புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_m10ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 17, 2012 4:03 pm

ஜெயலலிதாவிடம் போன அமைச்சர் ராமலிங்கம் உளவு ரிப்போர்ட்!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கலோடு பொங்கலாக போயஸ்கார்டன் போய்ச் சேர்ந்திருக்கிறது உளவு அறிக்கை ஒன்று. கடந்த சில தினங்களாக உளவுத்துறை ஸ்பெஷல் டீம் ஒன்றால் தயாரிக்கப்பட்டுவந்த இந்த ரிப்போர்ட், அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பானது!

உளவுத்துறை வட்டாரங்களில் கொஞ்சம் துருவியதில், இந்த ரிப்போர்ட்டில் உள்ள சில விபரங்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக உள்ள விவகாரம், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் நடவடிக்கைகள்தான் (இந்த ரிப்போர்ட்டை அமைச்சர் மறுக்கலாம். நிச்சயம் மறுப்பார்)

“கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் கட்சிக்காரர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசியபின், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்புகளை கட் பண்ணிக் கொண்டவர்கள் பலர். ஆனால், கட் பண்ண முடியாத நிலையில் சிக்கலான தொடர்புகள் உள்ள சிலரும் உள்ளார்கள்.

அப்படியான சிக்கலான தொடர்புகள் இந்த அமைச்சருக்கு உள்ளதாக உளவுப்பிரிவு தகவல்கள் சொல்கின்றன.

இந்தத் தொடர்புகள் ஒரு சங்கிலித்தொடர் போன்ற பிஸினெஸ் டீலிங்குகள். இடையில் ஏதாவது ஒரு லிங்க் அறுந்தாலும், கதை கந்தலாகிவிடும். அதனால், அமைச்சர் ராமலிங்கம் நினைத்தாலும், உடனடியாக இதிலிருந்து வெளியே வர முடியாது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அமைச்சர் ராமலிங்கம் ஈரோடு மாவட்டத்து ஆள். இப்படிச் சொன்னவுடன், சசிகலா குரூப்பில் யாருடைய கனெக்ஷனில் இவர் இருக்கிறார் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆம். கொங்குமண்டல கிங்காக இருந்த ராவணனின் ஆள்தான் இவர்.

கே.வி.ராமலிங்கத்தை அரசியலில் உயர்த்தி விட்டதே ராவணன்தான். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கட்சிக்காரர்களுடன் அவ்வளவாக மிங்கிள் பண்ணியிராத இவரை மாவட்டச் செயலாளர் ஆக்கியதே ராவணன்தான். அதற்குமுன் மா.செ.-வாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி. அவருக்கும் ராவணனுக்கும் அவ்வளவாக ஆகாது. அதன்பின் ராமலிங்கத்துக்கு பதவிகள் தேடிவந்தன. பசையான அமைச்சும் (பொதுப்பணித்துறை) ராவணனின் தயவில் கிடைத்தது.

ஒரு விஷயத்தை ஈரோடு மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ராவணன் ஆதரவு இருந்தும் அமைச்சர் ராமலிங்கம் தொகுதிக்குள் தலைகால் தெரியாமல் ஆடவில்லை. ஓரளவுக்கு அடக்கியே வாசித்துக்கொண்டு இருந்தார். அதே நேரத்தில், ராவணனின் குடும்பத்துடன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த கட்சிக்காரரும் இவர்தான்.

ஸ்கூலில் படித்த ராவணனின் மகனுக்கு இவர்தான் கிட்டத்தட்ட ஒரு கார்டியன் போல செயற்பட்டார் என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட். அந்தளவுக்கு இவரது நெருக்கம் இருந்தது.

இவரது சில பிசினெஸ்கள் இவருடையவை அல்ல என்று சொல்பவர்களும் உள்ளார்கள். ராவணனின் இன்வெஸ்ட்மென்டுகள் இவரது பெயரில் இருந்தன என்கிறார்கள் அவர்கள். ஆனால், அதில்தான் ஒரு ட்ரிக்கியான கனெக்ஷன் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுப்பணி வேலை கன்ட்ராக்ட்டுகள் விஷயத்தில் கடந்த தி.மு.க. அரசு தமது ஆட்களை நன்றாக கவனித்துக் கொண்டது. ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், அ.தி.மு.க. ஆட்கள் அந்த கன்ட்ராக்ட்டுகள் தமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, அந்த இடத்தில் ஒரு ட்டுவிஸ்ட்.

தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளாக சம்பாதித்தவர்களின் பாக்கெட் ஆழமானது. அவர்களால் ‘கொடுக்க முடிந்ததை’ 5 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் தொழிலில் இறங்கிய அ.தி.மு.க. ஆட்களால் கொடுக்க முடியவில்லை. இதனால், ஈரோடு மாவட்ட கன்ட்ராக்ட்டுகள் பெரும்பாலும், தி.மு.க.-வினரின் கைகளிலேயே தங்கிவிட்டன.

இந்த ‘கட்சிக்கு முன்னர் காசு’ பாலிசி, ராவணனின் ஐடியா என்கிறார்கள். அமைச்சர் அதற்கு செயல்வடிவம் கொடுத்தாராம்.

அதில் கிடைத்தவைதான், பங்கிடப்பட்டன. ஆனால், சரியான விகிதாசாரத்தில் பங்கிடப்படவில்லை. இந்தப் பங்கீட்டில் சிறிய பகுதி சென்னைக்குப் போக, மிகுதி ஒருவித கலந்து கட்டிய இன்வெஸ்ட்மென்டாக உள்ளது. இதிலுள்ள உரிமையாளர்கள் சும்மா பெயருக்குத்தான் ஓனர்கள்.

தந்திரமான இந்த முதலீடுகளை இப்போது உடனடியாக நேர் செய்ய முடியாது. காரணம், ராவணன் இப்போது அதிகாரத்தில் இல்லை. மறைந்துள்ள இன்வெஸ்ட்மென்டுகளை இப்போது மாற்றத் தொடங்கினால், லோக்கலில் கண்களை உறுத்தும். அவை யாருடையவை என்ற கேள்வி வரும். தொடர்ந்து அதிகாரபூர்வமற்ற ரெயிடு வரும். அமைச்சருக்கும் சிக்கல் வரும்.

இதுதான் அமைச்சருக்கு உள்ள சிக்கல் என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட்!

இந்த விவகாரத்தால் அமைச்சர் ராவணனுடன் தனது தொடர்புகளை ஏதோ ஒரு விதத்தில் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் முறித்துக் கொள்ளலாம். ஆனால், ராவணன் ஏதோ ஒரு விதத்தில் (அதிகாரபூர்வமற்ற விதத்தில்கூட) விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டால், அந்தாள் இந்தப் பக்கமாக கையைக் காட்டிவிட்டால், இவர் மகா சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

இதனால், முள்ளில் விழுந்த சேலையாகத்தான் அமைச்சர் ராவணன் தொடர்புகளில் இருந்து வெளியே வர வேண்டும்.

“அதற்குள் இந்த ‘உளவுத்துறை கடன்காரப் பாவிக’ (அமைச்சரின் பி.ஏ. ஒருவர் கூறிய சொற்பதம்) என்ன செய்வாங்களோ” என்று அமைச்சர் அங்கலாய்ப்பில் இருக்க, உ.க.பா.-களின் ரிப்போர்ட், நேற்று கார்டனில் லேன்ட் பண்ணியிருக்கிறது.

காம்பிரமைஸா, கல்தாவா என்பதுதான் அடுத்த கட்டம்!

தகவல் பகிர்வு - http://viruvirupu.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக