புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_m10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_m10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_m10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_m10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_m10இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை ஆண்களா ஆளுகின்றனர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 25, 2012 12:05 pm

நேத்து எனக்கு வந்த இமெயில் ஒன்று இது.

யார் சொன்னது இது ஆண்களின் உலகம் என்று
தெற்கில் அம்மா
[You must be registered and logged in to see this image.]

கிழக்கில் அக்கா
[You must be registered and logged in to see this image.]

வடக்கில் தங்கை
[You must be registered and logged in to see this image.]

தலைநகரில் அத்தை & பாட்டி
[You must be registered and logged in to see this image.]

இவர்கள் அனைவரையும் கட்டுபடுத்தும் மேடம்
[You must be registered and logged in to see this image.]

இனியும் யாராச்சும் சொல்ல முடியுமா இந்தியாவில் ஆண்கள் ஆள்கின்றனர் என்று.

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 25, 2012 12:10 pm

நல்ல ஆண் மகன் என்றுமே சொல்ல மாட்டான் ஆண் தான் ஆளுவதாக.
அவன் நினைத்துக் கொள்கிறான் ஆண் தான் ஆளுவதாக.
இந்த நினைப்பு தான் ஆணின் பிழைப்பை கெடுக்கிறது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 25, 2012 12:13 pm

ஆண்கள் வெளியில் தான் புலி ஆனால் வீட்டில் கரண்டிக்கு பயபபட வேண்டியதா இருக்கே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 25, 2012 2:25 pm

நீங்கள் சொன்ன அக்கா, தங்கை, அத்தை, பாட்டி, மேடம் உறவு முறைகள் எல்லாம் யாருக்கு?

ஆண்களைப்பற்றி சாியாக தொியவில்லை போலிருக்கிறது. காாியம் ஆக வேண்டுமானால் ... ... ... பிடி என்ற பழமொழியை பின்பற்றுகிவா்கள் ஆண்கள் என்று. ‌ஐயோ பாவம் பெண்கள். இன்னும் எவ்வளவு சாலம் தான் இப்படி பெருமையா நினைத்து பேசி பேசி ஏமாறுவாா்களோ?!

என்ன இருந்தும் இடஒதுக்கீட்டில் வெற்றி பெற இயலவில்லையே?

உண்மையாகவே இந்தியாவை ஆண்கள்தான் ஆளுகின்றனா்.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 2:39 pm

அதனால் தான் இந்தியா இப்படி இருக்கிறதோ.. சிரி
நல்ல இருக்குதுன்னு சொல்ல வந்தேன்.

அக்கா படங்கள் பதியும் பொது image shake இல் உள்ள direct link i copy செய்து image என்ற பெட்டியில் வைத்து கிளிக் செய்தால் படத்தை நேரடியாக காண முடியும். இப்போது நான் மாற்றி உள்ளேன் பாருங்கள்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 2:42 pm

பல உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் தான் தலைவர் , கவுன்சிலர்கலாக உள்ளனர். ஆனால் அதிகாரம் எல்லாம் யாரிடம்????????????????

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 3:17 pm

ஆணா பெண்ணா என்பது அப்புறம்....இந்தியாவை வடஇந்தியர்கள்
ஆள்கின்றார்கள். இந்தி ஆள்கின்றது. இது தான் உண்மை சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 3:44 pm

அடடா சூப்பர் சுதா மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக