புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
336 Posts - 79%
heezulia
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
8 Posts - 2%
prajai
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_m10விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 7:45 am

ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் பிரதிபா பாட்டீல். விடைபெறும் படலம் இப்போதே துவங்கிவிட்டது. ஓய்வு பெறும் முன், அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்யப் போகிறார். அது முடிந்த கையோடு... அரசின் சீனியர் அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ தளபதிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளார். ஜூலை மாதம் பதவி ஓய்வு பெறும் பாட்டீல், மத்திய அமைச்சர்களுக்கு விருந்து அளித்து, புனேயில் செட்டில் ஆகிறார்.

தேர்தல் கமிஷன் காமெடி: ஒரு காலத்தில், தேர்தல் கமிஷன் என்றால், அனைத்து கட்சிகளும் பயத்தில் இருந்தன. கோபாலசுவாமி தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த போது, மதுரை சட்டசபை தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, தேர்தல் கமிஷன் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். ஆனால் தேர்தல் கமிஷனோ, அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமிழக தலைமைச் செயலரிடம் நீங்கள் தமிழக தலைமைச் செயலரா, தி.மு.க.,விற்கு தலைமைச் செயலரா என கமிஷன் கேட்க, தமிழக அரசு அடங்கிப் போனது. ஆனால், இப்போது கமிஷனின் நடவடிக்கைகள் சிரிப்பாய் சிரிக்கின்றன. மாயாவதி சிலைகளை துணியால் மூடும்படி, கமிஷன் போட்ட உத்தரவால் பலன் மாயாவதிக்கு தான் என்று, காங்கிரசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி இந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்த சீனியாரிட்டியில் இருப்பவர் இந்த பதவிக்கு வருவார். இரண்டாவது இடத்தில் கமிஷனராக உள்ள தமிழகத்தைச் சார்ந்த வி.எஸ்.சம்பத், தலைமை தேர்தல் கமிஷனராகப் பதவியேற்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேறு விதமாக யோசித்து வருகிறது. 2014ல் லோக்சபா பொது தேர்தலை கமிஷன் நடத்த வேண்டும். அதை திறமையுடன் சம்பத் நடத்துவாரா என்று அரசு சந்தேகப்படுகிறது. வெளியே இருந்து, யாரையாவது தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்க முயற்சிகள் நடக்கிறது. இதே போல முன்பு தமிழகத்தைச் சார்ந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை, இந்த பதவிக்கு வரவிடாமல் தடுக்க, அப்போதைய பா.ஜ., அரசு, பிரசாத் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைமை தேர்தல் கமிஷனராக்க முயற்சித்தது. ராஜினாமா செய்துவிடுவேன் என கிருஷ்ணமூர்த்தி சொல்ல, பணிந்தது பா.ஜ., அரசு. இந்த முறையும் காங்கிரஸ் அரசு அப்படி செய்தால், சம்பத் பதவி விலகிவிடுவார் என்கின்றனர் கமிஷன் அதிகாரிகள். தமிழர்கள் என்றாலே, மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரை தான்!

ஆளுக்கொரு ஆசை: வட மாநில அரசியல் தலைவர்களை, தற்போது டில்லியில் காண்பதே அரிதாக உள்ளது. அனைவரும் உத்தரப் பிரதேச தேர்தலில் முகாமிட்டுள்ளனர். உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றாலும், உத்தரப்பிரதேசம் தான் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. 403 தொகுதிகள் உள்ள உ.பி., சட்டசபையில், காங்கிரசுக்கு வெறும், 22 எம்.ஏல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன், ராகுல் களத்தில் இறங்கியுள்ளார். முஸ்லிம்கள் இங்கு, 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். எப்படியாவது, அவர்களுடைய ஓட்டுகளை பெற்று விட வேண்டும் என்று, அவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறைந்த பட்சம், 100 சீட்களையாவது பிடித்து, அடுத்து ஆட்சி அமைப்பவர்கள் காங்கிரசின் உதவியோடு தான், ஆட்சி அமைக்கும் நிலையைக் கொண்டு வர ராகுல் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங்கின் கட்சிக்கு, அதிக சீட்கள் கிடைத்தால், அவரோடு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், பா.ஜ., வேறொரு திட்டத்தோடு தயாராக உள்ளது. மாயாவதி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவரோடு சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. இதே போல உத்தரகண்ட் மாநிலத்திலும் திட்டங்கள் தயாராக உள்ளன. தற்போது, இங்கு பா.ஜ., ஆட்சி. ஆனால், முன்பிருந்த முதல்வர் நிஷாங்க் மீது ஊழல் குற்றச்சாட்டுகள். அதனால், தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக அவர் மாற்றப்பட்டு கண்டூரியை முதல்வராக்கியது பா.ஜ., இங்கு ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், இந்த மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. போதிய அளவு சீட்கள் கிடைக்கவில்லை என்றால், மாயாவதி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவோம் என்கின்றனர் பா.ஜ.,வினர். இப்படி ஆளுக்கொரு ஆசை மார்ச், 6ம் தேதி ஓட்டு எண்ணிக்கை வரை, இப்படி பல ஆசைகளை வளர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை!


dinamalar


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 8:02 am

விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!



விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 154550விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 154550விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 154550விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 154550விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 8:09 am

சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 10:36 am

சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
மிகச்சரியாக சொன்னீர்கள் சார்லஸ்..... இந்த அம்மா சாதித்தது ஒன்றும் இல்லை!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 10:52 am

சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 17, 2012 11:37 am


சார்லஸ் mc wrote:விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவர் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தார் . திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறார் என சொல்கிறீர்கள்?!!
சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 1357389விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 59010615விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Images3ijfவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 11:53 am

சார்லஸ் mc wrote:விடைபொறுகிறாா் பிரதிபா பாட்டீல்:
5 வருடமும் அவா் ஓய்வுதானே எடுத்துக்கொண்டிருந்தாா். திரும்பவும் ஏன் ஓய்வு பெறப் போகிறாா் என சொல்கிறீா்கள்?!!

ஓய்வுக்கு ஓய்வு...இதுதான் உண்மை...இதிலென்ன பிரமிப்பு...ராஷ்ட்ரபதி பவனில் இப்போது செய்துகொண்டிருப்பதை இனிமேல் அவர் தன் வீட்டில் செய்யப் போகிறார்...அவ்வளவுதான்...

சார்லஸ் சொன்னதை வழிமொழிகிறேன்...



விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் 224747944

விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Rவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Aவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Emptyவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Rவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 17, 2012 1:22 pm

மீண்டும் வாக்களிப்போம் ஈகரை மூலம் திரு. அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு... இந்த வாக்குகளை அனுப்பிடுவோம் முதல்வருக்கு.



விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Signaturexn
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 17, 2012 1:24 pm

நடனம் நடனம் ஜாலி ஜாலி நடனம் நடனம் ஜாலி ஜாலி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 17, 2012 4:17 pm

இந்த பதவிக்கு யார் வந்தாலும் இது செயல்படமுடியாத பொம்மை பதவிதான். ஆனானப்பட்ட அப்துல் கலாம் ஐயாவே பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. பிரதீபா பாட்டீல் எல்லாம் தூசு



விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Uவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Dவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Aவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Yவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Aவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Sவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Uவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Dவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் Hவிடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக