக்கலாம், அண்ணா, அவரு காமெடி பீஸ் தான்.........நாம பாத்துக்கலாம்.....ஃபெயில் போட்டுட்டு, தனியா வெளிய தெரு போக முடியுமா அவராலே.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:00 pm

பிஜிராமன் wrote:சார், நான், தேர்வுளா என்ன கேள்வி கேட்டாலும், பதில் எழுதி வச்சிட்டு வருவேன், கேள்வி தெரியிதோ இல்லையோ. கேள்வியா விட்டுட்டு வந்ததே இல்ல. அப்படி பட்ட என்னையே விட வச்சிட்டீங்களே சார்....... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

முதல் கேள்விக்கு பாஸ்ஸ்......

இரண்டாம் கேள்வி

சார்லஸ் சார், சொன்னது போல, ஒரு முறை தவறு செய்தவன், அதை மறைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் என்றால், அவனால் அந்த தவறில் இருந்து மீளவே முடியாது, அந்த ஒரு தவறை மறைக்க அவன் மேலும் தவறுகளை செய்து கொண்டே இருப்பான். அவனே என்னடா வாழ்க்கை என்று நொந்து தெளியும் போது தான் இந்தப் பிரச்சினை ஒளியும்.

என்னைப் பொறுத்த வரை, தண்டனை குடுங்க, அவன் உணருக்கிற மாதிரி தண்டனை குடுக்கணும், என் கிட்ட தண்டனை குடுநு சொன்னா, தப்பு செய்கிறனை வகை வகையாய் பிரித்து, சுதந்திர தியாகிகள், என்ன என்ன, தண்டனைகள் பெண்கள் மாநாட்டை காக்க போராடி, நாட்டைக் காக்க போராடி பெற்றார்களோ, அதே தண்டனையை, பெண்ணைக் கற்பழிப்பவனுக்கும், நாட்டை சீரழிப்பவனுக்கும் தருவேன்.

நன்றிகள் சார்.........
உங்கள் பார்வையில் இரண்டாம் கேள்கிக்கான பதில் மிகவும் அருமை பிஜிராமன். வெள்ளைக்காரன் தண்டனை என்றால் கடுமையாக இருக்குமே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:03 pm

வெள்ளைக்காரன் தண்டனை என்றால் கடுமையாக இருக்குமே?

வெள்ளைக்காரன் தண்டனை என்று பார்த்தால், அது நமக்கு அன்னியமாக இருக்கும் சார். நம் நாட்டிற்காக போராடியவர்கள் அனுபவித்த தண்டனை என்று நினையுங்கள், நமக்கு நெருங்கிய ஒன்றாக தெரியும். காக்கப் போராடுணவனுக்கே அந்த கதி, இங்க அழிக்கிறவனுக்கு தரதுல தப்பே இல்லை.

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:04 pm

சிவா wrote:இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

திருமணத்தில் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன் வாழ்வை இழக்க இன்று யாரும் தயாராக இல்லை. திருமணம் என்பது ஒரு நாள் அல்லது ஒரு மாத பந்தம் அல்ல. வாழ்வு முழுதும் உடன் இருப்பது. இதில் நம் விருப்பமே மேலோங்கி இருக்க வேண்டும். பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்ட உணர்வு நிச்சயம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோருடன் ஏற்படும் புரிந்துணர்வில் இந்த எண்ணங்கள் நீங்கிவிடும். நிச்சயம் தன் துணையை வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைத்துக் காதலர்களுக்கும் இருக்கும்.

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

அனைத்திற்கும் காரணம் பேராசை. இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் மனப்பான்மையை அனைவரும் இழந்துவிட்டார்கள். ஏழையாக தன்னைக் காட்டிக் கொள்ள யாருமே விரும்புவதில்லை. தகுதியுள்ளவன் நேர் வழியில் சம்பாதிக்கிறான், தகுதி இல்லாதவன் கொள்ளையடிக்கிறான். தேவைகள் அதிகரிக்கிறது, வருமானத்திற்கு வழியில்லை. இதுவும் ஒரு காரணம்.
சிவா முதல் கேள்விக்கான பதில் உங்கள் பார்வையில் அழகாக தந்துள்ளீர்கள். அதை பார்க்கும்போது நீங்கள் காதலுக்கு சப்போர்ட் செய்பவர் என்று நினைக்கிறேன். ஆனால் பதில் மிக அருமை.

,இரண்டாம் கேள்விக்கு தங்களின் பதில் மிக அருமை..இன்றைய நடப்பை சரியாக சொல்லியிருக்கீங்க.அதற்கு ஒரு சபாஷ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:05 pm

பிஜிராமன் wrote:
வெள்ளைக்காரன் தண்டனை என்றால் கடுமையாக இருக்குமே?

வெள்ளைக்காரன் தண்டனை என்று பார்த்தால், அது நமக்கு அன்னியமாக இருக்கும் சார். நம் நாட்டிற்காக போராடியவர்கள் அனுபவித்த தண்டனை என்று நினையுங்கள், நமக்கு நெருங்கிய ஒன்றாக தெரியும். காக்கப் போராடுணவனுக்கே அந்த கதி, இங்க அழிக்கிறவனுக்கு தரதுல தப்பே இல்லை.

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி
சரியா சொன்னீங்க.. சரி இந்த ஆங்கிள்ல இருந்து பார்ப்போம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:06 pm

பிஜிராமன் wrote:
சிவா wrote:
பிஜிராமன் wrote:அருமையாக விடையளித்து உள்ளீர்கள் அண்ணா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நம்ம வாத்தியார் பாஸ் மார்க் போடுவார் தானே! சோகம்

அவரு போடலைனாலும், நாமலே பொட்டுக்கலாம், அண்ணா, அவரு காமெடி பீஸ் தான்.........நாம பாத்துக்கலாம்.....ஃபெயில் போட்டுட்டு, தனியா வெளிய தெரு போக முடியுமா அவராலே.......
அண்ணே! நீங்க தான் இந்த மாதம் எங்க தெருவு பக்கம் வரணும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:08 pm

அண்ணே! நீங்க தான் இந்த மாதம் எங்க சிரி தெருவு பக்கம் வரணும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்...........ஐ எஸ்காப்யா............. சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:10 pm

பிஜிராமன் wrote:
அண்ணே! நீங்க தான் இந்த மாதம் எங்க சிரி தெருவு பக்கம் வரணும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்...........ஐ எஸ்காப்யா............. சிரி

அந்த பயம் இருந்தே ஆகனும்.. உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 30 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 30 of 39 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 34 ... 39  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum