ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

5 posters

Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by பிரசன்னா Tue Jan 17, 2012 4:02 pm

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Abu Dhabi, UAE: Landlords are being forced to introduce special deals and lower rates in order to attract tenants as new projects come on stream in the capital, a report has said. It also said that Abu Dhabi experienced a steady increase in unit introductions in 2011, which led to significant declines in rental rates especially in areas outside of the city such as Mohammad Bin Zayed City, which offered a bigger supply of new buildings.

நீங்கள் குடியிருக்கும் இடத்தில் வீட்டு வாடகை சமீபகாலமாக அதிகரிக்கிறதா, குறைகிறதா? வீடு மற்றும் அப்பார்ட்மென்ட் யூனிட்டுகளின் உரிமையாளர்கள் வாடகையை குறைத்து, குடியிருப்போரை வசீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். எங்கேயென்றால், அபுதாபியில்!

ரியல் எஸ்டேட் அட்வைசரி அமைப்பான டஸ்வீக் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தலைநகரில் வாடகை கீழ்நோக்கிச் செல்வதாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு. காரணம், டிமான்டைவிட அதிகமாக கட்டப்படும் யூனிட்டுகள்தான்!


மொஹமட் பின் சையத் நகர்

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Mohammad-Bin-Zayed-City-20120116-5
பொதுவாகவே அபுதாபியில் 5 சதவீத வருடாந்த வாடகை அதிகரிப்பு அமலில் இருந்தது. தற்போது இந்த வாடகை அதிகரிப்பை தள்ளுபடி செய்துவிட வேண்டிய நிலையில் உள்ளனர் வீட்டு உரிமையாளர்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக, காலியாக உள்ள வீடுகளுக்கு குடியிருப்போரை கவர்வதற்கு அது மட்டும் போதுமானதாக இல்லை.

சில யூனிட்களில் வாடகையுடன் இலவச பர்னிச்சர்களையும் கொடுக்க வேண்டியுள்ளது. எலக்ட்ரிசிட்டி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையை வழங்குகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள். வேறு சிலரோ ஒருபடி மேலே போய், புதிதாக நீண்டகால வாடகை கன்ட்ராக்ட்களை கையொப்பம் இடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒருமாதம், அதிகபட்சம் இரண்டு மாதங்கள் இலவச வாடகை சலுகை கொடுக்கிறார்கள் என்கிறது டஸ்வீக் எஸ்டேட் ஆய்வு.

கடந்த 2011ம் ஆண்டு, அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்தது. முக்கியமாக புறநகரப் பகுதிகளில், உதாரணமாக மொஹமட் பின் சையத் நகர் போன்ற இடங்களில், கடந்த ஆண்டு புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை வழமையைவிட அதிகம்.

அல்-ரீம் தீவு குடியிருப்பு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை, அங்கு ஏற்கனவே உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையில் 10.5 சதவீதம். அதாவது ஒரு வருடத்தில், 10.5 சதவீத அதிக குடியிருப்புகள் தோன்றியுள்ளன. அல்-ரீம் தீவு வர்த்தக ரென்டல் இடங்களின் அதிகரிப்பு சதவீதம் இதைவிட அதிகம். 12.5 சதவீதத்தால் அந்த எண்ணிக்கை எகிறியுள்ளது.

கடந்த வருட இறுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் இன்னமும் தொடர்வதால் இந்தப் பகுதியில் இந்த ஆண்டு முதலாவது காலாண்டிலும் அதே போன்ற அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். அதன் அர்த்தம், வாடகை இன்னமும் குறையப் போகின்றது.

ஜோன்ஸ் லாங் லாசால் நிறுவனத்தின் டைரக்டர் கிரெய்க் ப்ளம்ப், “2012-ம் ஆண்டு அபுதாபியின்


அபுதாபி டவுன்-டவுன் ஏரியா

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Abu-Dhabi-Downtown-20120116-6
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் மிக மோசமான ஆண்டாக இருக்கப் போகின்றது. டிமான்ட் குறைவான காரணத்தால் வாடகை மட்டுமின்னி வீட்டு விலைகளிலும் பெரிய வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் வர்த்தகத்துக்கு இரு மோசமான நிலை என்றாலும், புதிதாக வீடு வாங்க திட்டமிடும் ஆட்களுக்கு இதுதான் அற்புதமான காலப்பகுதி” என்கிறார்.

சமீபத்தைய ஆய்வு ஒன்று, புதிதாக வீடு வாங்கும் எண்ணம் உடையவர்கள், விலை குறைந்து செல்வதைப் பார்த்து, தமது வீடு வாங்கும் திட்டத்தை மாதாமாதம் பிற்போட்டுக்கொண்டு செல்கின்றார்கள் என்றும் சொல்கிறது. இதனால், மார்க்கெட்டில் லிஸ்ட் செய்யப்பட்ட வீடுகள் தேங்கத் தொடங்க, விலை மேலும் குறைகின்றது.

துபாயில் நிலைமை இரு வருடங்களுக்குமுன் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. வீட்டு விலைகளும், வாடகைகளும் குறைந்து செல்ல, புதிய யூனிட்டுகள் கட்டப்படுவதில் தேக்கம் ஏற்பட்டு, நிலைமை இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது விலை வீழ்ச்சி முன்புபோல இல்லாமல் குறைவாக உள்ளது.

துபாயின் த கிரீன்ஸ், அல்-பாஷா, துபாய் மரீனா மற்றும் டவுன்-டவுன் துபாயில் விலை வீழ்ச்சி கடந்த வருடம் வெறும் 5 சதவீதம்தான். ஆனால், துபாயின் வேறு சில பகுதிகளில் நிலைமை சீரடையவில்லை. உதாரணமாக, டிஸ்கவரி கார்டன்ஸ், ஜமேரியா லேக் டவர்ஸ், மற்றும் சிலிகன் ஓஆஸிஸ் பகுதிகளில் கடந்த வருட விலை வீழ்ச்சி 15 சதவீதம்வரை இருந்தது.

இந்தப் பகுதிகளில் குறைந்த விலைக்கு வீடுகளை வாங்கும் அளவில் இன்னமும் லிஸ்டிங்குகள் உள்ளன.

தகவல் பகிர்வு - http://viruvirupu.com/abu-dhabi-rents-falling/13358/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by பாலாஜி Tue Jan 17, 2012 4:08 pm

உள்ளூரில் ஒரு குடிசை கூட வாங்க முடியவில்லை , ஏன் சார் .. .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by உதயசுதா Tue Jan 17, 2012 4:13 pm

இது இங்கயே இருக்கரவங்களுக்கும் சொந்த தொழில் செய்து கொண்டு இருக்கும் வெளிநாட்டு குடிமகன்களுக்கும் தான் நல்ல செய்தி. நம்மளை போல வேலை பார்க்க வந்தவர்களுக்கு அல்ல. அது மட்டும் இல்லை இங்க வீடு வாங்குரா காசுல நம்ம ஊருல பெரிய பங்களா கட்டிடலாம்


அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Uஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Dஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Aஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Yஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Aஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Sஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Uஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Dஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Hஅபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by பிரசன்னா Tue Jan 17, 2012 4:14 pm

ை.பாலாஜி"[color=red]]உள்ளூரில் ஒரு குடிசை கூட வாங்க முடியவில்லை , ஏன் சார் .. .....[/quote]

இந்தியாவின் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை விட இங்கு சில இடங்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது... நீங்க முயற்சி செய்து பாருங்க வை.பாலாஜி...





அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by இளமாறன் Tue Jan 17, 2012 4:56 pm

அவ்வளவு விலை குறைவா தருகிறார்களா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by பிரசன்னா Tue Jan 17, 2012 5:02 pm

இளமாறன் wrote:அவ்வளவு விலை குறைவா தருகிறார்களா அதிர்ச்சி

இன்று சென்னையில் double bedroom apartment வேளச்சேரியில் 65முதல் 85லட்சம் வரை விற்கிறது... அப்ப அடையார், பெசெண்ட் நகர், KK நகர், அண்ணாநகர்....ல எவ்வளவு இருக்கும் ....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by இளமாறன் Tue Jan 17, 2012 5:09 pm

பிரசன்னா wrote:
இளமாறன் wrote:அவ்வளவு விலை குறைவா தருகிறார்களா அதிர்ச்சி

இன்று சென்னையில் double bedroom apartment வேளச்சேரியில் 65முதல் 85லட்சம் வரை விற்கிறது... அப்ப அடையார், பெசெண்ட் நகர், KK நகர், அண்ணாநகர்....ல எவ்வளவு இருக்கும் ....

கோடி தான் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by அசுரன் Tue Jan 17, 2012 7:13 pm

கேட்க நல்லாதான் இருக்கு! பாடகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது! Empty Re: அபுதாபியில் வீடு வாங்க அட்டகாசமான நேரம் வந்தேவிட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum