புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_lcapஒரு பறவை விரிக்குது சிறகை  I_voting_barஒரு பறவை விரிக்குது சிறகை  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பறவை விரிக்குது சிறகை


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:48 pm




விடிஞ்சாக்க கல்யாணம்
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்

பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.

மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.

சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க

வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.

ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.

அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.

ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.

முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.

மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.

ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 6:53 pm

இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 7:00 pm

அசுரன் wrote:இவ்வளவு அருமையாக யாரும் கவிதை எழுத முடியாதுன்னே சொல்லுவேன். ஆமாம் மாமனுக்காக காத்திருக்கும் ஒரு மயிலின் மனதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியமைக்கு 5 நட்சத்திர பாராட்டுகள் நண்பரே

உங்கள் பாராட்டு பரவசப்படுத்துகிறது.
உங்கள் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 7:22 pm

கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அருமையிருக்கு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 9:41 pm

ஒரு பறவை விரிக்குது சிறகை  224747944 ஒரு பறவை விரிக்குது சிறகை  2825183110



ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550ஒரு பறவை விரிக்குது சிறகை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 10:17 pm

அருமையான, அதே நேரத்தில் எளிமையான கவிதை. பாராட்டுக்கள் சுந்தரபாண்டி.



ஒரு பறவை விரிக்குது சிறகை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:25 pm

நாட்டுப்புறக் கவிதையில நாட்டுப் புற மனசை 'நச்'னு படம் புடுச்சீக...
வார்த்தைகளிலும் வசீகரம்...வாழ்த்துகள்...



ஒரு பறவை விரிக்குது சிறகை  224747944

ஒரு பறவை விரிக்குது சிறகை  Rஒரு பறவை விரிக்குது சிறகை  Aஒரு பறவை விரிக்குது சிறகை  Emptyஒரு பறவை விரிக்குது சிறகை  Rஒரு பறவை விரிக்குது சிறகை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 12:00 am

மகா பிரபு wrote:கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அருமையிருக்கு

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக