ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

+24
Rangarajan Sundaravadivel
தர்மா
subhajothi
ரேவதி
கபாலி
பது
முஹைதீன்
sshanthi
பிஜிராமன்
அதி
வின்சீலன்
T.N.Balasubramanian
பாலாஜி
மகா பிரபு
கே. பாலா
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
உதயசுதா
bala871
ரா.ரா3275
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
அசுரன்
28 posters

Page 12 of 39 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 25 ... 39  Next

Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?







Last edited by அசுரன் on Thu Aug 09, 2012 8:01 pm; edited 21 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 8:53 pm

இரு கேள்விகளுக்கு தங்களது பதிலுக்கு மிக்க நன்றி பிஜிராமன்


நன்றிகள் சார்........அடுத்து அடுத்து பிரபு அண்ணா காத்துக் கொண்டிருக்கிறார் ..... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Mon Jan 23, 2012 8:56 pm

பிஜிராமன் wrote:
இரு கேள்விகளுக்கு தங்களது பதிலுக்கு மிக்க நன்றி பிஜிராமன்


நன்றிகள் சார்........அடுத்து அடுத்து..... புன்னகை
இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக.... மற்றவர்களும் கேள்விகளை கேட்கலாம் என்று வைக்கலாமா? பிஜி போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by மகா பிரபு Mon Jan 23, 2012 8:58 pm

பிஜிராமன் wrote:
இரு கேள்விகளுக்கு தங்களது பதிலுக்கு மிக்க நன்றி பிஜிராமன்


நன்றிகள் சார்........அடுத்து அடுத்து பிரபு அண்ணா காத்துக் கொண்டிருக்கிறார் ..... புன்னகை
இதுக்கு பேருதான் பக்கத்து இலைக்கு பாயாசம். புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 8:59 pm

இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக.... மற்றவர்களும் கேள்விகளை கேட்கலாம் என்று வைக்கலாமா? பிஜி


நிச்சயமாக வைக்கலாம், சார், அருமையான யோசனை......... மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Mon Jan 23, 2012 9:00 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
இரு கேள்விகளுக்கு தங்களது பதிலுக்கு மிக்க நன்றி பிஜிராமன்


நன்றிகள் சார்........அடுத்து அடுத்து பிரபு அண்ணா காத்துக் கொண்டிருக்கிறார் ..... புன்னகை
இதுக்கு பேருதான் பக்கத்து இலைக்கு பாயாசம். புன்னகை
என்னாது பக்கத்து இலைக்கு பாயாசமா? அப்ப எனக்கும் வேணும் ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 9:00 pm

இதுக்கு பேருதான் பக்கத்து இலைக்கு பாயாசம்.


ஹா ஹா ஹா........

இப்பொழுது பிரபு அண்ணா அவர்கள் அடுத்த இரண்டு கேள்விகளை கேட்பார்கள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by மகா பிரபு Mon Jan 23, 2012 9:01 pm

அசுரன் wrote:இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக.... மற்றவர்களும் கேள்விகளை கேட்கலாம் என்று வைக்கலாமா? பிஜி போட்டிக்கு ரெடி
நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 9:02 pm

நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .


அண்ணா என்ன கேட்க சொல்வது, உங்களை இன்றைய கேள்வியை கேட்க சொல்லியாச்சு......சீக்கிரம்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by அசுரன் Mon Jan 23, 2012 9:03 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக.... மற்றவர்களும் கேள்விகளை கேட்கலாம் என்று வைக்கலாமா? பிஜி போட்டிக்கு ரெடி
நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .
இதில் எந்த குழப்பமும் வராது... நீங்கள் கேள்விகள் கேட்க கேட்க நான் முதல் பக்கத்தில் உள்ள தேதியை மாற்றிவிடுகிறேன். இன்று மகாபிரபு அண்ணாவை கேட்க சொல்லுங்கள் பிஜி :silent:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 9:03 pm

என்னாது பக்கத்து இலைக்கு பாயாசமா? அப்ப எனக்கும் வேணும்


சார் , உங்களுக்கு சேர்த்து தான் வாங்குவேன், ஆனா உங்களுக்கு தர மாட்டேன்............


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 12 Empty Re: அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 39 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 25 ... 39  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum