Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“வீட்டு கிச்சனுக்கு போவதற்கு கொச்சின் வரை வந்தாச்சு!”
3 posters
Page 1 of 1

Cochin, India: Passengers from Thiruvananthapuram on board an Alliance Air flight were shocked to find themselves at Cochin airport yesterday (Monday) after the pilot announced that they had landed at Kozhikode.
Gokul Nair, a passenger, said there was utter confusion among passengers. “The crew announced that the flight has landed in Kozhikode, but looking out of the window I saw Cochin airport,” he said. “The pilot later came out of the cockpit and announced that he was under the impression he had landed in Kozhikode.”
திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த விமானப் பயணிகள் தமது விமானம் தரையிறங்கியபின் வெளியே எட்டிப் பார்த்ததில் திகைப்படைந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. காரணம் வெளியே தெரிந்தது கொச்சின் விமான நிலையம்.
ஆனால், விமானத்தினுள் உள்ள பி.ஏ. சிஸ்டத்தில் விமானி, “நீங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளீர்கள்” என அறிவித்துக் கொண்டிருந்தார்.
என்ன மாயம் இது? தமிழர் புத்தாண்டை தமிழக அரசுகள் அவ்வப்போது மாற்றுவதுபோல, கோழிக்கோடை, கொச்சின் என்று மாற்றி விட்டதா கேரள அரசு?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. அலையன்ஸ் ஏர் (ஏர் இந்தியாவின் கிளை நிறுவனம்) விமானம்தான், கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் தரையிறங்கி பயணிகளை
அலையன்ஸ் ஏர்
அதிர வைத்திருந்தது! அதைவிட பெரிய ஆச்சரியம், விமானம் தரையிறங்கிய பின்னரும் அதன் விமானிக்கு தாம் தரையிறங்கியுள்ளது கொச்சின் விமான நிலையம் என்று தெரிந்திருக்கவில்லை என்பதே!
ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர்கள், “அலையன் விமானம் வரும் நேரமல்ல என்பது தெரிந்தும், விமான தரையிறங்க அனுமதி கேட்டதால் பர்மிஷன் கொடுத்தோம்” என்கிறார்கள். இந்திய சிவில் ஏவியேஷன் நடைமுறையின்படி அவர்கள் செய்தது சரி. இந்திய விமான நிலையங்களில் தரையிறங்க விமானி அனுமதி கோரினால் கேள்வி கேட்காமல் அனுமதி வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இது முற்று முழுதாக விமானியின் தவறுதான். ஆனால், அலையன்ஸ் ஏர் நிறுவனம், “வேறு இடத்துக்கு செல்லும் விமானத்தில் பணியாற்ற வேண்டிய விமானியை கடைசி நிமிடத்தில் இந்த ரூட்டில் அனுப்பியதால் ஏற்பட்ட குழப்பம் இது” என்று கூறியிருக்கிறது. அதாவது, விமானி தனது ஒரிஜினல் பணியின் பிரகாரம் செல்வதாக நினைத்து விட்டார் என்ற பிக்சரைக் கொடுக்க நினைக்கிறது நிறுவனம்.
ஆனால் இவர்களது கூற்றையே திருப்பிப் போடலாம். எபபடியென்றால், அலையன்ஸ் ஏர் விமானங்கள் ஏதும் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சினுக்கு நேரடியாக வரத் தேவையற்ற நேரம் அது. எனவே, விமானியின் ஒரிஜினல் பணிகூட நேரே கொச்சினுக்கு பறப்பதாக இருக்க முடியாது!
விமானத்தில் வந்த பயணி கோகுல் நாயர், “கோழிக்கோடில் தரையிறங்கியதாகவே விமானி அறிவித்தார். நாம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, கொச்சின் விமான நிலையம் தெரிந்தது. விமானம் நின்றபின்னரே விமான காக்பிட்டில் இருந்து வெளியே வந்து, இதுதான் கோழிக்கோடு என்று தாம் நினைத்து விட்டதாக கூறினார்” என்று தெரிவித்தார்.
அலையன்ஸ் ஏர் ஆபரேட் செய்யும் திங்கட்கிழமை விமானம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சின், அகாதி (லக்ஷதீவுகள்) என்ற வழித்தடத்தில் செல்ல வேண்டும். இதனால், கோழிக்கோடு செல்ல வேண்டிய பயணிகளை கொச்சினில் இறக்கிவிட்டு விமானம் அகாதிவரை சென்று விட்டது. அங்கிருந்து திரும்பி வரும்போது, மீண்டும் கொச்சின் வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு கோழிக்கோடு சென்றது. 5 மணி நேரம் தாமதம்!
“கோழிக்கோடுக்கு லஞ்ச் டயம் போய்விடலாம் என்று விமானம் ஏறினோம். டின்னர் டயம்தான் போக முடியும் போலுள்ளது” என்று பூர்ணிமா ஜோசப் என்ற பயணி தெரிவித்தார். பாவம், கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டு கிச்சனுக்கு போகவேண்டியவரை கொச்சின் வரை இழுத்து வந்துவிட்டது அலையன்ஸ் ஏர்!
நல்ல வேளையாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இவர்களது விமானம் சேவையில் ஈடுபடுவதில்லை! இவர்கள் அந்தப் பக்கம் சென்றால், ஒரு யுத்தமே தொடங்க சான்ஸ் உள்ளது!!
தகவல் பகிர்வு - http://viruvirupu.com

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: “வீட்டு கிச்சனுக்கு போவதற்கு கொச்சின் வரை வந்தாச்சு!”
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
» நடிகர் கொச்சின் ஹனீபா காலமானார்..!
» வந்தாச்சு வடிகட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum