புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
25 Posts - 69%
heezulia
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
361 Posts - 78%
heezulia
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
8 Posts - 2%
prajai
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேரியா Poll_c10மலேரியா Poll_m10மலேரியா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேரியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:42 am



ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 20 லட்சம் பேரின் உயிரைப் பறிக்கிறது, மலேரியா நோய்.

தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கிழக்கு ஆசியா, மத்திய ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் வெப்பப் பிரதேசங்கள், கடற்கரை அமைந்த ஊர்களில் மலேரியா காணப்படுகிறது.

மலேரியா என்பது இத்தாலியச் சொல். இதன் பொருள், `கெட்ட காற்று' என்பதே. ஆரம்பத்தில், இருள் சூழ்ந்த ஈரப் பகுதியில் உண்டாகும் ஒருவித விஷ வாயுவால் மலேரியா காய்ச்சல் தோன்றுகிறது என்ற கருத்து இருந்தது. ஆனால் விஷவாயுவால் மலேரியா ஏற்படுவதில்லை, கொசுக்களால்தான் வருகிறது என்று 1902-ம் ஆண்டு சர் ரோனால் டராஸ் என்பவர் நிரூபித்தார். அதற்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.

மலேரியா, `பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுயிர் மூலமாக உண்டாகிறது. இந்த ஒட்டுயிர்கள், `அனாலீஸ்' எனப்படும் பெண் கொசுக்களின் வயிற்றில் பற்றிக் கொள்கின்றன. இக்கொசுவின் வயிற்றுக்கும், அதன் உமிழ்நீருக்கும் தொடர்பு உண்டு.

அனாலீஸ் கொசு, ஆரோக்கியமான ஒரு மனிதனைக் கடிக்கும்போது மலேரியா ஒட்டுயிர் அதன் உமிழ்நீர் வழியாக மனித ரத்தத்தில் கலந்து விடுகிறது. மனித உடலில் புகுந்ததும், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களைத் தாக்கி அவற்றை அழிக்க முயல்கிறது. அதனால் நோயாளிக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சல், நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவையோ அல்லது ஒருநாள் இடைவெளி விட்டோ திரும்பத் திரும்ப வருகிறது. நடுக்கத்துடன் கூடிய காய்ச்சலே மலேரியாவின் வெளிப்படையான அடையாளம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு அழிகின்றன. முடிவில் நோயாளி மரணத்தைத் தழுவ நேரிடும். தற்போது மலேரியாவைக் குணப்படுத்தப் பல மருந்துகள் வந்துவிட்டன. உலகத்தில் இருந்து இந்நோய் அடியோடு ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.



மலேரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக