ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்பினர் அறிமுகம்

+12
யாழவன்
பிரகாஸ்
ராஜா
மகாமுனி
ரூபன்
சுடர் வீ
மீனு
தாமு
kirupairajah
சிவா
VIJAY
பாலாஜி
16 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உறுப்பினர் அறிமுகம் Empty உறுப்பினர் அறிமுகம்

Post by பாலாஜி Wed Sep 30, 2009 11:03 am

என்னுடைய பெயர் பாலாஜி. பூர்விகம் தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டம். பணி நிமித்தமாக தற்பொழுது வசிப்பது சிசெல்ஸ் தீவுகளில். உறுப்பினர் அறிமுகம் பகுதி பற்றி தெரியமால் என்னுடைய பதிவுகளை தொடங்கிவிட்டேன். எப்பொழுதும் மற்ற இனையதளத்தில் படிக்க மட்டும் முடிந்த எனக்கு,என்னுடைய பதிவுகளையும் இனையதளத்தில் பதிய வாய்ப்பு அளித்த ஈகரைக்கு என் நன்றி,நன்றி.

உங்களிடம் தாமதமாக அறிமுக படுத்திகொண்டதற்க்கு மன்னிக்கவும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by VIJAY Wed Sep 30, 2009 11:05 am

ஹய்ய்யோ நானும் மறந்துட்டேன்.......


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by சிவா Wed Sep 30, 2009 11:35 am

வணக்கம் பாலாஜி! தாமதமாக இருந்தாலும் அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தங்களின் எண்ணம் பாராட்டுக்குரியது! சிசெல்ஸ் தீவுகளின் புகைப்படங்கள், மற்றும் சிறப்புக்கள் பற்றி எழுதினால் நாங்களும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by kirupairajah Wed Sep 30, 2009 11:40 am

வணக்கம் பாலாஜி!


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by தாமு Wed Sep 30, 2009 11:43 am

[You must be registered and logged in to see this image.]

வணக்கம் பாலாஜி!
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by மீனு Wed Sep 30, 2009 11:45 am

சிசெல்ஸ் தீவுகளில்...இந்த அழகான தீவில் வசித்து வரும் பாலாஜி அவர்களே..வருக வருக,,.உங்க பதிவுகளை மீனு படிப்பேன்.. நீங்களும் மீனுவின் பதிப்புகளை (யார் பதிப்பும் படிக்கலை என்றாலும் ) கண்டிப்பா படியுங்க..ஏன் என்றால் அவளவு நல்லா (சரி என்ன முறைக்கின்றீகளா ஓகே ஓகே ) பதிவுகளை சுட சுட போட்டு இருப்பாள் மீனு ..என்று சொல்ல வந்தேன்.. [You must be registered and logged in to see this image.] welcome..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by சிவா Wed Sep 30, 2009 11:47 am

தாமு wrote:[You must be registered and logged in to see this image.]

வணக்கம் பாலாஜி!

கொஞ்சம் நல்ல பெரிய பூவா கொடுத்தால்தான் என்ன தாமு, .............மாசக் கடைசியல்லவா, பெரிய பூ வாங்க பணமில்லை போலும்! ஓகே.... ஓகே..


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by தாமு Wed Sep 30, 2009 11:48 am

பதிவுகளை சுட சுட போட்டு இருப்பாள் மீனு ..என்று சொல்ல வந்தேன்.. [You must be registered and logged in to see this image.] welcome..


மீனும்மா பதிவ சுட சுட போடுவிங்கலா.? இல்லை சுட்டு போடுவிங்கலா? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by பாலாஜி Wed Sep 30, 2009 11:50 am

சிவா wrote:வணக்கம் பாலாஜி! தாமதமாக இருந்தாலும் அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தங்களின் எண்ணம் பாராட்டுக்குரியது! சிசெல்ஸ் தீவுகளின் புகைப்படங்கள், மற்றும் சிறப்புக்கள் பற்றி எழுதினால் நாங்களும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!

எனது சிசெல்ஸ் கட்டுரையை மிக விரைவில் பதிவு செய்வேன்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by மீனு Wed Sep 30, 2009 11:50 am

சுட்டவுடன் சுட சுட போடுவேன் தாமு...

ஷிவா அண்ணா..இப்படி பூ இங்கே தாமு கொடுத்தால்..நிஜம்மா பூ கொடுக்கில் ..கண்ணுக்கே தெரியாத பூ தான் கொடுப்பார்று..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum