புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_lcapசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_voting_barசசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 17, 2012 3:58 pm

சசிகலா குரூப் பணம் ஆந்திரா ஊடாக செல்வது இப்படித்தான்!

சசிகலா குரூப் ஆட்கள் சிலரது இடங்களில் அதிகாரபூர்வமற்ற ரெயிடுகள் நடாத்தப்பட்டது தொடர்பாக எழுதியிருந்தோம். சசிகலா அன்டு கோ வெளியேற்றப்பட்ட உடனே சில தினங்களுக்கு அப்படியான ரெயிடுகள் நடந்தன. ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் உஷாராகி விட்டார்கள். இவர்கள் கில்லாடித்தனமாக வேலை செய்தால், அவர்கள் கில்லாடிக்கு கில்லாடியாக வேலையைக் காட்டுகிறார்கள்.

இன்றைய தேதியில் எந்த ரெயிடு நடத்தினாலும், பெரிதாக பலன் கிடைக்காது!

சசிகலா சின்டிகேட் தொடர்புடைய ஓரிரு இடங்களில் ரெயிடு நடந்து சில பொருட்கள் கைப்பற்றப்பட்ட உடனேயே, நடராஜன் அதிரடியாக வேறு ஒரு ஏற்பாட்டை செய்து விட்டதாக சொல்கிறார்கள். அவரது நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒரு ஆந்திர மாநில எம்.பி. மூலமாக புதிய பாதை போட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.

ரொக்கமாக இருந்தவை தமிழகத்தில் இருந்து ஆந்திர எல்லைக்குள் போய்விட்டதாக தெரியவருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ளவை பெரும்பாலும் அசையாச் சொத்துக்கள்தான். அவையும் வேறு யாருக்காவது கைமாறி விடலாம்.

ஆந்திர மாநில எம்.பி. ஒரு டாக்டர் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இவரது ‘நாடு கடந்த பிசினெஸ்’ ஆந்திர மாநில உளவுத்துறையில் நன்கு அறியப்பட்ட ஒன்று என்றாலும், அதை யாரும் தடுக்க முடியாதபடி அங்கு அரசியல் நிலைமை உள்ளது. இந்த பிசினெஸ்ஸின் சிறப்பு அம்சமே, இந்தியாவில் இருந்து ஹவாலா முறையில் பணம் வெளிநாட்டுக்கு செல்வதில்லை. வெளிநாட்டு பணத்தை (டாலர் அல்லது யூரோ) இந்தியாவிலேயே கட்டுக் கட்டாக கொடுத்து விடுவார்கள்.

இந்த லிங்க் மூலமாகவே சசிகலா குரூப்பின் பணம் தற்போது பாதுகாக்கப்படுகிறது என்பதே எமக்கு கிடைத்த தகவல். அவர்களிடமிருந்த ரொக்கத்தில் கணிசமான தொகை இப்போது இந்திய ரூபாவாக இல்லை என்கிறார்கள்.

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருவர் ஆந்திராவில் உள்ள எம்.பி.-யின் பண்ணை வீடு ஒன்றில் பாதுகாப்பாக உள்ளனர். தமிழக ரிஜிஸ்ட்ரேஷனுடன் கூடிய மூன்று கார்களும் ஆந்திர பண்ணை வீட்டில் பார்க் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பணமாக மாற்றப்பட்ட தொகை ஹைதராபாத்தில் இருந்து நள்ளிரவுக்கு சற்றுமுன் கிளம்பும் வெளிநாட்டு விமானம் ஒன்றில் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக தெரிகிறது. விமானம் எந்த நாட்டுக்குச் செல்கிறது என்று எழுதுவதால் எமக்குத்தான் சிக்கல், வேண்டுமானால் தட இலக்கத்தைத் தருகிறோம், நீங்களே சொந்தமாக தெரிந்து கொள்ளுங்கள். ஹைதராபாத்தில் இருந்து நள்ளிரவுக்கு சற்றுமுன் புறப்படும், தட இலக்கம் 330 உடைய விமானம் அது.

அந்த மாநில எம்.பி.-யின் ஆசி இருப்பதாலும், எம்.பி.-க்கு ஆந்திராவிலும், டில்லியிலும் செல்வாக்கு இருப்பதாலும், கரன்சி ட்ரான்ஸ்ஃபர் சுறுசுறுப்பாக நடக்கிறது என்கிறார்கள்!

தகவல் பகிர்வு - http://viruvirupu.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக