புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
108 Posts - 74%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Pampu
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
273 Posts - 76%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என சொல்லகாரணம் என்ன?

Page 1 of 3 1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 7:59 pm

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார் சொன்னாலும், கருங்காலி மரம் நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 16, 2012 8:36 pm

நல்ல தகவல். இப்படி பல வார்த்தைகளை காரணம் அறியாமலேயே நாம் உபயோகபடுத்துகிறோம். அறிய தந்தமைக்கு நன்றி நண்பா. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 8:53 pm

நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:15 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை
சிறப்பான கேள்வி இது.... கருங்காலி அருமையான பெயர் காரணம் தந்த நண்பருக்கு நன்றிகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 11:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை

நாம் அதை தொந்தரவு தரும் வரை அது நம்மை எதுவும் செய்யாது - என்பதினால் அதை நல்ல பாம்பு என்று சொல்வாா்களோ?!!

கருங்காலிக்கு நல்ல விளக்கம் தந்த நண்பருக்கு நன்றி.

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 11:22 pm

நன்றி புது தகவல் பெற்று கொண்டேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 17, 2012 8:38 am

நன்றி !

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 599303
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருங்காலி என சொல்லகாரணம் என்ன? 102564

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 10:11 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று.... மகிழ்ச்சி அடுத்து, கொடிய விடம் இருந்தாலும்கூட நல்ல பாம்பு என்று ஏன் சொல்கிறோம்? ஏதாவது காரணம் இருக்குமானால் தெரியப்படுத்துங்கள் புன்னகை

நல்லபாம்பு என்பதற்கு அது நல்ல இயல்பை உடைய பாம்பு என்று பொருளில்லை.கருப்பு நிற பாம்பு என்றுதான் பொருள்.தமிழில் நல்ல என்றால் கருத்த என்றும் பொருள் இருக்கிறது.இந்த தகவலை உறுதி செய்ய இன்னுமொரு உதாரணமும் தர முடியும். மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் எண்ணெய்க்கு ஏன் நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது?
ஏனென்றால் கருத்த நிறத்தை உடைய எள்ளிலிருந்து எடுக்கப்படுவதால்.
என்வே நல்ல பாம்பு , நல்லெண்ணெய் ஆகியவற்றின் உண்மையான பொருள் அவை கருப்பு நிறத்தை உடையவை என்பதுதான்.

நல்லதொரு கேள்வியை எழுப்பிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 10:16 am

கருங்காலி விளக்கம் நன்று. ஆனால் இந்த மரத்தை வெட்டினால் உட்பகுதி கருமை நிறம் படிந்ததாக இருக்கும். அதாவது வைரம் பாய்ந்த மரம் என்று கூறுவார்கள். இதனாலும் இப்பெயர் வந்திருக்கலாம்.

நல்ல என்பதற்கு தமிழில் கொடிய அல்லது மோசமான என்று அர்த்தம்.

நல்ல மழை = விடாமல் பல மணி நேரங்கள் மழை பெய்து பல அழிவுகள் ஏற்பட்டால் இவ்வாறு சொல்கிறோம்.

நல்ல அடி = ஒருவனை பல சேர்ந்து அடித்துக் காயப்படுத்தினால் இவ்வாறு அழைக்கிறோம்.

நல்ல பாம்பு = கடித்தவுடன் மரணம் தான் ஏற்படுகிறது. இதனால் தான் நல்ல பாம்பு என அழைக்கப்படுகிறது.

(இது சரியா என தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தவும்)

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 10:24 am

ஒரு மோசமான குணநலன்களை கொண்டுள்ள நபரை நல்ல அல்லது சரியான ஆளுயா நீ என திட்டுவார்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக