Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters
Page 24 of 39
Page 24 of 39 • 1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 39
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
சார்லஸ் mc wrote:1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
எம்.ஜி.ஆா் - உற்சாகமாக, துள்ளலாக காணப்படுவாா்.
பத்மினி - நடனம் மிகவும் பிடிக்கும்
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
முடியாது என்று உறுதியாக மறுத்து விடுவேன். நான் இப்போது பாா்க்கும் வேலையில் எனக்கு முழு திருப்தி உண்டு. அந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன்.
எம்.ஜி.ஆர் மக்களின் மனநிலை அறிந்த நடிகர்.
,இரண்டாவது கேள்விக்கு மரியாதையா பதில் குடுங்க... ஒரு கற்பனைக்கு தானே கேட்டேன் சார்லஸ்அண்ணே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
அது நீங்க தான் தம்ரி.. உங்க கமிஷ்னர் ப்ளான் அருமை.. அதிகாரிகளுடன் கூட்டம் போட்டு காரியத்தை கச்சிதமா முடிக்கறேன்னு சொன்னீங்க பாருங்கபிஜிராமன் wrote:இரண்டு கேள்விகளுக்கும் தங்கள் பதில் அருமையாக இருந்தது. மிக்க நன்றிகள் தம்ரி
சார் யார் அந்த தம்ரி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
இரண்டாவது கேள்விக்கு மரியாதையா பதில் குடுங்க...
என்ன வாயி.........என்ன வாயி...........விட்டா காலர பிடிச்சு கேப்பீங்க போல இருக்கே.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
அது நீங்க தான் தம்ரி.. உங்க கமிஷ்னர் ப்ளான் அருமை.. அதிகாரிகளுடன் கூட்டம் போட்டு காரியத்தை கச்சிதமா முடிக்கறேன்னு சொன்னீங்க பாருங்க
இந்த மாதீரி போஸ்ட் லாம் கவர்ன்மெண்ட் எனக்கு இன்னும் ஆலோகேட் பண்ணவே இல்லை சார்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
பின்ன என்னா! ஒரு கற்பனைக்கு தானே கேட்கிறேன்.பிஜிராமன் wrote:இரண்டாவது கேள்விக்கு மரியாதையா பதில் குடுங்க...
என்ன வாயி.........என்ன வாயி...........விட்டா காலர பிடிச்சு கேப்பீங்க போல இருக்கே.......
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
பின்ன என்னா! ஒரு கற்பனைக்கு தானே கேட்கிறேன்.
ஆமாம், அப்றம் என்ன கைள அப்பா ஆயின் மெண்ட் ஆடர் அ வச்சிட்டா கேட்க முடியும்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
மக்கள் பயமின்றி காவல் நிலையத்தை அணுகி புகாா் செய்யவும், அதன் மேல் உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் குறை தீா்க்கவும் கவனம் செலுத்துவேன். நகாில் உள்ள ரவுடியசத்தை ஒழிப்பேன். குழந்தைகளை கடத்தி பிளாக் மெயில் செய்வோரை பிடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
கலவரங்களை தூண்டி விடுவோரை எவராயிருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். எந்த காவல்துறை அலுவலகமும் எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும், கட்டப்பஞ்சாயத்துகளுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று கண்டிப்பாக உத்தரவிடுவேன்.
இப்போது என்னை மிரட்டி இந்த கேள்விக்கு பதிலளிக்க வைத்த திரு.அசுரன் மீது பிளாக் மெயில் கேஸில் உள்ளே (இதய சிறைக்குள்) தள்ளி அன்பினால் கொடுப்பேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
அப்பா ஆயின்மென்டா!பிஜிராமன் wrote:பின்ன என்னா! ஒரு கற்பனைக்கு தானே கேட்கிறேன்.
ஆமாம், அப்றம் என்ன கைள அப்பா ஆயின் மெண்ட் ஆடர் அ வச்சிட்டா கேட்க முடியும்.........
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
ஆஹா! கடைசி வரிகள் தான் செம்ம பஞ்ச்..... உங்களுக்குள்ள இருக்குற மிருகத்தை தட்டி எழுப்பிட்டேன்னு சொல்லுங்க... சீக்கிரம் அப்பா ஆயின்மென்டோட ஒருத்தரு வருவாருசார்லஸ் mc wrote:2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
மக்கள் பயமின்றி காவல் நிலையத்தை அணுகி புகாா் செய்யவும், அதன் மேல் உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் குறை தீா்க்கவும் கவனம் செலுத்துவேன். நகாில் உள்ள ரவுடியசத்தை ஒழிப்பேன். குழந்தைகளை கடத்தி பிளாக் மெயில் செய்வோரை பிடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
கலவரங்களை தூண்டி விடுவோரை எவராயிருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். எந்த காவல்துறை அலுவலகமும் எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும், கட்டப்பஞ்சாயத்துகளுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று கண்டிப்பாக உத்தரவிடுவேன்.
இப்போது என்னை மிரட்டி இந்த கேள்விக்கு பதிலளிக்க வைத்த திரு.அசுரன் மீது பிளாக் மெயில் கேஸில் உள்ளே (இதய சிறைக்குள்) தள்ளி அன்பினால் கொடுப்பேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
எனக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் பிடிக்காது. யார் நன்றாக நடித்தாலும் பிடிக்கும்.
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 24 of 39 • 1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 39
Similar topics
» நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» பதிலைத் தேடியபடி ...!
» அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum