புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
44 Posts - 41%
heezulia
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
3 Posts - 3%
prajai
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
2 Posts - 2%
Barushree
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
21 Posts - 5%
prajai
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_m10துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:44 pm

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Ms06

சென்னை தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த தீயணைப்பு கோட்ட அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், எதற்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவர். மேற்கு மாம்பலத்தில் சினிமா டம்மி குண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டபோது, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பயமில்லாமல் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

நேற்றும் கண் முன்னே ஆபத்து இருப்பதை தெரிந்தும் இவர் நெருப்பு வளையத்துக்குள் இறங்கினார். ஒரு பக்கம் குண்டு வெடிப்பது போன்ற பயங்கர சத்தத்துடன், கட்டிடம் இடிந்து விழுந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் 6 வீரர்களுடன் களம் இறங்கினார் பிரியா. இதில் அன்பழகன் வீர மரணம் அடைந்தார். பிரியா, முருகன், பிரபாகரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

வீரர் பிரபாகரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் வேலையில் சேர்ந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் திருமணமாகாதவர். தனது கண்முன்னே வீரர் அன்பழகன் உயிர் இழந்ததையையும், அதிகாரி பிரியா தீயில் சிக்கி அபயக்குரல் எழுப்பியதையும் நேரில் பார்த்து பிரபாகரன் மனதளவில் பாதிக்கப்பட்டார். இதனால் இவரை நேற்று மாலையில் இவரது பெற்றோர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் இவர் சேர்க்கப்பட்டார்.

தீ விபத்து நடந்த கட்டிடத்தை அமைச்சர் வளர்மதி, சென்னை நகர மேயர் சைதை துரைசாமி, சமூகநலத்துறை இயக்குனர் ஜோதிநிர்மலா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். முழுவதும் சேதம் அடைந்து விட்ட சமூகநலத்துறை இயக்குனர் அலுவலகம், தொழில்வணிகத்துறை இயக்குனர் அலுவலகம் ஆகிய துறைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினதந்தி

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:45 pm

வேண்டாம்! இனியும் ஒரு தீ விபத்து

தமிழர் திருநாளாம் பொங்கலை ஒரு கிராமத்தில் கொண்டாடுவதற்கு இணையாக கொண்டாடிவிட்டு, ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தது சென்னை நகரம். இது விதிக்கு பொறுக்கவில்லை போலும். மிகுந்த வயிற்றெரிச்சலை அக்னியாக வெளிக்காட்டிவிட்டது. நள்ளிரவை தாண்டியவுடன், சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கும் எழிலகத்தில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கும் சமூகநல இயக்கக அலுவலகத்தில், முதலில் தீ பிடித்தது. தொடர்ந்து தொழில் வணிகத்துறை அலுவலகத்திலும் தீ பிடித்தது. பொங்கல் என்றாலும் சரி, மற்ற எந்த பண்டிகைகள் என்றாலும் சரி, இரவோ பகலோ, மழையோ வெயிலோ, எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில், கடமையாற்றிவரும் தமிழக அரசின் தீயணைப்புத்துறை, அடுத்த நொடியே அங்கு புயல் போல விரைந்து சென்றது. எப்போதும் அதிகாரி முதலில் சென்று வழி நடத்த வேண்டும் என்ற கொள்கை உறுதிப்பாட்டுடன் பணியாற்றும் சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், அந்த நேரத்திலும் தன் வீரர்களை வழி நடத்தி, தீக்குள் துணிச்சலாக பாய்ந்தார். அப்போது தீயின் கோரத்தாக்குதலால், அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அந்த பெண் அதிகாரி, தலையில் இடிபாட்டால் ஏற்பட்ட காயத்தாலும், உடலில் பல இடங்களில் தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் கே.அன்பழகன் படுகாயம் அடைந்து, அந்த இடத்திலேயே வீர மரணம் அடைந்துவிட்டார். மற்றும் அதிகாரி முருகன், தீயணைப்பு வீரர் பிரபாகரன் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து பல பாடங்களை சொல்லி கொடுத்துவிட்டது. தமிழ்நாடு இதுவரையில் பல தீ விபத்துகளை பார்த்துவிட்டது. 1975-ல் எல்.ஐ.சி. கட்டிட தீ விபத்து, 1979-ல் தூத்துக்குடியில் லட்சுமி டாக்கீஸ் தீ விபத்து, 1981-ல் ஸ்பென்சர் கட்டிட தீ விபத்து, 1985-ல் மூர் மார்க்கெட் தீ விபத்து, 2000-ம் ஆண்டில் பொது தபால் நிலைய தீ விபத்து, 2001-ல் ஏர்வாடி மனநல காப்பக தீ விபத்து, 2004-ல் ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்து, கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து என்று இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் அளவுக்கு பல தீ விபத்துகளை தமிழ்நாடு சந்தித்துவிட்டது. போதும். இனியும் ஒரு தீ விபத்தை இந்த மாநிலம் பார்க்க வேண்டாம். இப்போது தீ விபத்து நடந்துள்ள இடம் மிக பழமையான கட்டிடம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சரித்திரத்தை பார்த்துவிட்டது. ஆற்காடு நவாப் தன்னுடைய சென்னை அரண்மனையாக வைத்து இருந்த புராதான கட்டிடம் அது. 1855-ல்தான் அரசாங்கம் கையகப்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற கட்டிடங்களில் நடக்கும் தீ விபத்துகளுக்கெல்லாம் மின் கசிவைத்தான் காரணம் என்கிறார்கள். எல்லா கட்டிடங்களிலுமே, அது அரசு கட்டிடமாக இருந்தாலும் சரி, தனியாருக்கு சொந்தமான கட்டிடமாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பழைய வயரிங்கையெல்லாம் அகற்றிவிட்டு, புதிதாக இணைப்புகள் போட வேண்டும், அதை தீயணைப்புத்துறையோ அல்லது மின்சார வாரியமோ சோதித்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். அதுபோல பல அரசு கட்டிடங்கள் மிக பழமையான கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. இந்த அலுவலகங்களையெல்லாம் உடனடியாக ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். பாதுகாப்பாகவும் இருக்கும், இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசலும் குறையும். முதல் கட்டமாக சேப்பாக்கத்தில் உள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஊருக்கு வெளியே பரீட்சார்த்தமாக கொண்டு போகும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். எனக்கு கடமைதான் பெரிது என்ற வகையில் பணியாற்றிய வீராங்கனையாக திகழ்ந்த பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கவேண்டும். வீர மரணம் அடைந்த அன்பழகன் தியாகத்தை அங்கீகரித்து, அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்த முருகன், பிரபாகரன், ஆகியோரின் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டவேண்டும் என்பதே தமிழ்ச்சமுதாயத்தின் கோரிக்கையாகும்.

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 17, 2012 1:48 pm

உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 2:05 pm

பிரியா அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுவோம் இறைவனை..
அன்பழகன் ஆத்மா சாந்தி பெறட்டும்...
அரசு தீ விபத்தினைத் தடுக்க கட்டாயம் பாதுகாப்பு வழிகளைக் காணவேண்டும்...

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் 224747944

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Rதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Aதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Emptyதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Rதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 17, 2012 4:06 pm

பிரியா ரவிசந்திரன் அவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன் ..

விபத்தில் இறந்தவர்களின் குடுபத்தாற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் .

விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 17, 2012 4:15 pm

இந்த விபத்தில் காயமடைந்த பிரியா உட்பட மற்ற அனைத்து தோழர்களும் விரைவில் குணமடையவும், இறந்து அன்பழகன் ஆன்மா சாந்தி அடையவும் என் பிரார்த்தனைகள்.
இறந்து போன அன்பழகன் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

துணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Uதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Dதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Aதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Yதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Aதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Sதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Uதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Dதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் Hதுணிச்சலான அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 17, 2012 5:12 pm

முதல் கட்டமாக சேப்பாக்கத்தில் உள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஊருக்கு வெளியே பரீட்சார்த்தமாக கொண்டு போகும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். எனக்கு கடமைதான் பெரிது என்ற வகையில் பணியாற்றிய வீராங்கனையாக திகழ்ந்த பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கவேண்டும். வீர மரணம் அடைந்த அன்பழகன் தியாகத்தை அங்கீகரித்து, அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்த முருகன், பிரபாகரன், ஆகியோரின் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டவேண்டும் என்பதே தமிழ்ச்சமுதாயத்தின் கோரிக்கையாகும்.

பிரியா ரவிசந்திரன் அவர்கள் விரைவில் நலம்பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக