புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்
Page 1 of 1 •
சென்னையில் கடந்த 1975-ம் ஆண்டு, எல்.ஐ.சி. 14 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து உள்பட பல்வேறு தீ விபத்துக்கள் வரலாற்றில் அழிக்க முடியாதவையாகி விட்டன.
சென்னை உள்பட தமிழகத்தில் இதுவரையில் பல்வேறு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடம், மூர்மார்க்Ùட், தலைமை தபால் அலுவலக கட்டிடம் தீ விபத்துக்கள் மற்றும் தூத்துக்குடி லட்சுமி டூரிங் சினிமா தியேட்டர், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, ஏர்வாடி தர்கா தீ விபத்து போன்றவை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்து மக்கள் மனத்தில் சோகச்சுவடுகளாக இடம் பெற்றுள்ளவையாகும்.
14 மாடி எல்.ஐ.சி.கட்டிடம்
இன்றைய காலகட்டத்தில் உயரமான கட்டிடங்கள் கட்டுவது மிக சாதாணமானதாகும். ஆனால், 1959-ம் ஆண்டே, சென்னையின் இதயம் போன்ற அண்ணாசாலையில் (அன்றைய மவுண்ட் ரோடு) 14 மாடிகளுடன் மிகப்பிரமாண்டமான வகையில் எல்.ஐ.சி கட்டிடம் கட்டப்பட்டது. சென்னைவாசிகள் மட்டுமின்றி, சென்னைக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளும் இந்த கட்டிடத்தை அன்னாந்து பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.
கடந்த 1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை நகரில் உள்ள அனைத்து தீ அணைப்பு நிலையங்களில் இருந்தும் தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் தவிர, கூவத்தில் இருந்து ராட்சத `பைப்`கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய தீ விபத்து என்று பேசப்பட்டது.
ஸ்பென்சர், மூர்மார்க்கெட்
சென்னை நகரில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடங்களில் ஸ்பென்சர் வணிக வளாகம் குறிப்பிடத்தக்கதாகும். அண்ணா சாலையில் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்துக்கு எதிரே அமைந்திருந்த பழமை மாறாத இந்த கட்டிடத்தில், கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சென்னையில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடம் அடியோடு மறைந்தது.
இதேபோல், கடந்த 1985-ம் ஆண்டு நிகழ்ந்த மூர் மார்க்கெட் தீ விபத்தும் வரலாற்றில் மறைக்கமுடியாததாக அமைந்துவிட்டது. இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் தீக்கு இரையாயின.
தபால் கட்டிடம்
இதேபோல், சென்னையில் நடைபெற்ற முக்கிய தீ விபத்துக்களில் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) தீ விபத்து குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும். இதில், கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12.40 மணிக்கு தீ பிடிக்கத்தொடங்கியது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற நேஷனல் இன்சூரன்ஸ் பில்டிங் தீ விபத்து, 5-3-1999-அன்று சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் பிரான்ஸ் சரக்கு விமான விபத்து, 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடந்த கருமுத்து பலமாடி கட்டிட தீ விபத்து ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக பேசப்படுகின்றன.
உயிர் இழப்பு
சென்னையில் நடந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் ரசாயன பொருள் கிடங்கில் 15-09-2002-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் ஆறுமுகம் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். அந்த விபத்தில் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதேப்போல தண்டையார்பேட்டையில் நடந்த சாக்கடைக்குழியில் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணன் என்ற தீயணைப்பு வீரர் உயிர் பலியானார்.
டூரிங் தியேட்டர்
1979-ம் ஆண்டு ஜுலை மாதம் 29-ந் தேதி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில், லட்சுமி டூரிங் சினிமா தியேட்டரில் தீப்பிடித்து ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டது.
தீ விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், வரலாற்று சின்னங்களும் மறைந்து போகின்றன. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிர் இழப்பைத் தடுக்கலாம். கட்டிடங்களையும் காப்பாற்றலாம். கட்டிடம் கட்டும்போது தீ தடுப்புக்கான அனைத்து கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், பெரும்பாலான இடங்களில் கண் துடைப்புக்கே இதுபோன்ற சாதனங்கள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. விபத்து நடந்த சில நாட்கள் மட்டும் தீ தடுப்பு பற்றி பேசிவிட்டு, அதன்பின் இந்த நிகழ்வே மறைந்துபோகிறது என்ற கருத்து பலமாக நிலவுகிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்
#714991- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தீ பிடித்த வரலாறுகளை திரும்பி பாா்க்க செய்தமைக்கு நன்றிகள் பல
தீ தடுப்பு முறைகளை கவனத்துடன் பொது இடங்களில் அமைத்து பராமாிப்பது நன்று. கட்டிடம் கட்டும்போதே அல்லது கட்டிடம் கட்டி முடித்த பின்பு தீயணைப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதா? அவை அனைத்தும் சாியாக இயங்கு நிலையில் உள்ளதா? என சம்பந்தப்பட்டவா்கள் நன்கு பாிசோதிக்க வெண்டும். அதை செய்ய தவறுவதே விபத்துகளின் சேதங்களுக்கு காரணமாகிறது.
நம் நாட்டில் இன்னும் அநேக இடங்களில் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் ஹைதா்அலி காலத்து கட்டிடங்களில்தான் இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையுங் கூட. குறிப்பாக நூலகங்கள். அரசு முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» சென்னையில் 65 மாடி கட்டிடம்?
» டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்
» ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
» அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1